Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
இன்பமான
இன்பமான இசைகளை அனைவரும் விரும்புவர்
kannada: ಇಂಪಾದ (impaada )
telugu: ఇంపైన (iMpaina)
Tamil: இன்பமான (inpamaana)
Malayalam: ഇമ്പമേറിയ (inpameeRiya)
English: joyful
இன்பமான
இன்பமான குடும்ப வாழ்க்கையை அவர் விரும்பினார்
kannada: ಸಂತುಷ್ಠ (santu$Tha)
telugu: సంతుష్టమైన (saMtu$Tamaina)
Tamil: இன்பமான (inpamaana)
Malayalam: സന്തുഷ്ടമായ (santu$Tamaaya)
English: gratified
இன்றியமையாதவை
நீர்,காற்று முதலானவை உயிர்வாழ்வதற்கு இன்றியமையாதவை ஆகும்
kannada: ಅವಶ್ಯಕವಸ್ತು (aavaSyakavastu)
telugu: అవశ్య వస్తువులు (avaSya vastuvulu)
Tamil: இன்றியமையாதவை (inRiyamaiyaatavai)
Malayalam: അവശ്യവസ്തു (avaSyavastu)
English: essential items
இன்றிரவு
இன்றிரவு அவர் என் வீட்டிற்கு வருகிறார்
kannada: ಇಂದು ರಾತ್ರಿ (induraatri)
telugu: ఈ రోజు రాత్రి (ii rooju raatri)
Tamil: இன்றிரவு (inRiravu)
Malayalam: ഇന്നുരാത്രി (innuraatRi)
English: tonight
இன்று
இன்று நான், நாளை நீ
kannada: ಇಂದು (indu)
telugu: ఈ రోజు (ii rooju)
Tamil: இன்று (inRu)
Malayalam: ഇന്ന് (innə)
English: today
இன்று காலை
இன்று காலை நான் எழுவதற்குக் கொஞ்சம் தாமதமானது
kannada: ಇಂದುಬೆಳಿಗ್ಗೆ (indubeLigge)
telugu: ఈ రోజు ఉదయం (ii rooju udayaM)
Tamil: இன்று காலை (inRu kaalai)
Malayalam: ഇന്നുരാവിലെ (innuraavile)
English: this morning
இன்று மாலை
இன்று மாலை ஐந்து மணிக்கு பொது கூட்டம் உள்ளது
kannada: ಇಂದುಸಂಜೆ (indusanje)
telugu: ఈ రోజు సాయంత్రం (ii rooju saayaMtraM)
Tamil: இன்று மாலை (inRu maalai)
Malayalam: ഇന്നുവൈകിട്ട് (innuvaikiTTə)
English: this evening
இப்படி
இப்படி அவர் ஒவ்வொன்றும் சொல்லிக் கொண்டேயிருந்தார்
kannada: ಈ ರೀತಿ (ii riiti)
telugu: ఈ ప్రకారం (ii prakaaraM)
Tamil: இப்படி (ippaTi)
Malayalam: ഇപ്രകാരം (ipRaKaaraM)
English: in this manner
இப்படியாக
இப்படியாக அவர்கள் ஒவ்வொன்றாக கேட்கிறார்கள்
kannada: ಈ ರೀತಿ (ii riiti)
telugu: ఈ విధంగా (ii vidhaMgaa)
Tamil: இப்படியாக (ippaTiyaaka)
Malayalam: ഇവ്വണ്ണം (ivvaNNaM)
English: thus
இப்பொழுது
இப்பொழுதே போகலாம்
kannada: ಈಗ (iiga)
telugu: ఇప్పుడు (ippuDu)
Tamil: இப்பொழுது (ippozutu)
Malayalam: ഇപ്പോള് (ippooL)
English: now
இப்போது
இப்போது இங்கே மிகவும் குளிராக இருக்கின்றது
kannada: ಈವಾಗ (iivaaga)
telugu: ఈ సమయంలో (ii samayaMloo)
Tamil: இப்போது (ippootu)
Malayalam: ഇപ്പോള് (ippooL)
English: present
இமயமலை
இமயமலையின் மடியில் நாங்கள் நடந்தோம்
kannada: ಹಿಮಾಲಯ (himaalaya)
telugu: హిమాలయాలు (himaalayaalu)
Tamil: இமயமலை (imayamalai)
Malayalam: ഹിമവാന് (himavaan)
English: mount Himalaya
இமை
அவனுடைய கண் இமை வலிக்கின்றது
kannada: ರೆಪ್ಪೆ (reppe)
telugu: తపాలా (tapaalaa)
Tamil: இமை (imai)
Malayalam: പോസ്റ്റ് (poosRRə)
English: post (in the sense of letter)
இமைமூடாமல்
அவள் இமைமூடாமல் காவல் புரிந்தாள்
kannada: ನಿರ್ನಿಮೇಷಳಾಗಿ (nirnimee$aLaagi)
telugu: నిగూఢ (nighuuDha)
Tamil: இமைமூடாமல் (imaimuuTaamal)
Malayalam: നിര്ന്നിമേഷം (niRnnimee$aM)
English: without winking
இம்சை
இம்சை அரிது என்று புத்தர் கூறுகின்றார்
kannada: ಹಿಂಸೆ (himse)
telugu: హింస (hiMsa)
Tamil: இம்சை (imcai)
Malayalam: ഹിംസ (hiMsa)
English: violence
இயக்கமின்மை
மலையின் இயக்கமின்மையை கவிஞன் பார்த்து நின்றான்
kannada: ನಿಶ್ಚಲತೆ (niScalate)
telugu: నిశ్చలత (niScalata)
Tamil: இயக்கமின்மை (iyakkaminmai)
Malayalam: നിശ്ചലത (niScalata)
English: unshakableness
இயக்கமில்லா
இயக்கமில்லா இமயமலை இந்தியாவின் வடக்கே உள்ளது
kannada: ನಿಶ್ಚಲ (niScala)
telugu: నిశ్చల (niScala)
Tamil: இயக்கமில்லா (iyakkamillaa)
Malayalam: നിശ്ചലമായ (niScalamaaya)
English: motionless
இயக்கம்
பரதன் என்ற கலைஞர் காஞ்சன சீதா என்ற படத்தை இயக்கினார்
kannada: ನಿರ್ದೇಶನ (nirdeeSana)
telugu: దర్శకత్వం (darSakatvaM)
Tamil: இயக்கம் (iyakkam)
Malayalam: സംവിധാനം (saMvidhaanaM)
English: direction
இயந்திரமயமான
இயந்திரமயமானப் படகுகள் இங்கே அதிகம் உள்ளன
kannada: ಯಾಂತ್ರಿಕ (yaantrika)
telugu: యాంత్రిక (yaaMtrika)
Tamil: இயந்திரமயமான (iyaṉtiramayamaana)
Malayalam: യന്ത്രവല്കൃത (yantRavalkRta)
English: mechanised
இயற்கை
இயற்கையுடன் மனிதன் ஒத்து வாழ வேண்டும்
kannada: ಪ್ರಕೃತಿ (prakRti)
telugu: ప్రకాశించు (prakaaSiMcu)
Tamil: இயற்கை (iyaRkai)
Malayalam: പ്രകാശിക്ക് (pRakaaSikkə)
English: glow