Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
எழுத்து மொழி
அவன் எழுத்து மொழியில் பேசுகிறான்
kannada: ಬರವಣಿಗೆ ಭಾಷೆ (baravaNige bhaa$e)
telugu: లిఖితభాష (likhita bhaa$a)
Tamil: எழுத்து மொழி (ezuttu mozi)
Malayalam: വരമൊഴി (varamoZi)
English: written language
எழுந்த
குளிரினால் எழுந்த முடியைக் கண்டேன்
kannada: ನಿಮಿರು (nimiru)
telugu: నిక్కబొడుచుకొను (nikkaboDucukonu)
Tamil: எழுந்த (ezuṉta)
Malayalam: എഴുന്ന (eZunna)
English: that which is raised
எழுந்து
அன்று மிகவும் தாமதமாக எழுந்தேன்
kannada: ಏಳು (eeLu)
telugu: లేచు (leecu)
Tamil: எழுந்து (ezuṉtu)
Malayalam: ഉണര് (uNarə)
English: wake up
எழுந்து நில்
ஆசிரியர் வந்தபோது மாணவர்கள் எழுந்து நின்றார்கள்
kannada: ನಿಂತುಕೊ (nintuko)
telugu: నిల్చొను (nilconu)
Tamil: எழுந்து நில் (ezuṉtu ṉil)
Malayalam: എഴുന്നേല്ക്ക് (eZunneelkkə)
English: stand up
எழுபது
எழுபது வயதான ஒரு அந்தணர் அதோ போகிறார்
kannada: ಎಪ್ಪತ್ತು (eppattu)
telugu: డెభ్భై (debbhai)
Tamil: எழுபது (ezupatu)
Malayalam: എഴുപത് (eZupatə)
English: seventy
எழுபது
அவருடைய எழுபதாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது
kannada: ಸಪ್ತತಿ (saptati)
telugu: డెబ్భై (Debbhaai)
Tamil: எழுபது (ezupatu)
Malayalam: സപ്തതി (saptati)
English: seventy
எழுப்பு
பாட்டுக்காரர்கள் எல்லோரையும் எழுப்பினார்கள்
kannada: ಎಚ್ಚರಿಸು (eccarisu)
telugu: మేలుకొలుపు (meelukolupu)
Tamil: எழுப்பு (ezuppu)
Malayalam: ഉണര്ത്ത് (uNaRttə)
English: wake up
எழுப்பு
அமைச்சருக்கு எதிராக சிலர் புகார்களை எழுப்பினர்
kannada: ಮುಂದಿಡು (mundiDu )
telugu: లేవనెత్తు (leevanettu)
Tamil: எழுப்பு (ezuppu)
Malayalam: ഉന്നയിക്ക് (unnayikkə)
English: bring forward
எழும்பு
பறவைகள் கூட்டத்துடன் எழும்பின
kannada: ಏಳು (eeLu)
telugu: పొద (poda)
Tamil: எழும்பு (ezumpu)
Malayalam: പൊന്ത (ponta)
English: bush
எழுவாய்
எழுவாயும் பயனிலையும் செயல்படுபொருளும் ஒரு வாக்கியத்தின் முக்கியப் பகுதியாகும்
kannada: ಕರ್ತೃ (kartRu)
telugu: కర్త (karta)
Tamil: எழுவாய் (ezuvaay)
Malayalam: കര്ത്താവ് (kaRttaavə)
English: subject
எவை
எவையெல்லாம் அவருடைய புத்தகங்கள்?
kannada: ಯಾವುದೆಲ್ಲ (yaavudella)
telugu: ఏవి (eevi)
Tamil: எவை (evai)
Malayalam: ഏവ (eeva)
English: which all things
எவை
வீட்டில் வளர்க்கும் மிருகங்கள் எவை?
kannada: ಏನೆಲ್ಲ (eenella)
telugu: ఏమి (eemi )
Tamil: எவை (evai)
Malayalam: ഏവ (eeva)
English: what