Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
ஓட்டை
ஒரு பெரிய ஓட்டை வழியாக நாங்கள் இறங்கி நடந்தோம்
kannada: ಸುರಂಗ (suranga)
telugu: లోయ (looya)
Tamil: ஓட்டை (ooTTai)
Malayalam: ഗര്ത്തം (gaRttaM)
English: deep hollow place
ஓட்டை
ஒரு ஓட்டை வழியாக அவன் பார்த்தான்
kannada: ಬಿರುಕು (biruku)
telugu: రంధ్రం (raMdraM)
Tamil: ஓட்டை (ooTTai)
Malayalam: തോട്ട (tooTTa)
English: hole
ஓணப்புடவை
ஓணப்புடவை கட்டி ஊஞ்சல் ஆடினாள்
kannada: ಓಣಂ ಸೀರೆ (ooNam siire)
telugu: ఓణంచీర (ooNaMciira)
Tamil: ஓணப்புடவை (ooNappuTavai)
Malayalam: ഓണപ്പുടവ (ooNappuTava)
English: new dress presented during onam
ஓணம்
ஓணம் வந்தது மலர்கள் மலர்ந்தன
kannada: ಓಣಂ (ooNam)
telugu: ఓణం (ooNaM )
Tamil: ஓணம் (ooNam)
Malayalam: ഓണം (ooNaM)
English: national festival of Kerala during August & September
ஓதிரம்
உதயணன் ஓதிரம் செய்தான்
kannada: ಓದಿರಂ (oodiram)
telugu: ఓదిరం (oodiraM)
Tamil: ஓதிரம் (ootiram)
Malayalam: ഓതിരം (ootiraM)
English: one of the various forms of wielding weapons
ஓது
அவர் மந்திரம் ஓதுகிறார்
kannada: ಜಪಿಸು (japisu )
telugu: మంత్రపఠించు (maMtrapaThiMcu)
Tamil: ஓது (ootu)
Malayalam: ഓത് (ootə)
English: chant mantra
ஓது
குழந்தைகள் ஓதும் சத்தம் இங்கு கேட்கலாம்
kannada: ಪಠಣ (paThaNa)
telugu: వేదపఠనం (veedapaThanaM)
Tamil: ஓது (ootu)
Malayalam: ഓത്ത് (oottə)
English: chanting of vedas
ஓது
பூசாரி வேதம் ஓதுகிறார்
kannada: ಪಠಿಸು (paThisu)
telugu: పఠించు (paThiMcu)
Tamil: ஓது (ootu)
Malayalam: പഠിക്ക് (paThikkə)
English: learn
ஓதுபள்ளி
அன்று நாம் ஓதுபள்ளிக்குப் போயிருந்த காலம் நினைவிருக்கிறதா?
kannada: ಗುರುಕುಲ (ಮದ್ರಸಾ) (gurukula)
telugu: మదర్సా (madarsaa)
Tamil: ஓதுபள்ளி (ootupaLLi)
Malayalam: ഓത്തുപള്ളി (oottupaLLi)
English: madrassa
ஓநாய்
ஓநாய் ஆட்டுக்குட்டியைப் பிடித்தது
kannada: ತೋಳ (tooLa)
telugu: తోడేలు (tooDeelu)
Tamil: ஓநாய் (ooṉaay)
Malayalam: ചെന്നായ (cennaaya)
English: wolf
ஓம்
ஓம் என்பது பிரணவ மந்திரம்
kannada: ಓಂ (oom)
telugu: ఓం (ooM)
Tamil: ஓம் (oom)
Malayalam: ഓം (ooM)
English: pranava mantra
ஓய்தல்
நல்ல ஓய்ந்துள்ள சமயமாகும் இப்போது
kannada: ಒಣ ಹವೆ (oNa have)
telugu: పొడి (poDi)
Tamil: ஓய்தல் (ooytal)
Malayalam: തോര്ച്ച (tooRca)
English: dryness
ஓய்வு
வேலை செய்கிறவனுக்கு மட்டுமே ஓய்வு நேரம் தேவை
kannada: ವಿಶ್ರಾಂತಿ (viSraanti)
telugu: విరామం (viraamaM)
Tamil: ஓய்வு (ooyvu)
Malayalam: ഒഴിവ് (oZivə)
English: leisure
ஓய்வு
வேலை செய்பவர்களுக்கு ஓய்வு மிக அவசியம்
kannada: ವಿಶ್ರಾಂತಿ (viSraanti)
telugu: విశ్రాంతి (viSraaMti)
Tamil: ஓய்வு (ooyvu)
Malayalam: വിശ്രമം (viSRamaM)
English: rest
ஓய்வுபெற்ற
ஓய்வுபெற்ற வீரர்களுக்குப் பல அனுகூலங்களும் உள்ளன
kannada: ನಿವೃತ್ತ (nivRutta)
telugu: విరమించిన (viramiMcina)
Tamil: ஓய்வுபெற்ற (ooyvupeRRa)
Malayalam: വിമുക്ത (vimukta)
English: released
ஓய்வூதியம்
அப்பா ஓய்வடைந்து ஓய்வூதியம் பெற்றார்
kannada: ಪಿಂಚಣಿ (pincaNi)
telugu: పింఛను (piMchanu)
Tamil: ஓய்வூதியம் (ooyvuutiyam)
Malayalam: അടുത്തൂണ് (aTuttuuN)
English: pension
ஓய்வூதியம்
அவர் ஓய்வூதியம் பெற்றுத் திரும்பினார்
kannada: ಪಿಂಚಣಿ (pincaNi)
telugu: భార్య (bharya)
Tamil: ஓய்வூதியம் (ooyvuutiyam)
Malayalam: പെണ്ണ് (peNNə)
English: wife
ஓரக்கண்ணால் பார்
அவன் ஓரக்கண்ணால் பார்த்தான்
kannada: ಓರೆಯಾಗಿ (ooreyaagi)
telugu: ఓరగా (ooragaa)
Tamil: ஓரக்கண்ணால் பார் (oorakkaNNaal paar)
Malayalam: ഏറുകണ്ണിട് (eeRukaNNiTə)
English: eye askance
ஓரம்
மேசையின் ஓரத்தில் உட்கார்ந்திருந்த குழந்தை தரையில் விழுந்தது
kannada: ಕೊನೆ (kone)
telugu: అంచు (aMcu)
Tamil: ஓரம் (ooram)
Malayalam: അറ്റം (aRRaM)
English: end
ஓரம்
வயலின் ஓரமாக அவன் நடந்தான்
kannada: ಬದಿ (badi)
telugu: గట్టు (gaTTu)
Tamil: ஓரம் (ooram)
Malayalam: ഇറമ്പ് (iRambə)
English: edge