Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
உள்துறை
நாடுகளுக்கிடையே உள்துறை விவகாரங்களில் தலையிடக்கூடாது
kannada: ಒಳಗಿನ (oLagina)
telugu: అంతర్గత (aMtargata)
Tamil: உள்துறை (uLtuRai)
Malayalam: അഭ്യന്തരം (aabhyantaraM)
English: internal
உள்நாக்கு
என்னுடைய உள் நாக்கு வலிக்கிறது
kannada: ಕಿರುನಾಲಿಗೆ (kirunaalige)
telugu: కొండనాలుక (koMDanaaluka)
Tamil: உள்நாக்கு (uLṉaaku)
Malayalam: ഉണ്ണാക്ക് (uNNaakkə)
English: uvula
உள்நாக்கு
உள்நாக்கில் காயம் ஏற்பட்டது
kannada: ಕಿರುನಾಲಿಗೆ (kirunaalige)
telugu: కొండనాలుక (konDanaaluka)
Tamil: உள்நாக்கு (uLṉaakku)
Malayalam: ഉള്നാക്ക് (uLnaakkə)
English: uvula
உள்பிரகாரம்
உள்பிரகாரம் வழியாக நாங்கள் நடந்தோம்
kannada: ಸುತ್ತು ದೇವಾಲಯಗಳು (suttu deevaalayagaLu)
telugu: ఆవరణ (aavaraNa)
Tamil: உள்பிரகாரம் (uLpirakaaram)
Malayalam: നാലമ്പലം (naalambalaM)
English: surrounding temples of the main temple
உள்பொருள்
இந்தக் கதையின் உள்பொருள் என்ன?
kannada: ಅಂತರ್ಭಾವ (antarbhaava)
telugu: అంతర్భావం (aMtarbhaavaM)
Tamil: உள்பொருள் (uLporul)
Malayalam: അന്തര്ഭാവം (antaRbhaavaM)
English: inner image
உள்மன ஆசை
அவனுடைய உள்மன ஆசையைக் கூறினான்
kannada: ಇಂಗಿತ (ingita)
telugu: మనస్సు (manassu)
Tamil: உள்மன ஆசை (uLmana aacai)
Malayalam: ഇംഗിതം (iMgitaM)
English: liking
உள்லொலி
அவனுடைய உள்லொலி அவ்வளவு தான்
kannada: ತಿಳುವಳಿಕೆ (tiLuvaLike)
telugu: జ్ఞానం (jñaanaM)
Tamil: உள்லொலி (uLloli)
Malayalam: അവബോധം (avaboodhaM)
English: insight
உள்ளங்கால்
உச்சி முதல் உள்ளங்கால் வரை வலித்தது
kannada: ಅಂಗಾಲು (angaalu)
telugu: అరికాలు (arikaalu)
Tamil: உள்ளங்கால் (uLLaŋkaal)
Malayalam: ഉള്ളംകാല് (uLLaMkaal)
English: sole of the feet
உள்ளங்கை
உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது
kannada: ಅಂಗೈ (angai)
telugu: అరచేయి (araceeyi)
Tamil: உள்ளங்கை (uLLaŋkai)
Malayalam: ഉള്ളംകൈ (uLLaMkai)
English: palm
உள்ளங்கை
அவனது உள்ளங்கையில் தழும்பு இருந்தது
kannada: ಅಂಗೈ (angai)
telugu: అరచేయి (araceeyi)
Tamil: உள்ளங்கை (uLLaŋkai)
Malayalam: കൈത്തലം (kaittalaM)
English: palm of the hand
உள்ளங்கை
உள்ளங்கை ஓட்டுப் போடுவதற்குரிய ஒரு அடையாளம்
kannada: ಹಸ್ತ (hasta )
telugu: అరచేయి (araceeyi)
Tamil: உள்ளங்கை (uLLaŋkai)
Malayalam: പത്തി (patti)
English: plam of hand
உள்ளது
உள்ளதை உள்ளவாறு சொன்னார்
kannada: ಇರುವ (iruva)
telugu: ఉన్నది (unnadi)
Tamil: உள்ளது (uLLatu)
Malayalam: ഉള്ള (uLLa)
English: being
உள்ளன
என்னுடைய கையில் புகழ்ப்பெற்ற எழுத்தாளர்களுடைய புத்தகங்கள் உள்ளன
kannada: ಹೊಂದು (hondu)
telugu: కలిగిఉండు (kaligiuMDu)
Tamil: உள்ளன (uLLana)
Malayalam: ഉള് (uL)
English: have
உள்ளம்
உள்ளத்தில் மகிழ்ச்சித் தோன்றியது
kannada: ಮನಸ್ಸು (manassu)
telugu: మనస్సు (manassu)
Tamil: உள்ளம் (uLLam)
Malayalam: ഉള്ളം (uLLaM)
English: mind
உள்ளம்
அவருடைய உள்ளத்தில் அது தெளிவாக வந்தது
kannada: ಯೋಚನೆ (yoocane)
telugu: ఆలోచన (aloocana)
Tamil: உள்ளம் (uLLam)
Malayalam: മനീഷ (manii$a)
English: idea
உள்ளறை
அரண்மனையின் உள்ளறையில் யார்யாருடைய ஏங்கல் சத்தமெல்லாம் கேட்கிறது
kannada: ಒಳಕೋಣೆ (oLakooNe)
telugu: లోపలిగది (loopaligadi)
Tamil: உள்ளறை (uLLaRai)
Malayalam: ഉള്ളറ (uLLaM)
English: inner apartment with in a building
உள்ளுரைமதிப்பு
இதெல்லாம் உள்ளுரை மதிப்பு கொண்டு சம்பாதித்தது
kannada: ಮನೋಬಲ (manoobala)
telugu: అంతర్గతశక్తి (aMtargataSakti)
Tamil: உள்ளுரைமதிப்பு (uLLuraimatippu)
Malayalam: ഉള്ക്കരുത്ത് (uLkkaruttə)
English: intrinsic strength
உள்ளுறுதி
அவன் உள்ளுறுதி குறைந்த மனிதன்
kannada: ಸ್ಥಿರಮನಸ್ಸು (sthiramanassu )
telugu: స్థిరచిత్తం (sthiracittaM)
Tamil: உள்ளுறுதி (uLLuRuti)
Malayalam: ഉള്ക്കനം (uLkkanaM)
English: firmness of mind
உள்ளெண்ணம்
அவருக்கு அவனுடைய உள்ளெண்ணம் புரிந்திருக்க கூடும்
kannada: ವಿಚಾರ (vicaara)
telugu: ఆలోచన (aaloocana)
Tamil: உள்ளெண்ணம் (uLLeNNam)
Malayalam: ഉള്ളിരുപ്പ് (uLLirippə)
English: thought that is not disclosed
உள்ளே
வாங்க, வாங்க, உள்ளே வாங்க
kannada: ಒಳಗಡೆ (oLagaDe)
telugu: లోపలికి (loopaliki)
Tamil: உள்ளே (uLLee)
Malayalam: അകത്തോട്ട് (akattooTTə)
English: inwards