Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
ஒழுங்கீனமாக
நாற்காலி ஒழுங்கீனமாகக் கிடக்கிறது
kannada: ಅಡ್ಡಾದಿಡ್ಡಿಯಾಗಿ (aDDaadiDDiyaagi)
telugu: ఒరిగి (origi)
Tamil: ஒழுங்கீனமாக (ozuŋkiinamaaka)
Malayalam: ഏങ്കോണിക്ക് (eeŋkooNikkə)
English: be irregular
ஒழுங்கு
ஒழுங்கான உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு தேவையானது
kannada: ನಿಯಮ ಪ್ರಕಾರ (niyama prakaara)
telugu: నిత్యం (nityaM)
Tamil: ஒழுங்கு (ozuŋku)
Malayalam: ചിട്ട (ciTTa)
English: regular
ஒழுங்குபடுத்து
விதோனன் சங்கீதத்தை ஒழுங்கு படுத்தினான்
kannada: ಸಿದ್ಧಪಡಿಸು (siddhapaDisu)
telugu: క్రమబద్ధీకరించు (kramabaddhikariMcu)
Tamil: ஒழுங்குபடுத்து (ozuŋkupaTuttu)
Malayalam: ചിട്ടപ്പെടുത്ത് (ciTTappeTuttə)
English: systematise
ஒவ்வாமை
அவர்களுக்குள்ளே ஏதோ ஒரு ஒவ்வாமை உள்ளது
kannada: ಅಸಮಾಧಾನ (asamaadhaana)
telugu: అభిప్రాయభేదం (abhipraaya bheedhaM)
Tamil: ஒவ்வாமை (ovvaamai)
Malayalam: ചേരായ്മ (ceeraayma)
English: disagreement
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு பூவிலும் வண்டு சஞ்சரித்தது
kannada: ಒಂದೊಂದು (ondondu)
telugu: ప్రతి (prati)
Tamil: ஒவ்வொன்றும் (ovvonRum)
Malayalam: ഓരോ (ooroo)
English: each
ஒவ்வொருகாலையிலும்
ஒவ்வொரு காலையும் குளித்து முடித்து எங்கோ புறப்படுகிறான்
kannada: ದಿನಾ ಬೆಳಿಗ್ಗೆ (dinaa beLigge)
telugu: ప్రతిఉదయం (pratiudayaM)
Tamil: ஒவ்வொருகாலையிலும் (ovvorukkaalaiyilum)
Malayalam: ദിവസവും രാവിലെ (divasavuMraavile)
English: every morning
ஒவ்வொருநாள்
ஒவ்வொருநாள் வேலையும் சரியாக நடக்கவேண்டும்
kannada: ದಿನ ನಿತ್ಯ (dina nitya)
telugu: ప్రతిరోజు (pratirooju)
Tamil: ஒவ்வொருநாள் (ovvoruṉaaL)
Malayalam: നിത്യേന (nityeena)
English: everyday
ஒவ்வொருவரும்
ஒவ்வொருவரும் அவரவருடைய காரியத்தை மட்டும் கவனிக்கிறார்கள்
kannada: ಪ್ರತಿಯೊಬ್ಬರು (pratiyobbaru)
telugu: ప్రతి ఒక్కరు (prati okkaru)
Tamil: ஒவ்வொருவரும் (ovvoruvarum)
Malayalam: ഓരോരുത്തരും (oorooruttaruM)
English: each one