Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
ஈ
பழத்தில் நிறைய ஈக்கள் மொய்த்திருந்தன
kannada: ನೊಣ (noNa )
telugu: ఈగ (iiga)
Tamil: ஈ (ii)
Malayalam: ഈച്ച (iicca)
English: fly
ஈகை
ஈகையை ஏற்காதே அது உன்னை நாயாக மாற்றிவிடும்
kannada: ಔದಾರ್ಯ (oudhaarya)
telugu: ఔదార్యం (audaaryaM)
Tamil: ஈகை (iikai)
Malayalam: ഔദാര്യം (audaaryaM)
English: liberality
ஈசானிமூலை
அம்மா ஈசானி மூலைக்கு நடந்தாள்
kannada: ತೆಂಕಣ ಕೋಣೆ (teNkaNa kooNe)
telugu: ఉపగృహం (upagRuhaM)
Tamil: ஈசானிமூலை (iicaanimuulai)
Malayalam: തെക്കിനി (tekkini)
English: outhouse on the southern side of a main building
ஈச்சமரம்
ஈச்சமரத்தில் ஈச்சம் பழம் உருவானது
kannada: ಖರ್ಜೂರ (kharjuura)
telugu: ఖర్జూరం (kharjuuraM)
Tamil: ஈச்சமரம் (iiccamaram)
Malayalam: ഈത്ത (iitta)
English: date palm
ஈடு
அவர் ஈடுகட்டி வைக்கவில்லை
kannada: ಇಡುಗಂಟು (eDuganTu)
telugu: పూచీసొమ్ము (poociisommu)
Tamil: ஈடு (iiTu)
Malayalam: നിരതദ്രവ്യം (niratadRavyaM)
English: security deposit
ஈடுகொடு
நான் ஒரு மாலை ஈடுகொடுத்தேன்
kannada: ಒತ್ತೆಯಿಡು (otteyiDu)
telugu: తాకట్టుపెట్టు (taakaTTupeTTu)
Tamil: ஈடுகொடு (iiTukoTu)
Malayalam: ഈട്കൊടുക്ക് (iiTəkoTukkə)
English: give as security
ஈடுதேங்காய்
கோவிலில் ஈடுதேங்காய் நடத்தினோம்
kannada: ತೆಂಗಿನ ಕಾಯಿ ಎಸೆ (tengina kaayi ese)
telugu: కొబ్బరికాయ కొట్టు (kobbarikaaya koTTu)
Tamil: ஈடுதேங்காய் (iiTuteeŋkaay)
Malayalam: തേങ്ങയേറ് (teeŋŋayeeRə)
English: an offering of throwing coconuts
ஈடுபாடற்ற
அவர் ஈடுபாடில்லாமல் பதில் சொன்னார்
kannada: ಸಂಬಂಧವಿಲ್ಲದ (sambandhavillada)
telugu: నిర్లిప్త (nirlipta)
Tamil: ஈடுபாடற்ற (iiTupaaTaRRa)
Malayalam: നിസ്സംഗ (nissaMga)
English: detached
ஈடுபாடு
அந்தக் கட்சியில் ஈடுபாடுடைவர்கள் கட்சியில் இணைந்தனர்
kannada: ಸಹಯೋಗ (sahayooga)
telugu: అభిమానం (abhimaanaM)
Tamil: ஈடுபாடு (iiTupaaTu)
Malayalam: ആഭിമുഖ്യം (aabhimukhyaM)
English: favourable disposition
ஈட்டி
அவன் ஈட்டியால் குத்தினான்
kannada: ಈಟಿ (iiTi)
telugu: బల్లెం (balleM)
Tamil: ஈட்டி (iiTTi)
Malayalam: കുന്തം (kuntaM)
English: lance
ஈட்டி எறி
மது சுறா மீது ஈட்டி எறிகிறாள்
kannada: ಈಟಿ ಎಸೆ (iiTi ese )
telugu: టాకావిసురు (Taakaavisuru)
Tamil: ஈட்டி எறி (iiTTi eRi)
Malayalam: ചാട്ട് (caaTTə)
English: throw darts
ஈமக்குழி
ஈமக்குழியில் பிணத்தை இறக்கி வைத்தனர்
kannada: ಚಿತಾಗಾರ (citagaara )
telugu: శ్మశానం (SmaSaanaM)
Tamil: ஈமக்குழி (iimakkuzi)
Malayalam: ചുടലക്കുഴി (cuTalakkuZi)
English: place where dead body is burnt
ஈமம்
பிறப்பு முதல் ஈமம் வரை
kannada: ಮಸಣ (masaNa)
telugu: చితి (citi)
Tamil: ஈமம் (iimam)
Malayalam: ചുടല (cuTala)
English: funeral pyre
ஈயம்
ஈயம் பூசப்பட்ட பாத்திரத்தில் பலகாரம் சுடப்பட்டது
kannada: ಸೀಸ (siisa)
telugu: సీసం (siisaM)
Tamil: ஈயம் (iiyam)
Malayalam: ഈയ്യം (iyyaM)
English: lead
ஈயம்
இது ஈயம் பூசிய பாத்திரம்
kannada: ಸೀಸ (siisa)
telugu: సీసం (siisaM)
Tamil: ஈயம் (iiyam)
Malayalam: ഈയം (iiyaM)
English: metal – lead
ஈயம்
அவன் பாத்திரத்திற்கு ஈயம் பூசினான்
kannada: ಸೀಸ (siisa)
telugu: నల్లసీసం (nallasiisaM)
Tamil: ஈயம் (iiyam)
Malayalam: കറുത്തീയം (kaRuttiiyaM)
English: lead
ஈரமான
அவள் ஈரமானத் துணியை உடுத்தினாள்
kannada: ಒದ್ದೆಯಾದ (oddeyaada)
telugu: తడి (taDi)
Tamil: ஈரமான (iiramaana)
Malayalam: ഈറന് (iiRan)
English: wet
ஈரம்
ஈரம் பட்டால் இந்த உபகரணம் பாழாகும்
kannada: ತೇವ (teeva)
telugu: చెమ్మగా వున్న (cemmaga unna)
Tamil: ஈரம் (iiram)
Malayalam: ഈര്പ്പം (iiRppaM)
English: dampness
ஈர்க்கு
ஒரு ஈர்க்கில் கொண்டு வா
kannada: ತೆಂಗಿನಗರಿ ಕಡ್ಡಿ (tenginagari kaDDi)
telugu: కొబ్బరిపుల్ల (kobbaripulla)
Tamil: ஈர்க்கு (iirkku)
Malayalam: ഈര്ക്കില് (iiRkkil)
English: vein of coconut leaf
ஈறு
அவளுடைய தலையில் பேனும் ஈறும் உள்ளது
kannada: ಹೇನು (heenu )
telugu: ఈపు (iipu)
Tamil: ஈறு (iiRu)
Malayalam: ഈര് (iirə)
English: small louse