भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

இடைவழி

இடைவழியில் ஒரு கால் ஓசை கேட்டது

kannada: ಆವಾರ (aavaara)

telugu: నడవా (naDavaa)

Tamil: இடைவழி (iTaivazi)

Malayalam: ഇടനാഴി (iTanaaZi)

English: passage between two rooms

இடைவழி

இடைவழியில் அவர் வேகமாக நடந்தார்

kannada: ಓಣಿ (ooNi)

telugu: సందు (saMdu)

Tamil: இடைவழி (iTaivazi)

Malayalam: ഇടവഴി (iTavaZi)

English: mid way lane

இடைவேளை

இடைவேளையின் போது சிற்றுண்டி உண்டேன்

kannada: ಮಧ್ಯಂತರ (madhyantara)

telugu: విరామం (viraamaM)

Tamil: இடைவேளை (iTaiveeLai)

Malayalam: ഇടനേരം (iTaneeraM)

English: interval

இட்டுக்கட்டு

அனில் ஓரொரு கதைகள் இட்டுகட்டுகிறான்

kannada: ಕಥೆ ಕಟ್ಟು (kathe kaTTu)

telugu: అల్లు (allu)

Tamil: இட்டுக்கட்டு (iTTukkaTTu)

Malayalam: കെട്ടിച്ചമയ്ക്ക് (keTTiccamykkə)

English: fabricate

இட்டுக்கட்டு

பிஜீ ஒவ்வொரு கட்டுக்கதைகள் இட்டுக்கட்டிச் சொல்கிறான்

kannada: ಕಥೆ ಕಟ್ಟು (kathe kaTTu)

telugu: అల్లు (allu)

Tamil: இட்டுக்கட்டு (iTTukkaTTu)

Malayalam: കെട്ടിപ്പറയ് (keTTippaRayə)

English: build up stories

இட்லி

இட்லிபாத்திரம் கழுவினேன்

kannada: ಇಡ್ಲಿ (iDli)

telugu: ఇడ్లి (iDli)

Tamil: இட்லி (iTly)

Malayalam: ഇഡ്ഢലി (iDDali)

English: iddly

இணக்கமின்மை

எதிர்க்கட்சியிலிருந்து இணக்கம் இன்றி சிலர் இந்தப்பக்கம் வந்தனர்

kannada: ದಂಗೆ (dange)

telugu: భిన్నాభిప్రాయం (bhinnabhipraayaM)

Tamil: இணக்கமின்மை (iNakkaminmai)

Malayalam: വിമത (vimata)

English: rebel

இணக்கம்

நல்ல இணக்கமுள்ள வீட்டு விலங்கு மனிதனின் நல்ல நண்பனாகும்

kannada: ಹೊಂದಾಣಿಕೆ (hondaaNike)

telugu: స్నేహం (sneehaM)

Tamil: இணக்கம் (iNakkam)

Malayalam: ഇണക്കം (iNakkaM)

English: agreement

இணக்கு

குழந்தை பறவையை இணக்கியது

kannada: ಪಳಗಿಸು (paLagisu)

telugu: మచ్చికచేసుకొను (maccikaceesukonu)

Tamil: இணக்கு (iNakku)

Malayalam: ഇണക്ക് (iNakkə)

English: tame

இணை

அந்த நிகழ்ச்சி இரண்டு அமைப்புகள் இணைந்து நடத்தியதாகும்

kannada: ಒಟ್ಟುಸೇರು (oTTuseeru)

telugu: ఏకమై (eekamai)

Tamil: இணை (iNai)

Malayalam: ഏകോപിക്ക് (eekoopikkə)

English: collaborate

இணை

நான் புதிய சக்கரத்தை இயந்திரத்தோடு இணைத்தேன்

kannada: ಜೋಡಿಸು (jooDisu)

telugu: చేర్చు (ceercu)

Tamil: இணை (iNai)

Malayalam: ഘടിപ്പിക്ക് (ghaTippikkə)

English: join together

இணை

இரண்டு மனங்களும் தம்முள் இணைந்தன

kannada: ಸೇರು (seeru)

telugu: ఏకమగు (eekamagu)

Tamil: இணை (iNai)

Malayalam: ചേര് (ceerə)

English: join

இணை

ஜென்ம எதிரிகளை இணைக்க முடியுமா?

kannada: ಕೂಡಿಸು (kuuDisu)

telugu: చేర్చు (ceercu)

Tamil: இணை (iNai)

Malayalam: യോജിപ്പിക്ക് (yoojippikkə)

English: attach

இணை

இரண்டு பண்பாடுகள் தமக்குள் இணைகின்றன

kannada: ಸಮನ್ವಯಿಸು (samanvayisu)

telugu: సమన్వయం చెందు (samanvayaM ceMdu)

Tamil: இணை (iNai)

Malayalam: സമന്വയിക്ക് (samanvayikkə)

English: join

இணைகள்

இணைகள் தமக்குள் பொருத்தமுண்டு

kannada: ದಂಪತಿ (dampati)

telugu: దంపతులు (daMpatulu)

Tamil: இணைகள் (iNaikaL)

Malayalam: മിഥുനം (mithunaM)

English: man and woman

இணைக்கரம்

ஒரு இணைக்கரம் வரைந்து அதன் பரப்பை காண்க

kannada: ಚತುರ್ಭುಜ (caturbhuja)

telugu: చతుర్భుజం (caturbhujaM)

Tamil: இணைக்கரம் (iNaikkaram)

Malayalam: ചതുര്‍ (catuR)

English: four sided

இணைசேர்

பசுவினை இணைச்சேரக் கொண்டுப் போனார்கள்

kannada: ಜೋಡಿಸೇರಿಸು (jooDiseerisu)

telugu: ఎదకువచ్చు (edaku vaccu)

Tamil: இணைசேர் (iNaiceer)

Malayalam: തടുപ്പിക്ക് (taTuppikkə)

English: make the animal mate

இணைத்தல்

அந்தப் பொருட்களினுடைய இணைப்பு முடிந்தது

kannada: ಹೀರುವುದು (hiiruvudu)

telugu: విలీనం (viliinaM)

Tamil: இணைத்தல் (iNaittal)

Malayalam: ലയനം (layanaM)

English: absorption

இணைத்து

அந்த வீடு இணைத்துக்கட்டி உருவாக்கியதாகும்

kannada: ಜಂಟಿಯಾಗಿ (janTiyaagi)

telugu: విడతలుగా (viDatalugaa)

Tamil: இணைத்து (iNaittu)

Malayalam: ഏച്ച് (eeccə)

English: joined

இணைப்பு

அந்த இணைப்பு எனக்குப் பிடிக்கவில்லை

kannada: ಜೋಡಿಸಿ ಕಟ್ಟುವುದು (jooDisi kaTTuvudu)

telugu: కలిపికట్టడం (kalipikaTTaDaM)

Tamil: இணைப்பு (iNaippu)

Malayalam: ഏച്ചുകെട്ട് (eeccukeTTə)

English: tying together

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App