भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

ஒப்புமை

நாங்கள் பலகாரியங்களையும் ஒப்புமை செய்துப் பார்த்தோம்

kannada: ಹೋಲಿಕೆ (hoolike)

telugu: తారతమ్యం (taaratamyaM)

Tamil: ஒப்புமை (ooppumai)

Malayalam: താരതമ്യം (taaratamyaM)

English: comparison

ஒப்புமை

அவர்களுக்குள் ஒப்புமை இருந்தது

kannada: ಸಾಮ್ಯತೆ (saamyate)

telugu: సామ్యత (saamyata)

Tamil: ஒப்புமை (oppumai)

Malayalam: സാജാത്യം (saajaatyaM)

English: similarity

ஒப்பேற்றல்

ஒப்பேற்றல் வேண்டி பச்சிலை மருந்தை அறைத்துக் குடித்தான்

kannada: ತಾತ್ಕಾಲಿಕ ಉಪಶಮನ (taatkaalika upaSamana)

telugu: తాత్కాలిక ఉపశమనం (taatkaalika upaSamanaM)

Tamil: ஒப்பேற்றல் (oppeeRRal)

Malayalam: മുട്ടുശാന്തി (muTTuSaanti)

English: temporary means for an emergency

ஒரு

ஒரு புத்தகம் கீழே விழுந்தது

kannada: ಒಂದು (ondu)

telugu: ఒక (oka)

Tamil: ஒரு (oru)

Malayalam: ഒരു (oru)

English: a

ஒரு

ஒரு மனிதன் கூட அங்கு இல்லை

kannada: ಒಬ್ಬನೇ ಒಬ್ಬ (obbanee obba)

telugu: ఒక (oka)

Tamil: ஒரு (oru)

Malayalam: ഒറ്റ (oRRa)

English: single

ஒரு கணம்

ஒரு கணம் அவர் அங்கே நின்றார்

kannada: ಕ್ಷಣ (k$aNa)

telugu: నిముషం (nimu$aM)

Tamil: ஒரு கணம் (oru kaNam)

Malayalam: മാത്ര (maatRa)

English: moment

ஒரு சொல் பலப்பொருள்

ஒரு சொல் பலப்பொருளும் அருஞ்சொல்லும் மொழியின் சிறப்பு நிலைகள்

kannada: ನಾನಾರ್ಥ (naanaartha)

telugu: నానార్ధం (naanaarthaM)

Tamil: ஒரு சொல் பலப்பொருள் (oru col palapporuL)

Malayalam: നാനാര്‍‍ഥം (naanaaRthaM)

English: different meanings for same word

ஒருங்கிணைப்பு

இரண்டு ஜெர்மனியின் ஒருங்கிணைப்பு ஒரு வரலாற்று நிகழ்வாகும்

kannada: ಏಕೀಕರಣ (eekiikaraNa)

telugu: ఏకీకరణ (eekiikaraNa)

Tamil: ஒருங்கிணைப்பு (oruŋkiNaippu)

Malayalam: ഏകീകരണം (eekiikaraNaM)

English: unification

ஒருத்தன்

அவன் ஒருத்தனாய் அலைந்து திரிகிறான்

kannada: ಏಕಾಂಗಿ (eekaangi )

telugu: ఒంటరి (oMTari)

Tamil: ஒருத்தன் (oruttan)

Malayalam: ഏകം (eekaM)

English: one

ஒருநிமிடம்

ஒரு நிமிடம், நான் போய் வருகிறேன்

kannada: ಮೀಮಾಂಸೆ (miimaamse)

telugu: మీమాంస (miimaaMsa)

Tamil: ஒருநிமிடம் (oruṉimiTam)

Malayalam: മീമാംസ (miimaaMsa)

English: one of the six systems of Hindu philosophy

ஒருபகுதி

இடத்தின் ஒருபகுதியை யாருக்கு கொடுப்பதென்று தர்க்கமானது

kannada: ಒಂದು ಭಾಗ (ondu bhaaga)

telugu: ఒక భాగం (oka bhaagaM)

Tamil: ஒருபகுதி (orupakuti)

Malayalam: ഒരുഭാഗം (orubhaagaM)

English: one side

ஒருபோகம்

இந்த நிலம் ஒருபோகம் விளையும் நிலமாகும்

kannada: ಒಂದೇ ಇಳುವರಿ (ondee iLuvari)

telugu: ఒక పంట (oka paMTa)

Tamil: ஒருபோகம் (orupookam)

Malayalam: ഒരുപ്പൂ (oruppuu)

English: harvest only once in a year

ஒருபோதும்

ஒருபோதும் அவன் திரும்பி வரமாட்டான்

kannada: ಒಮ್ಮೆಯೂ (ommeyuu)

telugu: ఎన్నడూ (ennaDuu)

Tamil: ஒருபோதும் (orupootum )

Malayalam: ഒരിക്കലും (orikkaluM)

English: never

ஒருமனதாக

துணை பிரதமரை ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்

kannada: ಅವಿರೋಧವಾದ (aviroodhavaada)

telugu: ఏకగ్రీవం (eekagriivaM)

Tamil: ஒருமனதாக (orumanataaka)

Malayalam: ഐകകണ്ഠ്യേന (aikakaNThyeena)

English: unanimously

ஒருமுறை

ஒருமுறை நான் அவனிடம் கூறினேன்

kannada: ಒಮ್ಮೆ (omme)

telugu: ఒకప్పుడు (okappuDu)

Tamil: ஒருமுறை (orumuRai)

Malayalam: ഒരിക്കല്‍ (orikkal)

English: once upon a time

ஒருமை பன்மை

பெயர்கள் ஒருமை பன்மை என்று பகுக்கப்படுகின்றது

kannada: ವಚನ (vacana)

telugu: వచనం (vacanaM)

Tamil: ஒருமை பன்மை (orumai panmai)

Malayalam: വചനം (vacanaM)

English: number

ஒருமைப்படுத்து

அவர்களுக்கிடையில் ஒருமைப்படுத்த முடியவில்லை

kannada: ಒಂದಾಗಿಸು (ondaagisu)

telugu: రాజీ (raajii)

Tamil: ஒருமைப்படுத்து (orumaippaTuttu)

Malayalam: രഞ്ജിപ്പിക്ക് (ra~~jippikkə)

English: reconcile

ஒருமைப்பாடு

நாட்டின் ஒருமைப்பாடு மிகவும் முக்கியமானது

kannada: ಏಕತೆ (eekate)

telugu: సమైక్యత (samaikyata)

Tamil: ஒருமைப்பாடு (orumaippaaTu)

Malayalam: ഏകത്വം (eekatvaM)

English: unity

ஒருவேளை

ஒரு வேளை நான் மறந்து போயிருக்கலாம்

kannada: ಬಹುಶಃ (bahuSah)

telugu: బహుశా (bahuSaa)

Tamil: ஒருவேளை (oruveeLai)

Malayalam: ഒരുപക്ഷേ (orupak$e)

English: perhaps

ஒருவேளை

ஒருவேளை அவர் இங்கு வரலாம்

kannada: ಕೆಲವುಸಲ (kelavusala)

telugu: కొన్నిసార్లు (konnisaarlu)

Tamil: ஒருவேளை (oruveeLai)

Malayalam: ചിലപ്പോള്‍ (cilappooL)

English: sometimes

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App