Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
ஊகம்
அவனுடைய ஊகம் சரியாக இருந்தது
kannada: ಊಹೆ (uuhe)
telugu: ఊహ (uuha)
Tamil: ஊகம் (uukam)
Malayalam: ഊഹം (uuhaM)
English: guess
ஊக்கம்
அவனுக்கு கொஞ்சம் கூட ஊக்கம் கிடைக்கவில்லை
kannada: ಪ್ರೋತ್ಸಾಹ (prootsaaha)
telugu: ప్రోత్సాహం (prootsaahaM)
Tamil: ஊக்கம் (uukkam)
Malayalam: പ്രോത്സാഹനം (pRootsaahanaM)
English: encouragement
ஊக்குவி
விடை சொல்லாத குழந்தைகளுக்கு ஆசிரியை சரியான விடையை அளிக்க ஊக்குவித்தார்
kannada: ಉತ್ತೇಜನ (utteejana)
telugu: అందించు (aMdiMcu)
Tamil: ஊக்குவி (uukkuvi)
Malayalam: പ്രേരിപ്പിക്ക് (pReerippikkə)
English: prompt
ஊக்குவி
சீதையை எல்லோரும் ஊக்குவித்தனர்
kannada: ಪ್ರೋತ್ಸಾಹಿಸು (prootsaahisu)
telugu: ప్రోత్సహించు (prootsahiMcu)
Tamil: ஊக்குவி (uukkuvi)
Malayalam: പ്രോത്സാഹിപ്പിക്ക് (pRootsaahippikkə)
English: encourage
ஊசி
ஊசியில் நூல் கோர்த்தேன்
kannada: ಸೂಜಿ (suuji)
telugu: సూది (suudi)
Tamil: ஊசி (uuci)
Malayalam: തൂശി (tuuSi)
English: needle
ஊசி
ஒரு ஊசியால் அவன் குத்தினான்
kannada: ಪಿನ್ನು (pinnu)
telugu: గుండుసూది (guMDu suudi)
Tamil: ஊசி (uuci)
Malayalam: പിന്ന് (pin)
English: pin
ஊசி
அவன் ஊசியால் குத்தினான்
kannada: ಸೂಜಿ (suuji)
telugu: సూది (suudi)
Tamil: ஊசி (uuci)
Malayalam: സൂചി (suuci)
English: stitching needle
ஊசிபோடு
குழந்தைகளுக்கு ஊசிபோட்டனர்
kannada: ಸೂಜಿ ಚುಚ್ಚು (suuji cuccu)
telugu: సూది వేయు (suudi veeyu)
Tamil: ஊசிபோடு (uucipooTu)
Malayalam: കുത്തിവയ്ക്ക് (kuttivayəkkə)
English: inject
ஊசிபோடுதல்
குழந்தைக்கு ஊசிபோடப்பட்டது
kannada: ಚುಚ್ಚುಮದ್ದು (cuccu maddu)
telugu: టీకా వేయు (Tiikaa veeyu)
Tamil: ஊசிபோடுதல் (uucipooTutal)
Malayalam: കുത്തിവയ്പ് (kuttivayppə)
English: vaccination
ஊசிமுல்லை
ஊசிமுல்லை பூத்தது
kannada: ಸೂಜಿ ಮಲ್ಲಿಗೆ (suuji mallige)
telugu: కదిరిమల్లె (kadiri malle)
Tamil: ஊசிமுல்லை (uucimullai)
Malayalam: തൂശിമുല്ല (tuuSimulla)
English: kind of jasmine
ஊஞ்சலாடு
அவள் ஊஞ்சலாடுகிறாள்
kannada: ಜೋಕಾಲಿ (jookaali)
telugu: ఊయల (uuyala)
Tamil: ஊஞ்சலாடு (uuñcalaaTu)
Malayalam: ഊയല് (uuyal)
English: swing
ஊஞ்சல்
அவள் ஊஞ்சல் ஆடுகிறாள்
kannada: ಉಯ್ಯಾಲೆ (uyyale)
telugu: ఊయల (uuyala)
Tamil: ஊஞ்சல் (uuñcal)
Malayalam: ഊഞ്ഞാല് (uu~~aal)
English: swing
ஊடல்
காதலர்களுக்கிடையே ஊடல் அன்பை வலிமைப்படுத்துகிறது
kannada: ಪ್ರೇಮಕಲಹ (prema kalaha)
telugu: స్పృహ (spRuha)
Tamil: ஊடல் (uuTaL)
Malayalam: പ്രജ്ഞ (pRaj~a)
English: consciousness
ஊட்டச்சத்து
ஊட்டச்சத்து குறைந்த உணவை உண்டதனால் குழந்தை இறந்தது
kannada: ಪೌಷ್ಠಿಕವಾದ (pau$Thikavaada)
telugu: లాగే (laagee)
Tamil: ஊட்டச்சத்து (uuTTaccattu)
Malayalam: പോലെ (poole)
English: similarly
ஊட்டு
அம்மா மகனுக்கு சாதம் ஊட்டினாள்
kannada: ಉಣ್ಣಿಸು (uNNisu)
telugu: తినిపించు (tinipiMcu)
Tamil: ஊட்டு (uuTTu)
Malayalam: ഊട്ട് (uuTTə)
English: feed
ஊட்டு
அம்மா குழந்தைக்கு ஊட்டுகிறாள்
kannada: ತಿನ್ನಿಸು (tinnisu )
telugu: అన్నం (annaM)
Tamil: ஊட்டு (uuTTu)
Malayalam: തീറ്റ (tiiRRa)
English: feed
ஊட்டுவி
அம்மா குழந்தைக்கு ஊட்டுவிக்கிறாள்
kannada: ಉಣಿಸು (uNisu)
telugu: తినిపించు (tinipiMcu)
Tamil: ஊட்டுவி (uuTTuvi)
Malayalam: കഴിപ്പിക്ക് (kaZippikkə)
English: feed
ஊதா
அது ஊதா வண்ண மலராகும்
kannada: ನೇರಳೆಬಣ್ಣ (neeraLebaNNa)
telugu: ఊదారంగు (uudaaraMgu)
Tamil: ஊதா (uutaa)
Malayalam: ഊതം (uutaM)
English: purple
ஊதா
அப்பூந்தோட்டத்தில் பூக்கள் ஊதா நிறமுடையதாக இருக்கின்றது
kannada: ನೇರಳೆ (neeraLe)
telugu: ఊదారంగు (uudaa raMgu)
Tamil: ஊதா (uutaa)
Malayalam: വയലറ്റ് (vayalaRRə)
English: violet
ஊதாரச்செலவு
ஊதாரச்செலவு செய்யக் கூடாது
kannada: ದುರ್ವ್ಯಯ (durvaya)
telugu: దుబారా (dubaaraa)
Tamil: ஊதாரச்செலவு (uutaaraccelavu)
Malayalam: ദുര്വ്യയം (duRvyayaM)
English: extravagance