Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
எக்காளம்
படையாளிகள் எக்காளம் இட்டனர்
kannada: ಕಹಳೆ (kahaLe)
telugu: బాకా (baakaa)
Tamil: எக்காளம் (ekkaaLam)
Malayalam: കാഹളം (kaahaLaM)
English: trumpet
எக்கு
அவன் எக்கிப் பார்த்தான்
kannada: ಎತ್ತು (ettu )
telugu: నిక్కినిక్కి (nikkinikki)
Tamil: எக்கு (ekku)
Malayalam: ഏന്ത് (eentə)
English: stand on one’s toes
எங்கிருந்து
நாம் எங்கிருந்து வந்தோம்
kannada: ಎಲ್ಲಿಂದ (ellinda )
telugu: ఎక్కడినుండి (ekkaDinuMDi)
Tamil: எங்கிருந்து (eŋkiruṉtu)
Malayalam: എങ്ങുനിന്ന് (eŋŋuninnə)
English: from where
எங்கும்
தண்ணீர் தண்ணீர் எங்கும் தண்ணீர் என்று சொல்லலாம், ஆனால் குடிக்க ஒரு துளி கூடயில்லை
kannada: ಸರ್ವತ್ರ (sarvatra)
telugu: సర్వత్ర (sarvatra)
Tamil: எங்கும் (eŋkum)
Malayalam: സര്വ്വത്ര (saRvvatRa)
English: every where
எங்கே
அவன் எங்கேப் போகிறான்
kannada: ಎಲ್ಲಿಗೆ (ellige)
telugu: ఎక్కడ (ekkaDa)
Tamil: எங்கே (eŋkee)
Malayalam: എങ്ങോട്ട് (eŋŋooTTə)
English: where
எங்கே
அவர் எனக்குக் கொடுத்தப் புத்தகம் எங்கே?
kannada: ಎಲ್ಲಿ ( elli)
telugu: ఎక్కడ (ekkaDa)
Tamil: எங்கே (eŋkee)
Malayalam: എവിടെ (eviTe)
English: where
எங்கேயாவது
அவர் எங்கேயாவது அலைந்து திரிந்து கொண்டிருப்பார்
kannada: ಎಲ್ಲೋ (elloo)
telugu: ఎక్కడో (ekkaDoo)
Tamil: எங்கேயாவது (eŋkeeyaavatu)
Malayalam: എവിടെയെങ്കിലും (eviTeyeŋkiluM)
English: some where
எங்கேயும்
நீ எங்கேயும் போகலாம் எதுவும் செய்யலாம்
kannada: ಎಲ್ಲಿಯಾದರೂ (elliyaadaru)
telugu: ఎక్కడికైనా (ekkaDikainaa)
Tamil: எங்கேயும் (eŋkeeyum)
Malayalam: എവിടെയും (eviTeyuM)
English: anywhere
எங்கோ
எங்கோ ஒரு குரல் கேட்கிறது
kannada: ಎಲ್ಲಿಂದಲೋ (ellindaloo)
telugu: ఎక్కడినుంచో (ekaDinuMcoo)
Tamil: எங்கோ (eŋkoo)
Malayalam: എങ്ങാണ്ട് (eŋŋaaNTə)
English: some where
எச்சமிடு
காகங்கள் சிலையின் மேல் எச்சமிட்டன
kannada: ಹಿಕ್ಕೆ ಹಾಕು (hikke haaku)
telugu: రెట్టవేయు (reTTaveeyu)
Tamil: எச்சமிடு (eccamiTu)
Malayalam: കാഷ്ഠിക്ക് (kaa$əThikkə)
English: excrete
எச்சம்
அங்கு அரண்மனையின் எச்சங்களைக் காணலாம்
kannada: ಅವಶೇಷ (avaSee$a)
telugu: అవశేషాలు (avaSee$aalu)
Tamil: எச்சம் (eccam)
Malayalam: അവശിഷ്ടം (avaSi$TaM)
English: remnants
எச்சம்
பல்லி குழந்தையின் மேல் எச்சம் இட்டது
kannada: ಹಿಕ್ಕೆ (hikke)
telugu: పెంట (peMTa)
Tamil: எச்சம் (eccam)
Malayalam: എച്ചം (eccaM)
English: exereta of house lizard
எச்சம்
காக்காவினுடைய எச்சம் சிலையை அசிங்கமாக்கியது
kannada: ಹಿಕ್ಕೆ (hikke)
telugu: కాకిరెట్ట (kaakireTTa)
Tamil: எச்சம் (eccam)
Malayalam: കാഷ്ഠം (kaa$ThaM)
English: dung excrements
எச்சரிக்கை
நீதிபதி பிரதியை எச்சரிக்கை செய்து விட்டுவிட்டார்
kannada: ಎಚ್ಚರಿಕೆ (eccarike)
telugu: హెచ్చరిక (heccarika)
Tamil: எச்சரிக்கை (eccarikkai)
Malayalam: താക്കീത് (taakkiitə)
English: warning
எச்சில்
அவன் எச்சில் சாப்பாட்டை வழித்து வெளியேப் போட்டான்
kannada: ಎಂಜಲು (enjalu)
telugu: అంట్లమెతుకులు (aMTlametukulu)
Tamil: எச்சில் (eccil)
Malayalam: എച്ചില് (eccil)
English: remains
எச்சில்
குழந்தையின் வாயில் எச்சில் வந்தது
kannada: ಎಂಜಲು (enjalu)
telugu: జొల్లు (jollu)
Tamil: எச்சில் (eccil)
Malayalam: എച്ചില് (eccil)
English: saliva
எச்சில் குப்பை
எச்சில் குப்பையிலிருந்து அவன் அந்தப் பொருட்களைப் பொருக்கியெடுத்தான்
kannada: ಎಂಜಲು ತೊಟ್ಟಿ (enjalu toTTi)
telugu: పెంటకుప్ప (peMTakuppa)
Tamil: எச்சில் குப்பை (eccil kuppai)
Malayalam: എച്ചില്ക്കുപ്പ (eccilkkuppa)
English: heap of rubbish material
எச்சில் குவளை
அவன் இரும்பி எச்சில் குவளையில் துப்பினான்
kannada: ಪೀಕದಾನಿ (piikadaani)
telugu: ఉమ్మిపాత్ర (ummipaatra)
Tamil: எச்சில் குவளை (eccil kuvaLai)
Malayalam: കോളാമ്പി (koolaambi)
English: spittoon
எஞ்சியுள்ளப்பொருள்
எல்லோரும் பயன்படுத்தியப் பொருட்களில் எஞ்சியுள்ளப் பொருட்களை இங்கே வீசிவிடுகின்றர்
kannada: ಉಳಿಕೆ (uLike )
telugu: మిగిలినవి (migilinavi)
Tamil: எஞ்சியுள்ளப்பொருள் (eñciyuLLapporuL)
Malayalam: അവശിഷ്ടം (avaSi$TaM)
English: remaining things
எடு
குழந்தைகள் புத்தகத்தை எடுத்தன
kannada: ತೆಗೆದುಕೋ (tegedukoo)
telugu: తీసుకొను (tiisukonu)
Tamil: எடு (eTu)
Malayalam: എടുക്ക് (eTukkə)
English: take