भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

உள்ளே

உள்ளே அதிக வெப்பம் உள்ளது

kannada: ಒಳಗಡೆ (oLagaDe )

telugu: లోపల (loopala)

Tamil: உள்ளே (uLLee)

Malayalam: അകത്ത് (akattə)

English: inside

உள்ளே

வீட்டின் உள்ளே வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது

kannada: ಒಳಗೆ (oLage )

telugu: లోపల (loopala)

Tamil: உள்ளே (uLLee)

Malayalam: ഉള്ളില്‍ (uLLil)

English: interior

உள்ளே வா

எங்களுடைய பேச்சுக்கு இடையில் அவன் உள்ளே வந்தான்

kannada: ಮಧ್ಯಪ್ರವೇಶಿಸು (madhyapraveeSisu)

telugu: కల్పించుకొను (kalpiMcukonu)

Tamil: உள்ளே வா (uLLee vaa)

Malayalam: അന്തര്‍ഗമിക്ക് (antaRgamikkə)

English: intervene

உழக்கு

ஒரு உழக்கு பால் வாங்கினான்

kannada: ಕುಡಿತೆ (kuDite)

telugu: గిద్దె (gidde)

Tamil: உழக்கு (uzakku)

Malayalam: ഉഴക്ക് (uZakkə)

English: measure 1/4 part of a nazhi

உழக்கு

ரவி ஒரு உழக்கு எண்ணெய் வாங்கினான்

kannada: ಕುಡ್ತೆ (ಎಣ್ಣೆ ಅಳೆಯುವ ಪಾತ್ರೆ) (kuDte (dravya aLeyuva paatre))

telugu: చిట్టెడు (ciTTeDu)

Tamil: உழக்கு (uzakku)

Malayalam: തുടം (tuTaM)

English: measure used in Kerala for liquid

உழு

விவசாயி வயல் உழுகிறான்

kannada: ಉಳು (uLu)

telugu: దున్ను (dunnu)

Tamil: உழு (uzu)

Malayalam: ഉഴ് (uZə)

English: plough

உழுதநிலம்

உழுதநிலத்தில் விதை விதைத்தனர்

kannada: ಉತ್ತಭೂಮಿ (uttabuumi)

telugu: సాగునేల (saaguneela)

Tamil: உழுதநிலம் (uzutaṉilam)

Malayalam: ദാരം (daaraM)

English: ploughed field

உழுநிலம்

உழுநிலத்தில் விதை விதைத்தான்

kannada: ಉತ್ತನೆಲ (uttanela)

telugu: దున్నినపొలం (dunninapolaM)

Tamil: உழுநிலம் (uzuṉilam)

Malayalam: ഉഴുനിലം (uZunilaM)

English: ploughed field

உழை

அவன் கடினமாக உழைத்துக் கொண்டிருந்தான்

kannada: ಕಷ್ಟಪಟ್ಟು ದುಡಿ (kaT$apaTTu duDi)

telugu: కూలిపని (kuulipani)

Tamil: உழை (uzai)

Malayalam: മടയ്ക്ക് (maTaykkə)

English: labour hard

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App