भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

உதிர்தல்

இலை உதிர்தலைப் பார்த்து அவன் நின்றான்

kannada: ಉದುರುವುದು (uduruvudu)

telugu: రాలడం (raalaDaM)

Tamil: உதிர்தல் (utirtal)

Malayalam: ഉതിര് (utirə)

English: falling off

உதிர்தல்

மரத்தில் இலை உதிர்தல் நின்றுவிட்டது

kannada: ಕೆಳಗೆ ಬೀಳುವುದು (keLage biiLuvudu)

telugu: రాలటం (raalaTaM)

Tamil: உதிர்தல் (utirtal)

Malayalam: കൊഴിച്ചില്‍ (koZiccil)

English: falling off

உதிர்த்து

கோடைக்காலத்தில் மரங்களின் இலைகளெல்லாம் உதிர்ந்து போகின்றன

kannada: ಉದುರು (uduru )

telugu: రాలిపోవు (raalipoovu)

Tamil: உதிர்த்து (utirttu)

Malayalam: കൊഴിഞ്ഞുപോക് (koZi~~upookə)

English: fall off

உதை

யாரோ அவனின் முதுகில் உதைத்தனர்

kannada: ಒದೆ (ode)

telugu: తన్ను (tannu)

Tamil: உதை (utai)

Malayalam: ചവിട്ട് (caviTTə)

English: kick

உதை

ரவிக்கு ஓர் உதை கிடைத்தது

kannada: ಒದೆತ (odeta)

telugu: తన్నులు (tannulu)

Tamil: உதை (utai)

Malayalam: തൊഴി (toZi)

English: kick

உதை

அவனை எல்லோரும் உதைக்கின்றனர்

kannada: ಒದೆಸು (ode)

telugu: తన్ను (tannu)

Tamil: உதை (utai)

Malayalam: തൊഴിക്ക് (toZikkə)

English: kick

உத்தமம்

அது உத்தமமான மருந்து

kannada: ಉತ್ತಮವಾದ (uttamavaada)

telugu: ఉత్తమమైన (uttamamaina)

Tamil: உத்தமம் (uttaamam)

Malayalam: ഉത്തമം (uttamaM)

English: best

உத்தரம்

வீட்டின் உத்தரம் விலகி நிற்கிறது

kannada: ತೊಲೆ (tole)

telugu: ఇంటివాసం (iMtivaasaM)

Tamil: உத்தரம் (uttaram)

Malayalam: കഴുക്കോല്‍ (kaZukkool)

English: rafter

உத்தரவு

நீதிபதி குற்றவாளியைக் கைது செய்ய உத்தரவிட்டார்

kannada: ಆದೇಶ (aadeeSa)

telugu: ఉత్తర్వు (uttarvu)

Tamil: உத்தரவு (uttaravu)

Malayalam: ഉത്തരവ് (uttaravə)

English: order

உத்தி

எளிமை ஒரு உத்தியாகும்

kannada: ನಯ (naya)

telugu: నయం (nayaM)

Tamil: உத்தி (utti)

Malayalam: നയം (nayaM)

English: tact

உத்தியோகம்

அவர் உத்தியோகத்தை ராஜினாமா செய்தார்

kannada: ನೌಕರಿ (noukari)

telugu: ఉద్యోగం (udyoogaM)

Tamil: உத்தியோகம் (uttiyookam)

Malayalam: ഉദ്യോഗം (udyoogaM)

English: profession

உத்தேசம்

அங்கே போவதன் உத்தேசம் என்னவாக இருந்தது?

kannada: ಉದ್ದೇಶ (uddeeSa)

telugu: ప్రేరణ (preeraNa)

Tamil: உத்தேசம் (utteecam)

Malayalam: പ്രേരണ (pReeraNa)

English: motive

உன்மத்தம்

அவன் அப்போது உன்மத்தமான நிலையில் இருந்தான்

kannada: ಉನ್ಮತ್ತ (unmatta)

telugu: పిచ్చి (picci)

Tamil: உன்மத்தம் (unmattam)

Malayalam: ഉന്മത്തം (unmattaM)

English: madness

உபகரணம்

ஏதாவது ஒரு உபகரணம் தேவை

kannada: ಉಪಕರಣ (upakaraNa)

telugu: ఉపకరణం (upakaraNaM)

Tamil: உபகரணம் (upakaraNam)

Malayalam: ഉപകരണം (upakaraNaM)

English: tool

உபசரி

மந்திரியை அதிகாரிகள் உபசரிக்கவில்லை

kannada: ಉಪಚರಿಸು (upacarisu)

telugu: ఉపచర్య (upacarya)

Tamil: உபசரி (upacari)

Malayalam: ഉപചരിക്ക് (upacarikkə)

English: serve

உபசரிப்பவர்

கேரளக்காரர்கள் நன்கு உபசரிப்பார்கள் என்று சிலர் கூறுகிறார்கள்

kannada: ಅತಿಥೇಯ (atitheeya)

telugu: ఆతిథేయుడు (aatitheeyuDu)

Tamil: உபசரிப்பவர் (upacarippavar)

Malayalam: ആതിഥേയന്‍ (aatitheeyan)

English: host

உபசாதி

சாதிகளும் உபசாதிகளும் நிறைந்தது தான் எல்லா மதங்களும்

kannada: ಉಪಜಾತಿ (upajaati)

telugu: ఉపకులం (upakulaM)

Tamil: உபசாதி (upacaati)

Malayalam: ഉപജാതി (upajaati)

English: sub caste

உபதேசம்

யாருடைய உபதேசமும் தேவையில்லை

kannada: ಉಪದೇಶ (upadeeSa)

telugu: ఉపదేశం (upadeeSaM)

Tamil: உபதேசம் (upateecam)

Malayalam: ഉപദേശം (upadeeSaM)

English: advise

உபத்திரவம்

அவளுடைய கணவன் வரதட்சணைக்காக மிகவும் அதிகமாக உபத்திரவம் செய்கிறான்

kannada: ಪೀಡಿಸು (piiDisu )

telugu: హింసించు (hiMsiMcu)

Tamil: உபத்திரவம் (upattiravam)

Malayalam: ഉപദ്രവം (upadravaM)

English: torment

உபத்திரவம்

மேலதிகாரி தன் கீழ் வேலை செய்யும் கீழ் அதிகாரிகளை மிகவும் உபத்திரவம் செய்கிறார்

kannada: ಕಾಡು (kaaDu)

telugu: క్షోభపెట్టు (k$oobhapeTTu)

Tamil: உபத்திரவம் (upattiravam)

Malayalam: ഉപദ്രവം (upadravaM)

English: harass

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App