भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

< previous1234567891617Next >

உக்கா

அவன் உக்கா பிடித்தான்

kannada: ಹುಕ್ಕಾ (hukkaa)

telugu: హుక్కా (hukkaa)

Tamil: உக்கா (ukka)

Malayalam: ഹുക്കാ (hukkaa)

English: hookah

உச்சநிலையடை

இப்போது சில விசயங்கள் உச்சநிலையை அடைந்துள்ளன

kannada: ಕಷ್ಟಕರ ಸ್ಥಿತಿ (ka$Takara sthiti)

telugu: కష్టతరస్థితి (ka$Tatarasthiti)

Tamil: உச்சநிலையடை (uccaṉilaiyaTai)

Malayalam: കൊടുമ്പിരികൊള്ള് (koTummbirikoLLə)

English: be driven into a hazardous situation

உச்சந்தலை

அவருடைய உச்சந்தலையில் ஒரு கல் விழுந்தது

kannada: ನೆತ್ತಿ (netti)

telugu: మాడు (maaDu)

Tamil: உச்சந்தலை (uccaṉtalai)

Malayalam: ഉച്ചി (ucci)

English: middle part of the head

உச்சந்தலை

அவன் உச்சந்தலையில் கை வைத்தான்

kannada: ಮುಂದಲೆ (mundale)

telugu: తల (tala)

Tamil: உச்சந்தலை (uccaṉtalai)

Malayalam: മൂര്‍ദ്ധാവ് (muuRddhaavə)

English: top of the head

உச்சம்

அதனுடைய உச்சத்தில் அது நடந்தது

kannada: ಪರಾಕಾಷ್ಠೆ (paraakaa$Te)

telugu: పతాకస్థాయి (pataakasthaayi)

Tamil: உச்சம் (uccam)

Malayalam: ഉച്ചം (uccaM)

English: zenith

உச்சரிப்பு

வார்த்தைகளை சரியாக உச்சரிக்க வேண்டும்

kannada: ಉಚ್ಚರಿಸು (uccarisu)

telugu: ఉచ్ఛరించు (ucchariMcu)

Tamil: உச்சரிப்பு (uccarippu)

Malayalam: ഉച്ചരിക്ക് (uccarikkə)

English: pronounce

உச்சரிப்பு

குழந்தையின் உச்சரிப்பு சரியாக இல்லை

kannada: ಉಚ್ಚಾರಣೆ (uccaaraNe)

telugu: ఉచ్ఛారణ (ucchaaraNa)

Tamil: உச்சரிப்பு (uccarippu)

Malayalam: ഉച്ചാരണം (uccaaraNaM)

English: pronounciation

உச்சி

அவர்கள் மலையின் உச்சியை அடைந்தார்கள்

kannada: ತುತ್ತತುದಿ (tuttatudi)

telugu: శిఖరం (SikharaM)

Tamil: உச்சி (ucci)

Malayalam: തുച്ചം (tucchaM)

English: peak of the mountain

உச்சி

அவன் தென்னையினுடைய உச்சியில் ஏறினான்

kannada: ಮರದ ತುದಿ (maradatudi)

telugu: పైభాగం (paibhaagaM)

Tamil: உச்சி (ucci)

Malayalam: മണ്ട (maNTa)

English: top part of trees

உச்சி

மலையினுடைய உச்சியில் கொடி நடப்பட்டது

kannada: ನೆತ್ತಿ (netti)

telugu: శిఖరం (SikharaM)

Tamil: உச்சி (ucci)

Malayalam: മുടി (muuTi)

English: peak of the mountain

உடனடியாக

உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும்

kannada: ಕೂಡಲೇ (kuuDalee)

telugu: వెంటనే (veMTanee)

Tamil: உடனடியாக (uTanaTiyaaka)

Malayalam: ഉടനടി (uTanaTi)

English: immediately

உடன்

அவன் குடும்பத்துடன் புறப்பட்டான்

kannada: ಸಮೇತ (sameeta)

telugu: సమేతం (sameetaM)

Tamil: உடன் (uTan)

Malayalam: സമേതം (sameetaM)

English: accompanied by

உடன் வா

அவள் அவனுடன் வந்தாள்

kannada: ಬರು (baru)

telugu: పోరాడు (pooraaDu)

Tamil: உடன் வா (uTan vaa)

Malayalam: പോരാട് (pooraaTə)

English: fight

உடன்படிக்கை

நான் ஒரு உடன்படுக்கையில் கையெழுத்துப் போட்டேன்

kannada: ಒಡಂಬಡಿಕೆ (oDambaDike)

telugu: ఒప్పందం (oppaMdaM)

Tamil: உடன்படிக்கை (uTanpaTikkai)

Malayalam: ഉടമ്പടി (uTambaTi)

English: agreement

உடன்பிறப்பு

அவன் என்னுடைய உடன்பிறப்பு

kannada: ಒಡಹುಟ್ಟು (oDahuTTu)

telugu: తోబుట్టువు (toobuTTuvu)

Tamil: உடன்பிறப்பு (uTanpiRappu)

Malayalam: ഉടപ്പിറപ്പ് (uTappiRappə)

English: of the same parentage

உடம்பு

அவள் உடம்பில் ஆபரணங்கள் அணிந்தாள்

kannada: ಮೈ (mai)

telugu: మేను (meenu)

Tamil: உடம்பு (uTampu)

Malayalam: മെയ്യ് (meyyə)

English: body

உடம்பு

உடம்பிற்கு நல்ல சுகமில்லை

kannada: ಮೈ (mai)

telugu: ఒళ్లు (ollu)

Tamil: உடம்பு (uTampu)

Malayalam: ശരീരം (SariiraM)

English: body

உடற்பயிற்சி

அவன் காலையில் உடற்பயிற்சி செய்தான்

kannada: ಕಸರತ್ತು (kasarattu)

telugu: కసరత్తు (kasarattu)

Tamil: உடற்பயிற்சி (uTaRpayiRci)

Malayalam: കസര്‍ത്ത് (kasaRttə)

English: bodily exercise

உடற்பயிற்சிக்கூடம்

ரவி உடற்பயிற்சிக்கூடத்திற்குச் சென்றான்

kannada: ವ್ಯಾಯಾಮ ಶಾಲೆ (vyaayaama Saale)

telugu: కసరత్తుశాల (kasarattu Saala)

Tamil: உடற்பயிற்சிக்கூடம் (uTaRpayiRcikkuuTam)

Malayalam: ജിംഖാന (jiMkhaana)

English: gymnasium

உடலுறவு

அவர்கள் உடலுறவில் ஈடுபட்டனர்

kannada: ಸಂಭೋಗ (sambhooga)

telugu: సంభోగం (saMbhoogaM)

Tamil: உடலுறவு (uTaluRavu)

Malayalam: സംഭോഗം (saMbhoogaM)

English: sexual intercourse

< previous1234567891617Next >

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App