भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

இதுபோல

இதுபோல எத்தனையோ கபட நாட்டியகாரர்களை நான் கண்டுள்ளேன்

kannada: ಈ ತರಹ (ii taraha )

telugu: ఇలాగా (ilaagaa)

Tamil: இதுபோல (itupoola)

Malayalam: ഇതുപോലെ (itupoole)

English: similarity

இதுவரை

இதுவரை நீங்கள் எங்கே இருந்தீர்கள்?

kannada: ಇದುವರೆಗೆ (iduvarege)

telugu: ఇప్పటి (ippaTi)

Tamil: இதுவரை (ituvarai)

Malayalam: ഇതുവരെ (ituvare)

English: still

இந்த

இந்த புத்தகம் யாருடையது

kannada: ಈ (ii)

telugu: ఈ (ii)

Tamil: இந்த (iṉta)

Malayalam: ഈ (ii)

English: this

இந்த மாதம்

இந்த மாதம் முதல் இங்கே வகுப்புத் தொடங்குகிறது

kannada: ಈ ತಿಂಗಳು (ii tiŋgaLu )

telugu: ఈ మాసం (ii maasaM)

Tamil: இந்த மாதம் (iṉta maatam)

Malayalam: ഈ മാസം (iimaasaM)

English: this month

இந்த மாதிரியான

இந்த மாதிரியான காரியங்களை செய்வதற்குமுன் தீர்மானிக்க வேண்டும்

kannada: ಇಂತಹ (intaha)

telugu: అలాంటి (alaaMTi)

Tamil: இந்த மாதிரியான (iṉta maatiriyaana)

Malayalam: ഇന്ന (inna)

English: such and such

இந்த வருடம்

இந்த வருடத்தின் இறுதியில் அவர் இங்கிருந்து போவார்

kannada: ಈ ವರ್ಷ (ii vaR$a )

telugu: ఈ సంవత్సరం (ii saMvatsaraM)

Tamil: இந்த வருடம் (iṉta varuTam)

Malayalam: ഈ (വര്‍‍ഷം)

English: this year

இந்த வழியில்

இந்த வழியில் போனால் அஞ்சலகம் போகலாமா?

kannada: ಈ ದಾರಿ (ii daari)

telugu: ఈ దారి (ii daari)

Tamil: இந்த வழியில் (iṉta vaziyil)

Malayalam: ഇതുവഴി (ituvaZi)

English: this way

இந்த வாரம்

இந்த வாரம் வீட்டிற்கு வரமாட்டேன்

kannada: ಈ ವಾರ (ii vaara )

telugu: ఈ వారం (ii vaaraM)

Tamil: இந்த வாரம் (iṉta vaaram)

Malayalam: ഈ ആഴ്ച (iiaaZca)

English: this week

இந்தக்குணம்

என்ன சொல்லியும் அவனுடைய இந்தக்குணம் மாறவில்லை

kannada: ಅದೇರೀತಿ (adeeriiti)

telugu: అదేమార్గం (adee maargaM)

Tamil: இந்தக்குணம் (iṉtakkuNam)

Malayalam: തഥൈവ (tathaiva)

English: in the same manner

இந்தப்பக்கம்

இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் இரண்டு பேர் நிற்கின்றனர்

kannada: ಈ ಕಡೆ (ii kaDe)

telugu: ఇటువైపు (iTuvaipu)

Tamil: இந்தப்பக்கம் (iṉtappakkam)

Malayalam: ഇപ്പുറം (ippuraM)

English: this side

இந்தமாதிரி

இந்தமாதிரி காரியங்களைப் பற்றி நாங்கள் பேசுவதில்லை

kannada: ಈ ತೆರನಾದ (ii teranaada)

telugu: ఈ విధమైన (ii vidhamaina)

Tamil: இந்தமாதிரி (iṉtamaatiri)

Malayalam: ഇത്തരം (ittaraM)

English: of this sort

இந்தியன்

நாம் அனைவரும் இந்தியன்

kannada: ಭಾರತೀಯ (bhaaratiiya)

telugu: భారతీయుడు (bhaaratiiyuDu)

Tamil: இந்தியன் (iṉtiyan)

Malayalam: ഭാരതീയന്‍ (bhaaratiiyan)

English: native of India

இந்தியா

இந்தியா என் தாய்நாடு

kannada: ಭಾರತ (bhaarata)

telugu: భారతదేశం (bhaaratadesaM)

Tamil: இந்தியா (iṉtiyaa)

Malayalam: ഭാരതം (bhaarataM)

English: India

இந்திரன்

இந்திரன் தேவர்களுடைய அரசனாவான்

kannada: ಇಂದ್ರ (indra)

telugu: ఇంద్రుడు (iMdruDu)

Tamil: இந்திரன் (iṉtiran)

Malayalam: ഇന്ദ്രന്‍ (indran)

English: lord Indra

இந்து

அவன் இந்து

kannada: ಹಿಂದು (hindu)

telugu: హిందు (hiMdu)

Tamil: இந்து (iṉtu)

Malayalam: ഹിന്ദു (hindu)

English: Hindu

இனப்பூசல்

19~ ம் நூற்றாண்டு காலகட்டத்தில் இனப்பூசல்கள் நிறைந்து காணப்பட்டது

kannada: ಜಾತಿ ದ್ವೇಷ (jaati dhvee$a)

telugu: జాతివైరం (jaati vairaM)

Tamil: இனப்பூசல் (inappuucal)

Malayalam: ജാതിവൈരം (jaativairaM)

English: hatred or rivalary between castes

இனம்

அது ஒரு மாறுப்பட்ட இனத்தை சேர்ந்த உயிரினமானது

kannada: ವರ್ಗ (vaarga)

telugu: రకం (rakaM)

Tamil: இனம் (inam)

Malayalam: ഇനം (inaM)

English: kind

இனம்

பாலூட்டி இனத்தில் ஒன்று ஹோமோ செபியன்ஸ்

kannada: ಗಣ (gaNa)

telugu: గణం (gaNaM)

Tamil: இனம் (inam)

Malayalam: ഗണം (gaNaM)

English: group

இனம் புரியாத உணர்வு

அவளுடைய மனதில் அவனைக் குறித்த இனம் புரியாத உணர்வு வளர்ந்தது

kannada: ಒಳ ಆಸೆ (oLa aase)

telugu: ఆశించు (aasiMcu)

Tamil: இனம் புரியாத உணர்வு (inam puriyaata uNarvu)

Malayalam: പ്രതീക്ഷിക്ക് (pRatiik$ikkə)

English: expect

இனி

இனி எங்கே பயணம்

kannada: ಇದರ ನಂತರ (innu)

telugu: ఇకముందు (ikamuMdu)

Tamil: இனி (ini)

Malayalam: ഇനി (ini)

English: after this

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App