भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

இரண்டு

ஒன்றும் ஒன்றும் சேர்ந்தது இரண்டு

kannada: ಎರಡು (eraDu)

telugu: రెండు (reMDu)

Tamil: இரண்டு (iraNTu)

Malayalam: രണ്ട് (raNTə)

English: number two

இரண்டு குணம்

இரண்டு குணமுள்ள மருந்து

kannada: ದ್ವಿಗುಣವಾದ (dviguNavaada)

telugu: ద్విగుణ (dviguNa)

Tamil: இரண்டு குணம் (iraNTu kuNam)

Malayalam: ദ്വിഗുണ (dviguNa)

English: doubled

இரண்டு நாள்

இரண்டு நாள் கழித்து வரும்போது பேசலாம்

kannada: ಎರಡು ದಿನಗಳ ನಂತರ (eraDu dinagaLa nantara)

telugu: రెండు రోజుల తర్వాత (reMDu roojula tarvaata)

Tamil: இரண்டு நாள் (iraNTu ṉaaL)

Malayalam: രണ്ടുദിവസംകഴിഞ്ഞ് (raNTudivasaMkaZi~~ə)

English: two days after

இரண்டும்

அவன் புத்தகத்தையும் எழுதுகோலையும் எடுத்து இரண்டும் அவ்விடத்திலேயே விட்டுவிட்டான்

kannada: ಎರಡು (eraDu)

telugu: రెండూ (reMDuu)

Tamil: இரண்டும் (iraNTum)

Malayalam: രണ്ടും (raNTuM)

English: both

இரதஉற்சவம்

அங்கு இரதஉற்சவம் நடக்கிறது

kannada: ರಥೋತ್ಸವ (rathootsava)

telugu: రథోత్సవం (rathootsavaM)

Tamil: இரதஉற்சவம் (iratauRcavam)

Malayalam: രഥോത്സവം (rathootsavaM)

English: car festival

இரதம்

ஸ்ரீகிருஷ்ணன் இரதத்தில் ஏறினார்

kannada: ರಥ (ratha)

telugu: రథం (rathaM)

Tamil: இரதம் (iratam)

Malayalam: രഥം (rathaM)

English: chariot

இரத்தக்கசி

ரவியின் காலிலிருந்து இரத்தம் கசிகிறது

kannada: ರಕ್ತಸುರಿ (raktasuri)

telugu: రక్తం కారు (raktaM kaaru)

Tamil: இரத்தக்கசி (irattakkaci)

Malayalam: ചോരയൊലിക്ക് (coorayolikkə)

English: bleed

இரத்தக்கசிவு

இரத்தக்கசிவை தடைசெய்ய மருந்து வைத்துக் கட்டப்பட்டது

kannada: ರಕ್ತ ಸೋರುವಿಕೆ (rakta sooruvike)

telugu: రక్త ప్రవాహం (rakta pravaahaM)

Tamil: இரத்தக்கசிவு (irattakkacivu)

Malayalam: ചോരവാര്‍ച്ച (cooravaaRcca)

English: flow of blood

இரத்தக்கசிவு

இரத்தக் கசிவைத் தவிர்க்க முயன்றான் வைத்தியன்

kannada: ರಕ್ತಪಾತ (raktapaata)

telugu: రక్తపాతం (rakta paataM)

Tamil: இரத்தக்கசிவு (irattakkacivu)

Malayalam: രക്തച്ചൊരിച്ചില്‍ (raktacoriccil)

English: blood shed

இரத்தக்கட்டு

உடம்பில் இரத்தக் கட்டினால் உண்டான அடையாளம் காணப்பட்டது

kannada: ರಕ್ತ ಹೆಪ್ಪುಗಟ್ಟು (rakta heppugaTTu)

telugu: గడ్డకట్టు (gaDDakaTTu)

Tamil: இரத்தக்கட்டு (irattakkaTTu)

Malayalam: കല്ലിക്ക് (kallikkə)

