भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

இரத்தம் வழி

முரளியின் உடலிலிருந்து இரத்தம் வழிகிறது

kannada: ರಕ್ತ ತೆಗೆ (takta tege)

telugu: రక్తం కారు (raktaM kaaru)

Tamil: இரத்தம் வழி (irattam vazi)

Malayalam: ചോരയെടുക്ക് (coorayeTukkə)

English: extract blood

இரத்தினம்

அவன் ஒரு இரத்தினம் வாங்கினான்

kannada: ರತ್ನ (ratna)

telugu: రత్నం (ratnaM)

Tamil: இரத்தினம் (irattinam)

Malayalam: രത്നം (ratnaM)

English: precious stone

இரத்து

அந்த வழக்கு இரத்தானது

kannada: ರಾಜಿ (raaji )

telugu: రాజీ (raajii)

Tamil: இரத்து (irattu)

Malayalam: രാജി (raaji)

English: mutual consent

இரப்பர்

குன்றுசரிவுகளில் இரப்பர் நன்றாக வளருகிறது

kannada: ರಬ್ಬರ್ (rabbar)

telugu: రబ్బరు (rabbaru)

Tamil: இரப்பர் (irappar)

Malayalam: റബ്ബര്‍ (RabbaR)

English: rubber

இரப்பு

அவனுடைய இரப்பு நாணம் கெட்ட செயலாகும்

kannada: ಯಾಚನೆ (yaacane)

telugu: యాచన (yaacana)

Tamil: இரப்பு (irappu)

Malayalam: ഇരപ്പ് (irappə)

English: begging

இரப்பை

இரப்பையில் அதிக வலி வந்தது

kannada: ಹೊಟ್ಟೆ (hoTTe)

telugu: కడుపు (kaDupu)

Tamil: இரப்பை (irappai)

Malayalam: ആമാശയം (aamaaSayaM)

English: stomach

இரம்மியமான

அவருக்கு இரம்மியமான ஒரு வீடு உள்ளது

kannada: ಸುಂದರವಾದ (sundaravaada)

telugu: రమణీయమైన (ramaNiiyamaina)

Tamil: இரம்மியமான (irammiyamaana)

Malayalam: രമണീയ (ramaNiiya)

English: beautiful

இரயில் நிலையம்

இந்த இரயில் நிலையத்தில் இரயில் நிற்காது

kannada: ರೈಲು (railu )

telugu: రైల్వేస్టేషన్ (railvaysTee$an)

Tamil: இரயில் நிலையம் (irayil ṉilaiyam)

Malayalam: റെയില്‍വേ (Reyilve)

English: railway

இரவு

இரவும் பகலும் அவன் வேலை செய்தான்

kannada: ರಾತ್ರಿ (raatri)

telugu: రాత్రి (raatri)

Tamil: இரவு (iravu)

Malayalam: ഇരവ് (iravə)

English: night

இரவு

கவிஞர் இசையை இரவில் கேட்பார்

kannada: ನಿಶೆ (niSe )

telugu: రాత్రి (raatri)

Tamil: இரவு (iravu)

Malayalam: നിശ (niSa)

English: night

இரவு

இரவின் அழகை நாங்கள் பார்த்தோம்

kannada: ಇರುಳು (iruLu )

telugu: రాత్రి (raatri)

Tamil: இரவு (iravu)

Malayalam: രാവ് (raavə)

English: night

இரவு உணவு

இரவு உணவு சாப்பிட்ட பிறகுப் போகலாம்

kannada: ರಾತ್ರಿಯೂಟ (raatriyuuTa)

telugu: రాత్రి భోజనం (raatri bhojanaM)

Tamil: இரவு உணவு (iravu uNavu)

Malayalam: അത്താഴം (attaaZaM)

English: supper

இரவைக்கழி

நேற்று இரவு நான் கொசுத் தொல்லைகளுக்கு இடையில் ஒரு இரவைக் கழித்தேன்

kannada: ರಾತ್ರಿಯನ್ನು ಕಳೆ, ತಂಗು (raatriyannu kaLe)

telugu: రాత్రి గడుపు (raatrigaDupu)

Tamil: இரவைக்கழி (iravaikkazi)

Malayalam: രാത്രികഴിച്ചുകൂട്ട് (raatRikaZiccukuuTTə)

English: spend the night

இரவோடுஇரவு

அவர்கள் இரவோடுஇரவாகத் தப்பி ஓடினர்

kannada: ರಾರ್ತೋರಾತ್ರಿ (raatrooraatri)

telugu: రాత్రికిరాత్రి (raatrikiraatri)

Tamil: இரவோடுஇரவு (iravooTuiravu)

Malayalam: രായ്ക്കുരാമാനം (raaykkuraamaanaM)

English: secretly at night

இராகம்

ஒவ்வொரு இராகத்தின் அடிப்படையிலும் அவர் பாடினார்

kannada: ರಾಗ (raaga)

telugu: రాగం (raagaM)

Tamil: இராகம் (iraakam)

Malayalam: രാഗം (raagaM)

English: tune in music

இராஜ

இராஜஅரண்மனைக்கு நாங்கள் போனோம்

kannada: ರಾಜ (raaja)

telugu: రాజు (raaju)

Tamil: இராஜ (iraaja)

Malayalam: രാജ (raaja)

English: pertaining to king

இராஜஅதிகாரம்

மந்திரி இராஜஅதிகாரத்தை மீறினார்

kannada: ರಾಜಾಧಿಕಾರ (raajaadhikaara)

telugu: రాజాధికారం (raajaadhikaaraM)

Tamil: இராஜஅதிகாரம் (iraajaatikaaram)

Malayalam: രാജാധികാരം (raajaadhikaaraM)

English: King’s authority

இராஜகுணம்

அவனுக்கு ராஜகுணம் இருந்தது

kannada: ರಜೋಗುಣ (rajooguNa)

telugu: రజస్సు (rajassu)

Tamil: இராஜகுணம் (iraajakuNam)

Malayalam: രജസ്സ് (rajassə)

English: attribute of nature

இராஜகுமாரன்

நாங்கள் இராஜகுமாரனைக் கண்டோம்

kannada: ರಾಜಕುಮಾರ (raajakumaara)

telugu: రాజకుమారుడు (raajakumaaruDu)

Tamil: இராஜகுமாரன் (iraajakumaaran)

Malayalam: രാജകുമാരന്‍ (raajakumaaran)

English: prince

இராஜகுமாரி

இராஜகுமாரி இராஜகுமாரனைத் திருமணம் செய்தாள்

kannada: ರಾಜಕುಮಾರಿ (raajakumaari)

telugu: రాజకుమారి (raajakumaari)

Tamil: இராஜகுமாரி (iraajakumaari)

Malayalam: രാജകുമാരി (raajakumaari)

English: princess

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App