भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

உபத்திரவம்

மூத்தக்குழந்தை இளையக் குழந்தைக்கு உபத்திரவம் கொடுத்தது

kannada: ಕಿರುಕುಳಕೊಡು (kirukuLakoDu)

telugu: ప్రయాసపెట్టు (prayaasapeTTu)

Tamil: உபத்திரவம் (upattiravam)

Malayalam: ഉപദ്രവിക്ക് (upadravikkə)

English: trouble

உபநயனம்

இன்று குழந்தையின் உபநயனமாகும்

kannada: ಉಪನಯನ (upanayana)

telugu: ఉపనయనం (upanayanaM)

Tamil: உபநயனம் (upaṉayanam)

Malayalam: ഉപനയനം (upanayanaM)

English: investiture with the brahminical string

உபப்பொருள்

தேங்காயை ஆட்டியெடுக்கும் போது கிடைக்கின்ற உபப்பொருள் பிண்ணாக்கு

kannada: ಉಪಉತ್ಪನ್ನ (upautpanna)

telugu: ఉప ఉత్పత్తి (upa utpatti)

Tamil: உபப்பொருள் (upapporuL)

Malayalam: ഉപോല്പ്പന്നം (upoolppannaM)

English: by product

உபயோகப்படுத்து

ரமேஷ் விலையுயர்ந்த கடிகாரத்தை உபயோகப்படுத்தினான்

kannada: ಉಪಯೋಗಿಸು (upayoogisu )

telugu: ఉపయోగించు (upayoogiMcu)

Tamil: உபயோகப்படுத்து (upayookappaTuttu)

Malayalam: ഉപയോഗിക്ക് (upayoogikkə)

English: use

உபவாசம் இரு

சீதா உபவாசம் இருக்கிறாள்

kannada: ಉಪವಾಸಮಾಡು (upavaasamaaDu)

telugu: ఉపవాసం చేయు (upavaasaM ceeyu)

Tamil: உபவாசம் இரு (upavaacam iru)

Malayalam: ഉപവസിക്ക് (upavasikkə)

English: fast

உபாசகர்

அவர் ஒரு உபாசகராக இருந்தார்

kannada: ಕಲೋಪಾಸಕ (kaloopaasaka)

telugu: కళాతపస్వి (kaLaatapasvi)

Tamil: உபாசகர் (upaacakar)

Malayalam: കലോപാസകന്‍ (kaloopaasakan)

English: devotee of the arts

உபாயம்

மொழி தகவல் தொடர்பிற்குரிய சிறந்த உபாயமாகும்

kannada: ಮಾಧ್ಯಮ (maadhyama )

telugu: మాధ్యమం (maadhyamaM)

Tamil: உபாயம் (upaayam)

Malayalam: ഉപാധി (upaadhi)

English: medium

உப்பரிக்கை

உப்பரிக்கையில் எலி செத்து கிடக்கிறது

kannada: ಅಟ್ಟ (aTTa)

telugu: అటక (aTaka)

Tamil: உப்பரிக்கை (upparikkai)

Malayalam: തട്ടുമ്പുറം (taTTumbuRaM)

English: attic

உப்பு

உப்பு தண்ணீரில் கரைந்தது

kannada: ಉಪ್ಪು (uppu)

telugu: ఉప్పు (uppu)

Tamil: உப்பு (uppu)

Malayalam: ഉപ്പ് (uppə)

English: salt

உப்பு

அவன் உப்பை ருசித்துப் பார்த்தான்

kannada: ಉಪ್ಪು (uppu)

telugu: ఉప్పు (uppu)

Tamil: உப்பு (uppu)

Malayalam: ലവണം (lavaNaM)

English: salt

உப்புமா

உப்புமாவை அவன் சாப்பிடமாட்டான்

kannada: ಉಪ್ಪಿಟ್ಟು (uppiTTu)

telugu: ఉప్మా (upmaa)

Tamil: உப்புமா (uppumaa)

Malayalam: ഉപ്പുമാവ് (uppumaavə)

English: pudding like preparation

உப்புள்ள

உப்புள்ள தண்ணீர் மட்டும் அங்கு கிடைக்கும்

kannada: ಉಪ್ಪಾದ (uppaada)

telugu: ఉప్పు (uppu)

Tamil: உப்புள்ள (uppuLLa)

Malayalam: ഉപ്പുള്ള (uppuLLa)

English: salty

உமி

உமி கண்ணில் வீழ்ந்தது

kannada: ಹೊಟ್ಟು (hoTTu)

telugu: వరిపొట్టు (varipoTTu)

Tamil: உமி (umi)

Malayalam: ഉമി (umi)

English: husk of paddy

உமி

அரிசியின் உமி வெளியேப் போனது

kannada: ತೌಡು (tauDu)

telugu: దుమ్ము (dummu)

Tamil: உமி (umi)

Malayalam: തൂളി (tuuLi)

English: dust

உமிக்காந்து

அவன் உமிக்காந்தால் பல்லைத் துலக்கினான்

kannada: ಕರಿಬೂದಿ (karibuudi)

telugu: బూడిద (buuDida)

Tamil: உமிக்காந்து (umikkaaṉtu)

Malayalam: ഉമിക്കരി (umikkari)

English: burnt husk of paddy used for cleaning teeth

உமிழொழுக்கு

அந்தக் குழந்தை எப்போதும் உமிழ் ஒழுக்குகிறது

kannada: ಜೊಲ್ಲು ಸುರಿಸು (jollu surisu)

telugu: సొల్లుకార్చు (sollukaarcu)

Tamil: உமிழொழுக்கு (umizozukku)

Malayalam: ചാളുവഒഴുക്ക് (caaLuvaoZukkə)

English: oozing out of the salive

உமிழ்நீர்

குழந்தை உமிழ்நீர் வடிக்கிறது

kannada: ಜೊಲ್ಲು (jollu)

telugu: లాలాజలం (laalaajalaM)

Tamil: உமிழ்நீர் (umizṉiir)

Malayalam: ചാളുവ (caaLuva)

English: saliva

உமிழ்நீர்

வாயில் உமிழ்நீர் இல்லை

kannada: ಉಗುಳು (uguLu)

telugu: లాలాజలం (laalaajalaM)

Tamil: உமிழ்நீர் (umilṉiir)

Malayalam: തുപ്പല്‍ (tuppal)

English: saliva

உம்

அப்பாவும் அம்மாவும் நாளை வருவார்கள்

kannada: ಮತ್ತು (mattu )

telugu: మరియు (mariyu)

Tamil: உம் (um)

Malayalam: -ഉം ( -uM)

English: and

உம்

உம், போய்விடுங்கள்

kannada: ಹೂಂ (huum)

telugu: ఊఁ (uũ)

Tamil: உம் (um)

Malayalam: -ഉം ( -uM)

English: word denoting consent like yes

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App