English: wound hard as stone

இரத்தக்காட்டேரி

இரத்தக்காட்டேரி இரத்தம் குடிக்கும் என்று மக்கள் நம்பினர்

kannada: ರಾಕ್ಷಸ (raak$asa)

telugu: రాక్షసి (raak$asi)

Tamil: இரத்தக்காட்டேரி (irattakkaaTTeeri)

Malayalam: രക്ഷസ് (rak$asə)

English: drakula

இரத்தக்கொழுப்பு

அம்மாவிற்கு இரத்தக்கொழுப்பு அதிகரித்தது

kannada: ರಕ್ತದ ಒತ್ತಡ (raktada ottaDa)

telugu: రక్తపోటు (rakta pooTu)

Tamil: இரத்தக்கொழுப்பு (irattakkozuppu)

Malayalam: രക്തസമ്മര്‍ദ്ദം (raktasammaRddaM)

English: blood pressure

இரத்தசோகை

இரத்தசோகையினால் பாதிக்கப்பட்ட முகம் வெளிறிக் காணப்படுகிறது

kannada: ರಕ್ತಹೀನತೆ (raktahiinate )

telugu: రక్తహీనత (raktahiinata)

Tamil: இரத்தசோகை (irattacookai)

Malayalam: വിളര്‍ച്ച (viLaRcca)

English: anaemia

இரத்தத்திமிர்

ரவி இரத்தத்திமிரில் என்னென்னமோ செய்தான்

kannada: ಯೌವ್ವನದ ಹುಮ್ಮಸ್ಸು (youvvanada hummassu)

telugu: ఉడుకురక్తం (uDuku raktaM)

Tamil: இரத்தத்திமிர் (irattattimir)

Malayalam: ചോരത്തിളപ്പ് (coorattiLappə)

English: pride or daring of youth

இரத்தத்துளி

ஒவ்வொரு இரத்தத்துளியும் விலை உயர்ந்ததாகும்

kannada: ರಕ್ತದಹನಿ (raktada hani)

telugu: రక్త బిందువు (rakta biMduvu)

Tamil: இரத்தத்துளி (irattattuLi)

Malayalam: ചോരത്തുള്ളി (cooratuLLi)

English: drop of blood

இரத்தபந்தம்

அவர்களுக்கிடையில் இரத்த பந்தம் ஏற்பட்டிருந்தது

kannada: ರಕ್ತ ಸಂಬಂಧ (rakta sambadha)

telugu: రక్తసంబంధం (rakta saMbhaMdhaM)

Tamil: இரத்தபந்தம் (irattapaṉtam)

Malayalam: രക്തബന്ധം (raktabandhaM)

English: blood relation

இரத்தப்புற்று நோய்

அவனுக்கு இரத்தப்புற்று நோய் ஏற்பட்டிருந்தது

kannada: ರಕ್ತಾರ್ಬುತ (raktaarbuda)

telugu: రక్తార్భుదం (raktaadbudaM)

Tamil: இரத்தப்புற்று நோய் (irattappuRRu ṉooy)

Malayalam: രക്താര്‍ബ്ബുദം (raktaaRbudhaM)

English: blood cancer

இரத்தம்

இரத்தத்தின் நிறம் சிவப்பாகும்

kannada: ರಕ್ತ (rakta)

telugu: రక్తం (raktaM)

Tamil: இரத்தம் (irattam)

Malayalam: ചോര (coora)

English: blood

இரத்தம்

போரில் அதிக இரத்தம் போனது

kannada: ನೆತ್ತರು (nettaru)

telugu: రక్తం (raktaM)

Tamil: இரத்தம் (irattam)

Malayalam: നിണം (niNaM)

English: blood

இரத்தம்

இரத்ததின் நிறம் சிவப்பு

kannada: ರಕ್ತ (rakta)

telugu: రక్తం (raktaM)

Tamil: இரத்தம் (irattam)

Malayalam: രക്ത (rakta)

English: blood

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App