Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
ஒடி
குழந்தையினுடைய கால் ஒடிந்தது
kannada: ಮುರಿಯಿತು (muriyitu)
telugu: విరుగు (virugu)
Tamil: ஒடி (oTi)
Malayalam: ഒടിയ് (oTiyə)
English: break
ஒடி
அவன் அந்த வில்லை ஒடித்தான்
kannada: ಭೇದಿಸು (bheedisu)
telugu: విరుచు (virucu)
Tamil: ஒடி (oTi)
Malayalam: ഭേദിക്ക് (bheedikkə)
English: split
ஒடுங்கு
பெஞ்சுகளுக்கிடையில் குழந்தை ஒடுங்கியது
kannada: ಜಜ್ಜಿ ಹೋಗು (jajji hoogu)
telugu: నలిగిపోవు (naligi poovu)
Tamil: ஒடுங்கு (oTuŋku)
Malayalam: തുറുമല് (tuRumal)
English: getting smashed
ஒட்டகம்
ஒட்டகம் பாலைவனத்தின் வாகனமாகும்
kannada: ಒಂಟೆ (onTe)
telugu: ఒంటె (oMTe)
Tamil: ஒட்டகம் (oTTakam)
Malayalam: ഒട്ടകം (oTTakaM)
English: camel
ஒட்டன்
அவன் ஒரு ஒட்டன்
kannada: ಕಲ್ಕುಟಿಗ (kalkuTiga)
telugu: వడ్డెరవాడు (vaDDeravaaDu)
Tamil: ஒட்டன் (oTTan)
Malayalam: കല്ലന് (kallan)
English: stone hearted person
ஒட்டன் துள்ளல்
ஓட்டன் துள்ளல் என்பது கேரளாவின் ஒரு நடனக்கலையாகும்
kannada: ಓಟ್ಟಂತುಳ್ಳಲ್(ಕೇರಳದ ಒಂದು ಬಗೆಯ ನೃತ್ಯ) (ooTTamtuLLal)
telugu: ఓట్టన్ దుళ్ళల్ (ooTTan duLLal)
Tamil: ஒட்டன் துள்ளல் (oTTan tuLLal)
Malayalam: ഓട്ടന്തുള്ളല് (ooTTantuLLal)
English: dance form of Kerala
ஒட்டன்துள்ளல்
ரவி ஒட்டன்துள்ளல் விளையாடினான்
kannada: ತುಳ್ಳಲ್ (ಕೇರಳದ ಒಂದು ಬಗೆಯ ಕಲೆ) (tuLLal)
telugu: తుళ్ళల్ (tuLLal )
Tamil: ஒட்டன்துள்ளல் (oTTantuLLal)
Malayalam: തുള്ളല് (tuLLal)
English: folk art
ஒட்டியாணம்
நபீசா ஒட்டியாணம் அணிந்துள்ளாள்
kannada: ಲೋಲಾಕು (loolaaku)
telugu: బుట్టలు (buTTalu)
Tamil: ஒட்டியாணம் (oTTiyaaNam)
Malayalam: അല്ക്കുത്ത് (alkkuttə)
English: ornament of muslim women
ஒட்டியாணம்
அவள் ஒட்டியாணம் அணிந்திருந்தாள்
kannada: ಡಾಬು (Daabu )
telugu: వడ్రాణం (vaDraaNaM)
Tamil: ஒட்டியாணம் (oTTiyaaNam)
Malayalam: ഉഡ്യാണം (uDyaaNaM)
English: ornament worn on the waist
ஒட்டு
குழந்தைகள் விளம்பரம் ஒட்டுகின்றனர்
kannada: ಅಂಟಿಸು (anTisu)
telugu: అతికించు (atikiMcu)
Tamil: ஒட்டு (oTTu)
Malayalam: ഒട്ടിക്ക് (oTTikkə)
English: paste
ஒட்டு
இரண்டு காகிதங்கள் ஒட்டிக் கொண்டுள்ளன
kannada: ಅಂಟು (anTu)
telugu: అంటుకొను (aMTukonu)
Tamil: ஒட்டு (oTTu)
Malayalam: ഒട്ട് (oTTə)
English: stick
ஒட்டு
அங்கே சுவற்றில் சித்திரம் ஒட்டுகிறார்கள்
kannada: ಅಂಟಿಸು (anTisu )
telugu: అతికించు (atikiMcu)
Tamil: ஒட்டு (oTTu)
Malayalam: പതിപ്പിക്ക് (patippikkə)
English: stick
ஒட்டுகள்
ஒட்டுகள் மலையாளத்தில் பலவிதத்தில் இருக்கின்றன
kannada: ತದ್ಧಿತ (taddita)
telugu: తద్ధితం (tadditaM)
Tamil: ஒட்டுகள் (oTTukaL)
Malayalam: തദ്ധിതം (taddhitaM)
English: derivatives
ஒட்டுண்ணி
பற்றுச்செடி ஒரு ஒட்டுண்ணியாகும்
kannada: ಬಂದಳಿಕೆ (bandaLike)
telugu: పరాన్న వృక్షం (paraanna vRuk$aM)
Tamil: ஒட்டுண்ணி (oTTuNNi)
Malayalam: ഇത്തിള് (ittiL)
English: parasite plant
ஒதுக்கிவை
இது முக்கியமில்லாத விசயமென்று கருதி ஒதுக்கிவைக்க முடியாது
kannada: ಬಿಟ್ಟುಬಿಡು (biTTubiDu)
telugu: వదిలివేయు (vadili veeyu)
Tamil: ஒதுக்கிவை (otukkivai)
Malayalam: തള്ളിക്കളയ് (taLLikkaLayə)
English: reject
ஒதுக்கு
ரவியை எல்லோரும் ஒதுக்கி வைத்தார்கள்
kannada: ಕೈಬಿಡು (kaibiDu)
telugu: తిరస్కరించు (tiraskariMcu)
Tamil: ஒதுக்கு (otukku)
Malayalam: തഴയ് (taZayə)
English: reject
ஒத்திரு
அந்த தம்பதிகள் தம்முள் ஒத்திருந்தனர்
kannada: ಸರಿಯಾದಜೋಡಿ (sariyaadajooDi )
telugu: జోడి (jooDi)
Tamil: ஒத்திரு (ottiru)
Malayalam: ഒക്ക് (okkə)
English: tally
ஒத்துழை
அவர்கள் தம்முள் ஒத்துழைக்கத் தயாரானார்கள்
kannada: ಸಹಕಾರ (sahakaara)
telugu: సహకరించు (sahakariMcu)
Tamil: ஒத்துழை (ottuzai)
Malayalam: സഹകരിക്ക് (sahakarikkə)
English: co-operate
ஒத்துழையாமை
காந்தியடிகள் ஒத்துழையாமையை ஒரு போராட்டக் கருவியாக பயன்படுத்தினர்
kannada: ಅಸಹಕಾರ (asahakaara)
telugu: సహాయనిరాకరణ (sahaaya niraakaraNa)
Tamil: ஒத்துழையாமை (ottuzaiyaamai)
Malayalam: നിസ്സഹകരണം (niSahakaraNaM)
English: non co-operation
ஒன்பது
ஒன்று தப்பானால் ஒன்பது
kannada: ಒಂಬತ್ತು (ombattu)
telugu: తొమ్మిది (tommidi)
Tamil: ஒன்பது (onpatu)
Malayalam: ഒമ്പത് (onpatə)
English: Nine