Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
இணைப்பு
ரவி உபகரணங்களின் இணைப்புகளை பரிசோதித்தான்
kannada: ಹೊಂದಿಕೆ (hondike)
telugu: అతుకులు (atukulu)
Tamil: இணைப்பு (iNaippu)
Malayalam: ചേര്പ്പ് (ceRppə)
English: junction
இணையாக
அவன் எனக்கு இணையாக நடந்து வந்தான்
kannada: ಸಮಾನವಾಗಿ (samaanavaagi )
telugu: సమానంగా (samaanaMgaa)
Tamil: இணையாக (iNaiyaaka)
Malayalam: ഒപ്പം (oppaM)
English: equal
இணையான
இணையான தண்டவாளங்கள் இணைவதில்லை
kannada: ಸಮಾಂತರವಾದ (samaantaravaada)
telugu: సమాంతర (samaaMtara)
Tamil: இணையான (iNaiyaana)
Malayalam: സമാന്തര (samaantara)
English: parallel
இணையும்
இணையும் ஒரு கூட்டமாகும்
kannada: ಸಂಯುಕ್ತ (samyukta)
telugu: సంయుక్త (saMyukta)
Tamil: இணையும் (iNaiyum)
Malayalam: സംയുക്ത (saMyukta)
English: joint
இதமான
இப்போது இங்கு இதமான காலநிலை நிலவுகிறது
kannada: ಅನುಕೂಲಕರವಾದ (anukuulakaravaada)
telugu: అనుకూలమైన (anukuulamaina)
Tamil: இதமான (itamaana)
Malayalam: സുഖകരമായ (sukhkakaramaya)
English: agreeble
இதமான
இதமான பதிலை தருக
kannada: ಹಿತಕರ (hitakara)
telugu: హితమైన (hitamaina)
Tamil: இதமான (itamaana)
Malayalam: ഹിത (hita)
English: desired
இதயத்துடிப்பு
அவளைக் கண்டபோது இதயத்துடிப்பு கூடியது
kannada: ಹೃದಯಬಡಿತ (hRudayabaDita)
telugu: గుండెచప్పుడు (guMDe cappuDu)
Tamil: இதயத்துடிப்பு (itayattuTippu)
Malayalam: തുടി (tuTi)
English: heart beat
இதயத்துடிப்பு
பாம்பைப் பார்த்த போது இதயத்துடிப்பு அதிகரித்தது
kannada: ಎದೆ ಬಡಿತ (ede baDita)
telugu: దడ (daDa)
Tamil: இதயத்துடிப்பு (itayattuTippu)
Malayalam: നെഞ്ചിടിക്ക് (ne~ciTikkə)
English: heart beat
இதயநோய்
இதய நோய் பாதித்த அவரை அறுவை சிகிச்சைக்கு அனுப்பினர்
kannada: ಹೃದಯ ರೋಗ (hRudaya rooga )
telugu: హృద్రోగం (hRudroogaM)
Tamil: இதயநோய் (itayaṉooy)
Malayalam: ഹൃദ്രോഗം (hRədrogaM)
English: heart disease
இதயம்
அவன் இதயத்தில் ஒரு வலி உண்டானது
kannada: ಹೃದಯ (hRudaya)
telugu: హృదయం (hRudayaM)
Tamil: இதயம் (itayam)
Malayalam: കൂമ്പ് (kuumbə)
English: heart
இதயம்
ரவி இதயத்தை கொல்லும் வார்த்தைகளைப் பேசுகிறான்
kannada: ಹೃದಯ (hRudaya)
telugu: హృదయం (hRudayaM)
Tamil: இதயம் (itayam)
Malayalam: ചങ്ക് (caŋkə)
English: heart
இதயம்
அவளுடைய இதயம் தூய்மையானது
kannada: ಹೃದಯ (hRudaya)
telugu: హృదయం (hRudayaM)
Tamil: இதயம் (itayam)
Malayalam: ഹൃദയം (hRdayaM)
English: heart
இதழியல்
இதழியல் உண்மையாக இருக்கவேண்டும்
kannada: ಪತ್ರಿಕೋದ್ಯಮ (patrikoodyama)
telugu: పత్రికారచన (patrikaa racana)
Tamil: இதழியல் (itaziyal)
Malayalam: പത്രപ്രവര്ത്തനം (patRapRavaRttanaM)
English: journalism
இதழ்
காற்றில் பூக்களின் இதழ்கள் உதிர்ந்தன
kannada: ಪಕಳೆ (pakaLe)
telugu: పూరేకు (puureeku)
Tamil: இதழ் (itaz)
Malayalam: ഇതള് (itaL)
English: petal
இதழ்
பூவின் இதழ் வாடியது
kannada: ದಳ (daLa)
telugu: ఆకు (aaku)
Tamil: இதழ் (itaz)
Malayalam: താള് (taaLə)
English: petal
இதழ்
இதழ்களில் நீர்த்துளிப் பற்றிப் பிடித்திருக்கிறது
kannada: ಚಿಗುರು (ciguru)
telugu: ఆకు (aaku)
Tamil: இதழ் (itaz)
Malayalam: ദലം (dalaM)
English: tender leaf
இதழ்
தாமரை இதழ்களை பூசைக்கு அர்பணித்தனர்
kannada: ದಳ (daLa)
telugu: రేకు (reeku)
Tamil: இதழ் (itaz)
Malayalam: ദളം (daLaM)
English: petal
இதிகாசம்
இராமாயணம் ஒரு இதிகாசம்
kannada: ಮಹಾಕಾವ್ಯ (mahaakaavya)
telugu: ఇతిహాసం (itihaasaM)
Tamil: இதிகாசம் (itikaacam)
Malayalam: ഇതിഹാസം (itihaasaM)
English: epic
இது
இது நமது பள்ளிக்கூடம்
kannada: ಇದು (idu)
telugu: ఇది (idi)
Tamil: இது (itu)
Malayalam: ഇത് (itə)
English: this
இது
இது நல்லதாகும்
kannada: ಇದು (idu)
telugu: ఇది (idi)
Tamil: இது (itu)
Malayalam: ഇത് (itə)
English: it