भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

ஊர்வலம்

ஊர்வலத்தில் மேலத்தாளம் உடன் சென்றது

kannada: ಜೊತೆ (jote)

telugu: వెంట (veMTa)

Tamil: ஊர்வலம் (uurvalam)

Malayalam: അകമ്പടി (akampaTi)

English: accompaniment

ஊர்வலம்

அந்த வழியாக ஊர்வலம் செல்கிறது

kannada: ಮೆರವಣಿಗೆ (meravaNige)

telugu: ఊరేగింపు (uureegiMpu)

Tamil: ஊர்வலம் (uurvalam)

Malayalam: ഘോഷയാത്ര (ghoo$ayaatRa)

English: procession

ஊர்வலம்

இவ்வழியே ஊர்வலம் கடந்து சென்றது

kannada: ಜಾಥಾ (jaathaa)

telugu: పాదయాత్ర (paada yaatra)

Tamil: ஊர்வலம் (uurvalam)

Malayalam: ജാഥ (jaatha)

English: marchers on foot

ஊர்வலம்

இங்கே பிரச்சனைகளின் ஊர்வலம் தான் நடக்கிறது

kannada: ಮೆರವಣಿಗೆ (meravaNige)

telugu: ఒకదాని వెంట ఒకటి (okadaaniveMTa okaTi)

Tamil: ஊர்வலம் (uurvalam)

Malayalam: തിരപ്പുറപ്പാട് (tirappuRappaaTə)

English: procession

ஊறவை

அவன் பாத்திரத்தை ஊற வைத்தான்

kannada: ನೆನೆಹಾಕು (nenehaaku )

telugu: నానబెట్టు (naanabeTTu)

Tamil: ஊறவை (uuRavai)

Malayalam: കുതിര് (kutirə)

English: be soaked

ஊறவை

அரிசியை ஊறவைக்கத் தண்ணீரில் இட்டனர்

kannada: ನೆನೆ (nene)

telugu: ఉబ్బు (ubbu)

Tamil: ஊறவை (uuRavai)

Malayalam: ഞളുക്ക് (~aLukkə)

English: swell up by soaking

ஊறவை

வாசு தோலை ஊறவைத்தான்

kannada: ಚರ್ಮ ಹದಪಡಿಸು (carma hadapaDisu)

telugu: చర్మం పదునుచేయు (carmaM padunu ceeyu)

Tamil: ஊறவை (uuRavai)

Malayalam: തോല്‍ഊറയ്ക്കിട് (tooluuRykkiTə)

English: tan leather

ஊறு

கிணற்றில் நீர் ஊறுகின்றது

kannada: ಬಸಿ (basi)

telugu: ఊరు (uuru)

Tamil: ஊறு (uuRu)

Malayalam: ഊറ് (uuRə)

English: ooze out

ஊறுகாய்

அவனுக்கு ஊறுகாய் மிகவும் பிடித்திருந்தது

kannada: ಉಪ್ಪಿನಕಾಯಿ (uppinakaayi)

telugu: ఊరగాయ (uuragaaya)

Tamil: ஊறுகாய் (uuRukaay)

Malayalam: അച്ചാര്‍ (accaaR)

English: pickles

ஊறுகாய்

எனக்கு ஊறுகாய் வேண்டும்

kannada: ಉಪ್ಪಿನಕಾಯಿ (uppinakaayi)

telugu: ఊరగాయ (uuragaaya)

Tamil: ஊறுகாய் (uuRukaay)

Malayalam: ഉപ്പിലിട്ടത് (uppiliTTatə)

English: pickles

ஊற்று

நீரின் அடியில் ஊற்றுக் காணப்பட்டது

kannada: ಸೆಲೆ (sele)

telugu: ఊట (uuTa)

Tamil: ஊற்று (uuRRu)

Malayalam: ഊറല്‍ (uuRalə)

English: seepage

ஊற்று

ஊற்றிலிருந்து கிடைக்கும் தண்ணீர் எவ்வளவு ருசியாக உள்ளது

kannada: ಚಿಲುಮೆ (cilume)

telugu: వేడినీటి బుగ్గ (veeDi niiTibugga)

Tamil: ஊற்று (uuRRu)

Malayalam: ഊറ്റ് (uuRRə)

English: hotspring

ஊற்று

சிறிது தண்ணீர் ஊற்றுங்கள்

kannada: ಸುರಿ (suri )

telugu: పొయ్యి (poyyi)

Tamil: ஊற்று (uuRRu)

Malayalam: ഒഴിക്ക് (oZikkə)

English: pour

ஊற்று

அவன் நீரை ஊற்றினான்

kannada: ಸುರಿ (suri)

telugu: నీటిప్రవాహం (niiTipravaahaM)

Tamil: ஊற்று (uuRRu)

Malayalam: ഒഴുക്ക് (oZukkə)

English: pour

ஊற்று

அம்மா நீரை வெளியே ஊற்றினாள்

kannada: ನೀರುಸುರಿ (niirusuri)

telugu: పారబోయు (paara booyu)

Tamil: ஊற்று (uuRRu)

Malayalam: ചൊരിയ് (coriyə)

English: pour out

ஊற்றுக்குழி

ஊற்றுக்குழியில் அவன் விழுந்தான்

kannada: ನೀರಿನ ಹೊಂಡ (niirina honDa)

telugu: చెరువుగుంట (ceruvuguMTa)

Tamil: ஊற்றுக்குழி (uuRRukkuzi)

Malayalam: ചിറക്കുഴി (ciRakkuZi)

English: pit inside the bund which has been constructed for obstructing water

ஊளை

நரிகளின் ஊளையைக் கேட்டு விழித்தேன்

kannada: ಊಳಿಡುವುದು (uuLiDuvudu)

telugu: ఊళ (uuLa)

Tamil: ஊளை (uuLai)

Malayalam: ഊളി (uuLi)

English: howling

ஊளை

நரி ஊளையிடுவதைக் கேட்டு அவன் பயந்து நடுங்கினான்

kannada: ಊಳಿಡು (uuLiDu)

telugu: ఈల (iila)

Tamil: ஊளை (uuLai)

Malayalam: ഓളി (ooLi)

English: howling of dog or fox

ஊளை

நரியின் ஊளையிடல் நிற்கவில்லை

kannada: ಗೂಳಿಡು (guuLiDu)

telugu: ఊళ (uuLa)

Tamil: ஊளை (uuLai)

Malayalam: കൂക്കാവിളി (kuukkaaviLi)

English: howling

ஊளை

நேற்று இரவு முழுவதும் நாய் ஊளையிட்டுக் கொண்டிருந்தது

kannada: ಗೋಳಿಡುವುದು (gooLiDuvudu )

telugu: మూలుగు (muulugu)

Tamil: ஊளை (uuLai)

Malayalam: മോങ്ങ് (mooŋŋə)

English: howl

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App