भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

ஆயுர்வேதம்

ஆயுர்வேதத்தின் தோற்றம் இந்தியா ஆகும்

kannada: ಆಯುರ್ವೇದ (aayurveeda)

telugu: ఆయుర్వేదం (aayurveedaM)

Tamil: ஆயுர்வேதம் (aayurveetam)

Malayalam: ആയുര്‍‍വേദം (aayuRveedaM)

English: ayurveda

ஆயுள்

ஆயுள் அதிகம் வேண்டும் என்று அவன் வேண்டினான்

kannada: ಆಯುಷ್ಯ (aayu$ya)

telugu: ఆయుష్షు (aayu$$u)

Tamil: ஆயுள் (aayuL)

Malayalam: ആയുസ്സ് (aayussə)

English: duration of life

ஆயுள்தண்டனை

அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது

kannada: ಜೀವಾವಧಿ ಶಿಕ್ಷೆ (jeevaavadhi Sik$e)

telugu: జీవితఖైదు (jiivita khaidu)

Tamil: ஆயுள்தண்டனை (aayuLtaNTanai)

Malayalam: ജീവപര്യന്തത്തടവ് (jiivaparyanttataTavə)

English: life sentence

ஆய்வு

ஆய்வு ஒரு கலையாம்

kannada: ಸಂಶೋಧನೆ (samSoodhane)

telugu: పరిశోధన (pariSoodhana)

Tamil: ஆய்வு (aayvu)

Malayalam: ഗവേഷണം (gavee$aNaM)

English: research

ஆய்வுக்கட்டுரை

நான் ஒரு ஆய்வுக்கட்டுரையை வாசித்தேன்

kannada: ಸಂಶೋಧನ ಪ್ರಬಂಧ (samSoodhane prabandha)

telugu: పరిశోధనాపత్రం (pariSoodhanaapatraM)

Tamil: ஆய்வுக்கட்டுரை (aayvukkaTTurai)

Malayalam: ഗവേഷണപ്രബന്ധം (gavee$aNapRabandhaM)

English: research paper

ஆய்வேடு

நான் ஒரு ஆய்வேடு எழுதுகிறேன்

kannada: ಸಂಶೋಧನ ಪ್ರಬಂಧ (saMSoodhana prabandha)

telugu: సిద్ధాంతం (siddaMtaM)

Tamil: ஆய்வேடு (aaiveeTu)

Malayalam: തീസിസ് (tiisisə)

English: thesis

ஆரத்தியெடு

அப்பா கணபதிக்கு ஆரத்தியெடுத்தார்

kannada: ಆರತಿ ಮಾಡು (aarati maaDu)

telugu: హారతి ఇవ్వు (haarati ivvu)

Tamil: ஆரத்தியெடு (aarattiyeTu)

Malayalam: ആരതി (നടത്ത്)

English: worship by waving of lamps to an idol

ஆரம்

தேரினுடைய ஆரம் தகர்க்கப்பட்டது

kannada: ಕಡೆಗೀಲು (kaDegiilu)

telugu: చక్రం (cakraM)

Tamil: ஆரம் (aaram)

Malayalam: ആരം (aaraM)

English: cart wheel

ஆரம்பமாக

ஒன்றன் முடிவு மற்றொன்றின் ஆரம்பமாக இருக்கிறது

kannada: ಆರಂಭವಾಗು (aaranbhavaagu )

telugu: ఆరంభం (aaraMbhaM)

Tamil: ஆரம்பமாக (aarampamaaka)

Malayalam: ആരംഭം (aaraMbhaM)

English: beginning

ஆரம்பம்

ஒரு ஆரம்பம் முடிவானது

kannada: ನಾಂದಿ (naandi)

telugu: నాంది (naaMdi)

Tamil: ஆரம்பம் (aarampam)

Malayalam: നാന്ദി (naandi)

English: introductory and benedictary address in a classical dance

ஆரம்பம்

அவ்வாறே புதிய நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆயின

kannada: ಪ್ರಾರಂಭ (praarambha)

telugu: ప్రారంభం (praaraMbhaM)

Tamil: ஆரம்பம் (aarampam)

Malayalam: പ്രാരംഭം (pRaaraMbhaM)

English: begining

ஆரம்பி

புதியதாய் ஒன்றும் ஆரம்பிக்கவில்லை, எல்லாம் பழையதின் தொடர்ச்சியாகும்

kannada: ಆರಂಭಿಸು (aarambhisu)

telugu: ఆరంభించు (aaraMbhiMcu)

Tamil: ஆரம்பி (aarampi)

Malayalam: ആരംഭിക്ക് (aarambhikkə)

English: begin

ஆரவாரம்

மிகவும் பயங்கரமான ஆரவாரத்தைக் கேட்டான்

kannada: ಆರವ (aarava)

telugu: అరుపు (arupu)

Tamil: ஆரவாரம் (aaravaaram)

Malayalam: ആരവം (aaravaM)

English: noise due to hawling and hooting

ஆரவாரம்

குழந்தைகளுடைய ஆரவாரம் அங்கெல்லாம் நிறைந்தன

kannada: ಕೇಕೆ (keeke)

telugu: కేరింతలు (keeriMtalu)

Tamil: ஆரவாரம் (aaravaaram)

Malayalam: ആര്‍പ്പ് (aaRppə)

English: howling

ஆராதனை

மூடதனமான ஆராதனை ஆபத்தானதாகும்

kannada: ಆರಾಧನೆ (aaraadhane)

telugu: ఆరాధన (aaradhana)

Tamil: ஆராதனை (aaraatanai)

Malayalam: ആരാധന (aaraadhana)

English: worship

ஆராய்

அவர் சந்தேகங்களை உடனுக்குடன் ஆராய்கிறார்

kannada: ವಿಚಾರಿಸು (vicaarisu)

telugu: అడిగితెలుసుకొను (aDigitelusukonu)

Tamil: ஆராய் (aaraay)

Malayalam: ആരായ് (aaraayə)

English: enquire

ஆரோக்கியம்

ஆரோக்கியமே செல்வம்

kannada: ಆರೋಗ್ಯ (aaroogya)

telugu: ఆరోగ్యం (aaroogyaM)

Tamil: ஆரோக்கியம் (aarookkiyam)

Malayalam: ആരോഗ്യം (aaroogyaM)

English: health

ஆர்ப்பரி

குழந்தைகள் உச்சத்தில் ஆர்ப்பரித்தனர்

kannada: ಕಿರುಚು (kirucu)

telugu: ఏడ్చు (eeDcu)

Tamil: ஆர்ப்பரி (aarppari)

Malayalam: ആര്‍‍ക്ക് (aaRkkə)

English: cry aloud

ஆர்வமுள்ள

ஆர்வமுள்ள கட்சியாளர்கள் நாட்டை அடமானம் வைக்கமாட்டார்கள்

kannada: ಆಸಕ್ತಿಯುಳ್ಳವರು (aasaktiyuLLavaru)

telugu: ఆసక్తి (aasakti)

Tamil: ஆர்வமுள்ள (aarvamuLLa)

Malayalam: തത്പര (tatəpara)

English: interested

ஆர்வம்

ஆர்வம் கொண்டு அவன் பெட்டியை உடைத்துப் பார்த்தான்

kannada: ಕುತೂಹಲ (kutuuhala)

telugu: కుతూహలం (kutuuhalaM)

Tamil: ஆர்வம் (aarvam)

Malayalam: ആകാംക്ഷ (aakaaMk$a)

English: strong desire

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App