भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

ஒல்லி

ரவி ஒல்லியானான்

kannada: ಕೃಶ (kRSa)

telugu: బక్కపల్చని (bakkpalcani)

Tamil: ஒல்லி (olli)

Malayalam: ചടവ് (caTavə)

English: leanness

ஒல்லியானவன்

அவன் ஒல்லியானவனாக இருந்தான்

kannada: ತೆಳ್ಳಗೆ (teLLage)

telugu: బక్కనివాడు (bakkanivaaDu)

Tamil: ஒல்லியானவன் (olliyaanavan)

Malayalam: കൃശന്‍ (kRSan)

English: lean person

ஒளி

இப்போது வெளியில் புலர் ஒளி உண்டு

kannada: ಬೆಳಕು (beLaku)

telugu: వెలుగు (velugu)

Tamil: ஒளி (oLi)

Malayalam: ഒളി (oLi)

English: light

ஒளி

கிழக்கில் ஒரு ஒளி படர்ந்தது

kannada: ನಕ್ಷತ್ರ (nak$atra)

telugu: జ్యోతి (jyooti)

Tamil: ஒளி (oLi)

Malayalam: ജ്യോതിസ്സ് (jyotissə)

English: light

ஒளி

சூரிய ஒளி கண்களை கூசச் செய்தது

kannada: ಪ್ರಜ್ವಲಿಸು (prajvalisu)

telugu: జ్వలనం (jvalanaM)

Tamil: ஒளி (oLi)

Malayalam: ജ്വലനം (jvalanaM)

English: blazing

ஒளி

அவருடைய முகத்தில் ஒளி வீசியது

kannada: ಪ್ರಭೆ (prabhe)

telugu: మూలస్ధానం (muula staanaM)

Tamil: ஒளி (oLi)

Malayalam: പ്രഭവം (pRabhavaM)

English: origin

ஒளிபரப்பு

அகில இந்திய வானொலி ஒளிபரப்பு செய்தியே இப்போது கேட்கிறது

kannada: ಪ್ರಸಾರ (prasaara)

telugu: ప్రక్రియ (prakriya)

Tamil: ஒளிபரப்பு (oLiparappu)

Malayalam: പ്രക്രിയ (pRakRiya)

English: method of performance

ஒளிபரப்பு

அகில இந்திய வானொலி நிலையம் அந்த செய்தியை ஒளிபரப்பியது

kannada: ಪ್ರಸಾರ ಮಾಡು (prassara maaDu)

telugu: ప్రక్షాళన (prak$aaLana)

Tamil: ஒளிபரப்பு (oLiparappu)

Malayalam: പ്രക്ഷാളനം (pRak$aaLanaM)

English: washing

ஒளிமண்டலம்

ஒளிமண்டலத்தின் வழியாக அது நகர்ந்தது

kannada: ತೇಜೋಮಂಡಲ (teejoomanDala)

telugu: తేజోమండలం (teejoomaMDalaM)

Tamil: ஒளிமண்டலம் (oLimaNTalam)

Malayalam: തേജോമണ്ഡലം (teejoomaNDalaM)

English: lusture

ஒளிமயம்

அவளுடைய முகம் ஒளிமயமாக இருந்தது

kannada: ಕಾಂತಿಯುತವಾದ (kaantiyutavaada)

telugu: జ్యోతిర్మయం (jyootirmayaM)

Tamil: ஒளிமயம் (oLimayam)

Malayalam: ജ്യോതിര്‍മയം (jyootiRmayaM)

English: luminous

ஒளிமயம்

அது ஒளிமயமான முகமாக இருந்தது

kannada: ತೇಜೋಮಯ (teejoomaya)

telugu: ప్రకాశమానమైన (prakaaSamaanamaina)

Tamil: ஒளிமயம் (oLimayam)

Malayalam: തേജോമയം (teejoomayaM)

English: lustrous

ஒளிமையம்

அங்கே எவ்வளவு ஒளிமையமாக இருக்கிறது

kannada: ಕಾಂತಿ (kaanti)

telugu: వెలుగు (velugu)

Tamil: ஒளிமையம் (oLimaiyam)

Malayalam: ദ്യുതി (dyuti)

English: splendour

ஒழித்தல்

கேரளத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டது

kannada: ತೊಡೆದು ಹಾಕು (toDedu haaku)

telugu: నిర్మూలనం (nirmuulanaM)

Tamil: ஒழித்தல் (ozittal)

Malayalam: നിര്‍മ്മാര്‍ജ്ജനം (niRmmaaRjjanaM)

English: eradication

ஒழித்துக்கட்டுதல்

அவன் எல்லாவற்றையும் ஒழித்துக்கட்ட விரும்பினான்

kannada: ನಿರ್ಮೂಲನೆ (nirmuulane)

telugu: నిర్మూలన (nirmuulana)

Tamil: ஒழித்துக்கட்டுதல் (ozittukkaTTutal)

Malayalam: ഉന്മൂലനം (unmuulanaM)

English: eradication

ஒழியம்பு

ஒழியம்பு பட்டு அவன் கீழே விழுந்தான்

kannada: ಮರೆಯಂಬು (mareyambu)

telugu: దొంగబాణం (doMgabaaNaM)

Tamil: ஒழியம்பு (oziyampu)

Malayalam: ഒളിയമ്പ് (oLiyambə)

English: arrow shot from a secret place

ஒழுகு

அவனுடைய கையிலிருந்து இரத்தம் ஒழுகுகிறது

kannada: ಒಸರು (oasaru )

telugu: కారు (kaaru)

Tamil: ஒழுகு (ozuku)

Malayalam: ഒലിക്ക് (olikkə)

English: ooze out

ஒழுகுநீர்

ஒழுகுநீரில் அழுக்கு இல்லை

kannada: ಹರಿಯುವನೀರು (hariyuvaniiru)

telugu: ప్రవహించే నీరు (pravahiMcee niiru)

Tamil: ஒழுகுநீர் (ozukuṉiir)

Malayalam: ഒഴുക്കുനീര് (oZukkuniirə)

English: flowing water

ஒழுக்கமின்மை

மக்கள் இந்தியாவினுடைய ஒழுக்கமின்மையை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்

kannada: ಅಕ್ರಮವಾಗಿ (akramavaagi)

telugu: నియమరాహిత్యం (niyamaraahityaM)

Tamil: ஒழுக்கமின்மை (ozukkaminmai)

Malayalam: ക്രമക്കേട് (kRamakkeeTə)

English: irregularity

ஒழுக்கம்

ஒழுக்கம் ஒரு நல்ல பண்பாகும்

kannada: ಶಿಸ್ತು (Sistu)

telugu: క్రమశిక్షణ (kramaSik$aNa)

Tamil: ஒழுக்கம் (ozukkam)

Malayalam: അച്ചടക്കം (accaTakkaM)

English: discipline

ஒழுக்கம்

வினோத்தின் ஒழுக்கத்தை எல்லோரும் பாராட்டினர்

kannada: ನಿಖರತೆ (nikharate)

telugu: నిఖ్ఖచ్చితనం (nikhhccitanaM)

Tamil: ஒழுக்கம் (ozukkam)

Malayalam: കൃത്യത (kRətyata)

English: exactitude

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App