Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
இரசி
அவன் அந்தக் கதையை நன்றாக இரசித்தான்
kannada: ಆಸ್ವಾದಿಸು (aasvaadisu)
telugu: ఆనందించు (aanaMdiMcu)
Tamil: இரசி (iraci)
Malayalam: രസിക്ക് (rasikkə)
English: enjoy
இரசிகன்
நல்ல இரசிகன் கவிஞனின் மனதை உணர்வான்
kannada: ಆಸ್ವಾದಕ (aasvaadaka)
telugu: ఆస్వాదకుడు (aasvaadakuDu)
Tamil: இரசிகன் (iracikan)
Malayalam: ആസ്വാദകന് (aasvaadakan)
English: one who tastes
இரசிக்கவை
அவன் குழந்தைகளுக்கு கதைக்கூறி இரசிக்க வைத்தான்
kannada: ಆನಂದಿಸು (aanandisu )
telugu: రంజింపజేయు (raMjiMpa ceeyu)
Tamil: இரசிக்கவை (iracikkavai)
Malayalam: രസിപ്പിക്ക് (rasippikkə)
English: delight
இரசித்தார்
அவர் அவள் அழகைக் கண்டு இரசித்தார்
kannada: ಆಸ್ವಾದಿಸು (aasvaadisu)
telugu: ఆస్వాదించు (aasvaadiMcu)
Tamil: இரசித்தார் (iracittaar)
Malayalam: ആസ്വദിക്ക് (aasvadikkə)
English: enjoy
இரசீது
அவன் ஒரு இரசீது வாங்கினான்
kannada: ರಶೀದಿ (raSiidi)
telugu: రసీదు (rasiidu)
Tamil: இரசீது (iraciitu)
Malayalam: രശീത് (raSiitə)
English: receipt
இரட்சகன்
தெய்வம் நம்முடைய இரட்சகன் என்று நாம் நம்புகிறோம்
kannada: ರಕ್ಷಕ (rak$aka)
telugu: సంరక్షకుడు (saMrak$akuDu)
Tamil: இரட்சகன் (iraTcakan)
Malayalam: സംരക്ഷകന് (saMrak$akan)
English: protector
இரட்டி
வங்கியில் போட்ட பணம் இரட்டித்தது
kannada: ಇಮ್ಮಡಿಯಾಗು (immaDiyaagu)
telugu: రెట్టింపు (reTTiMpu)
Tamil: இரட்டி (iraTTi)
Malayalam: ഇരട്ടിക്ക് (iraTTikkə)
English: double
இரட்டிப்பு
இரட்டிப்பு என்றால் இருமடங்காகும்
kannada: ದ್ವಿತ್ವ (dvitva)
telugu: ద్విత్వం (dvitvaM)
Tamil: இரட்டிப்பு (iraTTippu)
Malayalam: ദ്വിത്വം (dvitvaM)
English: duplicateness
இரட்டை
கதாநாயகன் இரட்டை வேடத்தில் நடித்தான்
kannada: ದ್ವಿಪಾತ್ರ (dvipaatra)
telugu: రెండు (reMDu)
Tamil: இரட்டை (iraTTai)
Malayalam: ഡബിള് (DabiL)
English: double
இரட்டை
இரட்டையில் ஒன்றை வேடன் சுட்டான்
kannada: ದ್ವಂದ್ವ (dvandva)
telugu: ఇద్దరు (iddaru)
Tamil: இரட்டை (iraTTai)
Malayalam: ദ്വന്ദ്വം (dvandaM)
English: dual
இரட்டைக்கூற்று
சமஸ்கிருதத்தில் இரட்டைக் கூற்று உள்ளது
kannada: ದ್ವಿವಚನ (dvivacana)
telugu: ద్వివచనం (dvivacanaM)
Tamil: இரட்டைக்கூற்று (iraTTaikkuuRRu)
Malayalam: ദ്വിവചനം (dvivacanaM)
English: dual number in skt. grammar
இரட்டையர்
சில இரட்டையர்களைப் பார்த்தால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது
kannada: ಅವಳಿಜವಳಿ (avaLijavaLi)
telugu: కవలలు (kavalalu)
Tamil: இரட்டையர் (iraTTaiyar)
Malayalam: ഇരട്ട (iraTTa)
English: twins
இரண்டாயிரம்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு மகான் வாழ்ந்திருந்தார்
kannada: ಎರಡು ಸಾವಿರ (eraDu saavira)
telugu: రెండు వేలు (reMDu veelu)
Tamil: இரண்டாயிரம் (iraNTaayiram)
Malayalam: രണ്ടായിരം (raNTaayiraM)
English: two thousands
இரண்டாவது
அவன் இரண்டாவது இடத்தில் வந்த மாணவன்
kannada: ದ್ವಿತೀಯ (dvitiiya)
telugu: ద్వితీయ (dvitiiya)
Tamil: இரண்டாவது (iraNTaavatu)
Malayalam: ദ്വിതീയ (dviteeya)
English: second
இரண்டாவது
அவன் இரண்டாவது குழந்தைக்கு ஒரு வயது இருக்கும் போது திரும்பி போனான்
kannada: ಎರಡನೆಯ (eraDaneya)
telugu: రెండవ (reMDava)
Tamil: இரண்டாவது (iraNTaavatu)
Malayalam: രണ്ടാമത്തെ (raNTaamatte)
English: second
இரண்டாவது அப்பா
இரண்டாவது அப்பா அவருடன் நட்புடன் பழகினார்
kannada: ಮಲತಂದೆ (malatande)
telugu: సవతి తండ్రి (savati taMdri)
Tamil: இரண்டாவது அப்பா (iraNTaavatu appaa)
Malayalam: രണ്ടാനച്ഛന് (raNTaanacchan)
English: step father
இரண்டாவது நபர்
அவர் இந்த வரிசையில் இரண்டாவது நபர்
kannada: ಎರಡನೆಯವನು (eraDaneyavanu)
telugu: రెండవవ్యక్తి (reMDava vyakti)
Tamil: இரண்டாவது நபர் (iraNTaavatu ṉapar)
Malayalam: രണ്ടാമന് (raNTaaman)
English: second person
இரண்டாவது மகன்
அவனுடைய இரண்டாவது மகன் ஒரு வழக்கறிஞர்
kannada: ಎರಡನೆಯ ಮಗ (eraDaneya maga)
telugu: రెండవ కొడుకు (reMDava koDuku)
Tamil: இரண்டாவது மகன் (iraNTaavatu makan)
Malayalam: രണ്ടാമത്തെമകന് (raNTaamattemakan)
English: secondson
இரண்டாவது மகள்
இரண்டாவது மகள் ஒரு பத்திரிக்கையாளர்
kannada: ಎರಡನೆಯ ಪುತ್ರಿ (eraDaneyaputri)
telugu: రెండవ కూతురు (reMDava kuuturu)
Tamil: இரண்டாவது மகள் (iraNTaavatu makaL)
Malayalam: രണ്ടാമത്തെമകള് (raNTamattemakaL)
English: second daughter
இரண்டாவது மாடி
அவர் இரண்டாவது மாடியில் தான் தங்கியிருக்கிறார்
kannada: ಎರಡನೆಯ ಮಹಡಿ (eraDaveya mahaDi)
telugu: రెండవ అంతస్ధు (reMDava aMtastu)
Tamil: இரண்டாவது மாடி (iraNTaavatu maaTi)
Malayalam: രണ്ടാംനില (raNTaaMnila)
English: second floor