भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

உடைவாள்

அரசன் உடைவாளினை வெளியே எடுத்தான்

kannada: ಖಡ್ಗ (khaDga)

telugu: ఖడ్గం (khaDgaM)

Tamil: உடைவாள் (uTaivaaL)

Malayalam: ഉടവാള്‍ (uTavaaL)

English: royal sword

உட்கார்

இராமன் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறான்

kannada: ಕುಳಿತುಕೊ (kuLituko)

telugu: కూర్చొను (kuurconu)

Tamil: உட்கார் (utkaar)

Malayalam: ഇരിക്ക് (irikkə)

English: sit

உட்சிரிப்பு

எல்லாம் பார்த்து அவனுக்கு உட்சிரிப்பு வந்தது

kannada: ವ್ಯಂಗ್ಯ ನಗು (vyanga nagu)

telugu: వెటకారంగానవ్వు (veTakaaraMgaanavvu)

Tamil: உட்சிரிப்பு (uTcirippu)

Malayalam: ഉള്‍‍ച്ചിരി (uLcciri)

English: hypocritic laughter

உட்செவி

உட்செவியில் குறைபாடுகள் உண்டு

kannada: ಒಳಗಿವಿ (oLagivi)

telugu: చెవితంత్రి (cevitaMtri)

Tamil: உட்செவி (uTcevi)

Malayalam: ഉള്‍‍ച്ചെവി (uLccavi)

English: inner ear

உட்செவி

அவனுடைய உட்செவியில் மிகுந்த சப்தம் பாய்ந்தது

kannada: ಕರ್ಣತಮಟೆ (karNatamaTe)

telugu: కర్ణభేరి (karNabheeri)

Tamil: உட்செவி (uTcevi)

Malayalam: കര്‍ണ്ണപാളി (KaRNNapaaLi)

English: passage to the inner ear

உட்தளம்

கோட்டையின் உட்தளம் நன்றாக திறந்திருக்கிறது

kannada: ಕೋಟೆ ಕೊತ್ತಲು (kooTe kottalu)

telugu: బురుజు (buruju)

Tamil: உட்தளம் (uTtaLam)

Malayalam: കൊത്തളം (kottaLaM)

English: bulwark

உட்பகுதி

நான்கு கட்டு வீட்டின் உட்பகுதியில் பார்ப்பனப் பெண்கள் அழுகின்றனர்

kannada: ಒಳಭಾಗ (oLabhaaga)

telugu: అంతర్భాగం (aMtarbhaagaM)

Tamil: உட்பகுதி (uTpakuti)

Malayalam: അന്തര്‍‍ഭാഗം (antaRbhaagaM)

English: interior

உட்பகை

அவருக்கு அவனிடத்தில் உட்பகை இருந்தது

kannada: ಹೊಟ್ಟೆಕಿಚ್ಚುಪಡು (hoTTekiccupaDu )

telugu: ఈర్ష్య (iir$ya)

Tamil: உட்பகை (uTpakai)

Malayalam: ഉള്‍‍പ്പക (uLppaKa)

English: grudge

உட்பகை

உட்பகை காரணமாக வேலைகள் ஒன்றும் நடைப்பெறவில்லை

kannada: ಒಳ ಜಗಳ (oLa jagaLa)

telugu: అంతర్గత కుమ్ములాట (aMtargatakummulaTa)

Tamil: உட்பகை (uTpakai)

Malayalam: തൊഴുത്തില്‍കുത്ത് (toZittilkuttə)

English: internecine quarrel

உட்படு

என்னென்ன பொருள்கள் இந்த உலோகத்தில் உட்பட்டுள்ளன

kannada: ಒಳಗೊಳ್ಳು (oLagoLLu)

telugu: కలిగిఉండు (kaligiuMDu)

Tamil: உட்படு (uTpaTu)

Malayalam: ഉള്‍‍ക്കൊള്ള് (uLkkoLLə)

English: contain

உட்பொருள்

உட்பொருள் அவருக்குப் புரியவில்லை

kannada: ಗೂಢಾರ್ಥ (guuDhaartha)

telugu: నిగూఢార్ధం (niguuDaarthaM)

Tamil: உட்பொருள் (uTporuL)

Malayalam: നിഗൂഢാര്‍ഥം (niguuDhaaRthaM)

English: hidden meaning

உணர்

அவன் தன் தவறுகளை உணர்ந்தான்

kannada: ಅರಿತು (aritu)

telugu: తెలుసుకొను (telusukonu)

Tamil: உணர் (uNar)

Malayalam: ബോധിക്ക് (boodhikkə)

English: realize

உணர்ச்சிப்பூர்வமான

அவன் உணர்ச்சிப்பூர்வமான விசயங்களைப் பேசினான்

kannada: ಪ್ರೇರಕವಾದ (preerakavaada)

telugu: స్పూర్తినిచ్చే (spoortiniccee)

Tamil: உணர்ச்சிப்பூர்வமான (uNarccippuurvamaana)

Malayalam: പ്രേരക (pReeraka)

English: inspiring

உணர்வு

விபத்தினைக் கண்டு அவள் மயங்கி வீழ்ந்தாள்

kannada: ಪ್ರಜ್ಞೆ (prajne)

telugu: ప్రజలు (prajalu)

Tamil: உணர்வு (uNarvu)

Malayalam: പ്രജാ (pRaja)

English: subjects

உணவகம்

நான் உணவகத்தில் உணவு சாப்பிடுவதில்லை

kannada: ಹೋಟೆಲ್ (hooTel)

telugu: హోటలు (hooTalu)

Tamil: உணவகம் (uNavakam)

Malayalam: ഹോട്ടല്‍ (hooTTal)

English: hotel

உணவு

குழந்தை நன்றாக உணவு சாப்பிடவில்லை

kannada: ಆಹಾರ (aahaara)

telugu: ఆహారం (aahaaraM)

Tamil: உணவு (uNavu)

Malayalam: ആഹാരം (aahaaraM)

English: food

உணவு

எலி பூனைக்கு உணவானது

kannada: ಆಹಾರ (aahaara)

telugu: ఆహారం (aahaaraM)

Tamil: உணவு (uNavu)

Malayalam: ഇര (ira)

English: food

உணவு

ராதா உணவு தயார்செய்துக் கொண்டு இருக்கிறாள்

kannada: ಊಟ (uuTa )

telugu: భోజనం (bhoojanaM)

Tamil: உணவு (uNavu)

Malayalam: ഊണ് (uuNə)

English: meal

உணவு

சரியான நேரத்தில் உணவு உண்ண வேண்டும்

kannada: ಊಟ (uuTa)

telugu: ఆహారం (aahaaraM)

Tamil: உணவு (uNavu)

Malayalam: ഭക്ഷണം (bhak$aNaM)

English: food

உணவு

அவன் உணவு உண்டான்

kannada: ಭೋಜನ (bhoojana)

telugu: భోజనం (bhoojanaM)

Tamil: உணவு (uNavu)

Malayalam: ഭോജനം (bhoojanaM)

English: food

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App