भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

ஏரி

காஷ்மீரில் உள்ள ஏரிகளில் படகு சவாரி செய்யலாம்

kannada: ಸರೋವರ (saroovara)

telugu: సరస్సు (sarassu)

Tamil: ஏரி (eeri)

Malayalam: സരസ് (sarasə)

English: large pool

ஏறக்குறைய

ஏறக்குறைய பத்து வருடத்திற்கு முன் அவர் வேலைக்கு சேர்ந்தார்

kannada: ಸುಮಾರು (sumaaru)

telugu: సుమారు (sumaaru)

Tamil: ஏறக்குறைய (eeRakkuRaiya)

Malayalam: ഏതാണ്ട് (eetaaNTə)

English: approximately

ஏறக்குறைய

ஏறக்குறைய நன்றாக மழைப் பெய்தது

kannada: ಹೆಚ್ಚುಕಡಿಮೆ (heccukaDime)

telugu: ఇంచుమించు (iMcumiMcu)

Tamil: ஏறக்குறைய (eeRakkuRaiya)

Malayalam: ഏറെക്കുറെ (eeRekkuRe)

English: more or less

ஏறு

பக்தர்கள் மலை ஏறுகிறார்கள்

kannada: ಹತ್ತು, ( hattu)

telugu: ఎక్కు (ekku)

Tamil: ஏறு (eeRu)

Malayalam: ഏറ് (eeRə)

English: mounting

ஏறு

திருடன் தென்னை மரத்தில் ஏறினான்

kannada: ಹತ್ತು (hattu)

telugu: ఎక్కు (ekku)

Tamil: ஏறு (eeRu)

Malayalam: കയറ് (kayaRə)

English: climb

ஏறு

அவன் தோணியில் ஏறினான்

kannada: ಮೇಲೇರು (meeleeru)

telugu: ఎక్కు (ekku)

Tamil: ஏறு (eeRu)

Malayalam: കേറ് (keeRə)

English: board

ஏற்பாடு

அவருக்கிடையே இருந்த தொடர்புகள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டது

kannada: ವ್ಯವಹಾರ (vyavahaara)

telugu: లావాదేవి (laavaadeevi)

Tamil: ஏற்பாடு (eeRpaaTu)

Malayalam: ഏര്‍‍പ്പാട് (eeRppaaTə)

English: dealings

ஏற்பாடு செய்

ரவியை கொண்டுவர ஆளை ஏற்பாடு செய்தனர்

kannada: ಏರ್ಪಾಡು ಮಾಡು (eerpaaDu maaDu )

telugu: ఏర్పాటుచేయు (eerpaaTuceeyu)

Tamil: ஏற்பாடு செய் (eeRpaaTu cey)

Malayalam: ചട്ടംകെട്ട് (caTTaMkeTTə)

English: arrange

ஏற்றம்

மலையின் ஏற்றம் முடிந்தது இனி இறக்கமாகும்

kannada: ಏರುವಿಕೆ (eeruvike)

telugu: ఎక్కడం (ekkaDaM)

Tamil: ஏற்றம் (eeRRam)

Malayalam: ഏറ്റം (eeRRaM)

English: ascent

ஏற்றம்

ஒரு ஏற்றம் இருந்தால் ஒரு இறக்கம் இருக்கும்

kannada: ಏರುವುದು (eeruvudu)

telugu: ఎగుడు (eguDu)

Tamil: ஏற்றம் (eeRRam)

Malayalam: കേറ്റം (keeRRaM)

English: climbing (ascension)

ஏற்றம்

வண்டி ஒரு ஏற்றத்தில் நின்றது

kannada: ದಿನ್ನೆ (dinne)

telugu: ఎగువ (eguva)

Tamil: ஏற்றம் (eeRRam)

Malayalam: കേറ്റം (keeRRaM)

English: ascent /sleep

ஏற்றிவை

ராதா விளக்கை ஏற்றிவைத்தாள்

kannada: ದೀಪಹಚ್ಚು (diipahaccu)

telugu: వెలిగించు (veligiMcu)

Tamil: ஏற்றிவை (eeRRivai)

Malayalam: കൊളുത്ത് (koLuttə)

English: kindle fire to light

ஏற்று

அவன் அதை தலையில் ஏற்றினான்

kannada: ಹೊರು (horu )

telugu: ఎక్కించు (ekkiMcu)

Tamil: ஏற்று (eeRRu)

Malayalam: ഏറ്റ് (eeRRə)

English: carry

ஏற்று

அம்மா விளக்கு ஏற்றுகிறாள்

kannada: ದೀಪ ಹಚ್ಚು (deepahaccu )

telugu: వెలగించు (veligiMcu)

Tamil: ஏற்று (eeRRu)

Malayalam: കത്തിക്ക് (kattikkə)

English: lit

ஏற்றுக்கொள்

ரமேஷ் அதை ஏற்றுக்கொள்ள தயாராகயில்லை

kannada: ಕೈಗೊಳ್ಳು (kaigoLLu)

telugu: బాధ్యత తీసుకొను (baadhyatatiisukonu)

Tamil: ஏற்றுக்கொள் (eeRRukkoL)

Malayalam: കൈയേല്ക്ക് (kaiyeelkkə)

English: undertake responsibility

ஏற்றுக்கொள்

இந்த விருந்தின் செலவினை நான் ஏற்றுக்கொள்ளலாம்

kannada: ಖರ್ಚು (kharcu)

telugu: భరించు (bhariMcu)

Tamil: ஏற்றுக்கொள் (eeRRukkoL)

Malayalam: വഹിക്ക് (vahikkə)

English: bear

ஏலக்காய்

ஏலக்காய் ஒரு வாசனைப்பொருளாகும்

kannada: ಏಲಕ್ಕಿ (elakki)

telugu: యాలకులు (yaalakulu)

Tamil: ஏலக்காய் (eelakkaay)

Malayalam: ഏലം (eelaM)

English: cardamom

ஏலம்

அவன் அதை ஏலத்தில் விட்டான்

kannada: ಹರಾಜು (haraaju)

telugu: వేలం (veelaM)

Tamil: ஏலம் (eelam)

Malayalam: ലേലം (leelaM)

English: auction

ஏழு

ஏழு தடவை கூறியும் மனதில் பதியவில்லை

kannada: ಏಳು (eeLu)

telugu: ఏడు (eeDu)

Tamil: ஏழு (eezu)

Malayalam: ഏഴ് (eeZə)

English: seven

ஏழை

அவன் ஒரு ஏழை

kannada: ಬಡ (baDa)

telugu: ధనం లేనివాడు (dhanaM leenivaaDu)

Tamil: ஏழை (eezai)

Malayalam: നിര്‍ദ്ധനന്‍ (niRddhanan)

English: poor person

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App