Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
எழுது
சகுந்தலை தாமரையில் எழுதுகிறாள்
kannada: ಬರೆ (bare)
telugu: వ్రాయు (vraayu)
Tamil: எழுது (ezutu)
Malayalam: എഴുത് (eZutə)
English: write
எழுது
அவன் ஒரு கதை எழுதுகிறான்
kannada: ಬರೆ (bare)
telugu: వ్రాయు (vraayu)
Tamil: எழுது (ezutu)
Malayalam: രചിക്ക് (racikkə)
English: write
எழுது
ஒ.என்.வீ. எழுதிய கவிதையை நான் இரசிப்பேன்
kannada: ರಚಿಸು (racisu)
telugu: రచించు (raciMcu)
Tamil: எழுது (ezutu)
Malayalam: രചിക്ക് (racikkə)
English: compose
எழுது
அவன் ஒரு புதிய கவிதை எழுதினான்
kannada: ರಚಿಸು (racisu)
telugu: రచించు (raciMcu)
Tamil: எழுது (ezutu)
Malayalam: വിരചിക്ക് (viracikkə)
English: make
எழுதுகோல்
ராமகிருஷ்ணபிள்ளை எழுதுகோலைப் போர் வாளாக்கினார்
kannada: ಲೇಖನಿ (leekhani)
telugu: కలం (kalaM)
Tamil: எழுதுகோல் (ezutukool)
Malayalam: തൂലിക (tuulika)
English: quill pen
எழுதுதல்
கதை எழுதுதல் இன்னும் முடியவில்லை
kannada: ಬರವಣಿಗೆ (baravaNige )
telugu: రచన (racana)
Tamil: எழுதுதல் (ezututal)
Malayalam: രചന (racana)
English: writing
எழுத்தன்
எழுத்தன் ஒரு கட்டுரை எழுதினான்
kannada: ಲೇಖಕ (leekhaka)
telugu: రచయిత (racaita)
Tamil: எழுத்தன் (ezuttan)
Malayalam: ലേഖകന് (leekhakan)
English: writer
எழுத்தர்
ரவீந்தரன் ஒரு எழுத்தராக இருந்தான்
kannada: ಗುಮಾಸ್ತ (gumaasta)
telugu: గుమస్తా (gumastaa)
Tamil: எழுத்தர் (ezuttar)
Malayalam: ക്ലാര്ക്ക് (klaaRkkə)
English: clerk
எழுத்தறிவில்லாத
எழுத்தறிவில்லாத மக்கள் நாட்டில் அதிகம் உண்டு
kannada: ನಿರಕ್ಷರ (nirak$ara)
telugu: నిరక్షరాశ్యులు (nirak$a raaSyulu)
Tamil: எழுத்தறிவில்லாத (ezuttaRivillaata)
Malayalam: നിരക്ഷര (nirak$ara)
English: illiterate
எழுத்தறிவில்லாதவன்
அவன் எழுத்தறிவில்லாதவன்
kannada: ನಿರಕ್ಷರ ಕುಕ್ಷಿ (nirak$ara kuk$i)
telugu: నిరక్షరకుక్షి (nirak$ara kuk$i)
Tamil: எழுத்தறிவில்லாதவன் (ezuttaRivillaatavan)
Malayalam: നിരക്ഷരകുക്ഷി (nirk$arakuk$i)
English: illiterate person
எழுத்தறிவுள்ள
எழுத்தறிவுள்ள கேரளம் நல்ல அழகான கேரளம்
kannada: ಸಾಕ್ಷರತೆಯುಳ್ಳ (saak$arateyuLLa)
telugu: సాక్షరమైన (saak$aramaina)
Tamil: எழுத்தறிவுள்ள (ezuttaRivuLLa)
Malayalam: സാക്ഷര (saak$ara)
English: literate
எழுத்தாணி
கவிஞர்கள் எழுத்தாணிக் கொண்டு சுவடிகளில் கவிதைகள் எழுதினர்
kannada: ಕಂಠ (kanTha)
telugu: రాయు (raayu)
Tamil: எழுத்தாணி (ezuttaaNi)
Malayalam: എഴുത്താണി (eZuttaaNi)
English: writing styles
எழுத்தாணி
எழுத்தாணியால் சுவடியில் எழுதினார்
kannada: ಕಂಠ (kanTha)
telugu: ఘంటం (ghaMTaM)
Tamil: எழுத்தாணி (ezuttaaNi)
Malayalam: നാരായം (naaraayaM)
English: sharp piece of iron used for writing in palm leaf
எழுத்தாளன்
பெர்னாட்ஷா ஒரு நல்ல எழுத்தாளன்
kannada: ಬರಹಗಾರ (barahagaara )
telugu: రచయిత (racayita)
Tamil: எழுத்தாளன் (ezuttaaLan)
Malayalam: എഴുത്തുകാരന് (eZuttukaaran)
English: writer
எழுத்தாளர்
சுகுதகுமாரி ஒரு நல்ல எழுத்தாளர்
kannada: ಬರಹಗಾರ್ತಿ (barahagaarti)
telugu: రచయిత్రి (racayitri)
Tamil: எழுத்தாளர் (ezuttaaLar)
Malayalam: എഴുത്തുകാരി (eZuttukaari)
English: writer
எழுத்தாளர்
அவர் ஒரு நாடக எழுத்தாளர்
kannada: ಕರ್ತೃ (kaRtu)
telugu: రచయిత (racayita)
Tamil: எழுத்தாளர் (ezuttaaLar)
Malayalam: രചയിതാവ് (racayitaavə)
English: writer
எழுத்தாளர்
எழுத்தாளர் ஒரு மாளிகை வாசி போல் இருக்கலாகாது
kannada: ಸಾಹಿತಿ (saahiti)
telugu: సాహిత్యకారుడు (saahitya kaaruDu)
Tamil: எழுத்தாளர் (ezuttaaLar)
Malayalam: സാഹിത്യകാരന് (saahithyakaaran)
English: writer
எழுத்து
எழுத்தே ஆயுதம்
kannada: ಅಕ್ಷರ (ak$ara)
telugu: అక్షరం (ak$araM)
Tamil: எழுத்து (ezuttu)
Malayalam: അക്ഷരം (aK$araM)
English: letter
எழுத்து
அவனுடைய எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும்
kannada: ಬರೆವಣಿಗೆ (barevaNige)
telugu: దస్తూరి (dastuuri)
Tamil: எழுத்து (ezuttu)
Malayalam: ആലേഖനം (aaleekhanaM)
English: writing
எழுத்து
பல பழங்குடி மக்களின் மொழிக்கு எழுத்து கிடையாது
kannada: ಲಿಪಿ (lipi)
telugu: లిపి (lipi)
Tamil: எழுத்து (ezuttu)
Malayalam: ലിപി (lipi)
English: script