Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
ஓரம்
நதிக்கரை ஓரங்களில் பண்டைய மக்கள் வாழ்ந்திருந்தார்கள்
kannada: ದಡ (daDa)
telugu: తీరం (tiiraM)
Tamil: ஓரம் (ooram)
Malayalam: തടം (taTaM)
English: shore of river etc
ஓராயம்
வீட்டின் ஓராய வேலை முடிந்தது
kannada: ಮುಖ ಮಂಟಪ (mukha manTapa)
telugu: కూర్పు (kuurpu)
Tamil: ஓராயம் (ooraayam)
Malayalam: ഓരായം (ooraayaM)
English: process in carpentry of joining so that the components become indistinguishable
ஓலம்
அவர் ஓலமிட்டார்
kannada: ಕೂಗು (kuugu)
telugu: భోరునఏడ్చు (bhooruna yeeDcu)
Tamil: ஓலம் (oolam)
Malayalam: മുറവിളി (muRaviLi)
English: loud cry
ஓலை
சகுந்தலையின் ஓலை துஷ்யந்தனுக்காக எழுதப்பட்டது
kannada: ಓಲೆ (oole)
telugu: లేఖ (leekha)
Tamil: ஓலை (oolai)
Malayalam: പത്രം (patRaM)
English: leaf
ஓலைச்சுவடி
பண்டிதன் ஓலைச்சுவடிகளைப் பரிசோதித்தான்
kannada: ತಾಳೆಗರಿ (taaLegari)
telugu: తాళపత్రాలు (taaLapatraalu)
Tamil: ஓலைச்சுவடி (oolaiccuvaTi)
Malayalam: താളിയോല (taaLiyoola)
English: palmyra leaf
ஓலைச்சுவடி
ஓலைச்சுவடிகள் பழமையை வெளிப்படுத்துகின்றன
kannada: ಹಸ್ತಪ್ರತಿ (hastaprati)
telugu: లిఖించిన (likhiMcina)
Tamil: ஓலைச்சுவடி (oolaiccuvaTi)
Malayalam: ലിഖിതം (likhitaM)
English: manuscript
ஓலைபக்கோடா
அம்மா ஓலைபக்கோடா தயாரித்தாள்
kannada: ಪಕೋಡ (pakooDa)
telugu: పకోడి (pakooDi)
Tamil: ஓலைபக்கோடா (oolaipakkooTaa)
Malayalam: പക്കാവട (pakkaavaTa)
English: kind of food item prepared in oil with gram flour
ஓலைப்பாம்பு
குழந்தைக்கு நான் ஒரு ஓலைப்பாம்பு செய்து கொடுத்தேன்
kannada: ಆಟದಹಾವು (aaTadahaavu )
telugu: కొబ్బరాకుపాము (kobbaraakupaamu)
Tamil: ஓலைப்பாம்பு (oolaippaampu)
Malayalam: ഓലപ്പാമ്പ് (oolappaambə)
English: imitation snake made with palm leaf
ஓவியம்
ராதா ஓவிய வகுப்பிற்குச் சென்றாள்
kannada: ಚಿತ್ರರಚನೆ (citraracane)
telugu: చిత్రలేఖనం (citra leekhanaM)
Tamil: ஓவியம் (ooviyam)
Malayalam: ഡ്രായിംഗ് (DRayiMgə)
English: drawing