भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

ஆனாலும்

விஷயம் பெரியது ஆனாலும் ஒரு பரிகாரம் கண்டுபிடிக்க வேண்டும்

kannada: ಹಾಗಿದ್ದರೂ (haagiddaruu)

telugu: కాని (kaani)

Tamil: ஆனாலும் (aanaalum)

Malayalam: എങ്കിലും (eŋkiluM)

English: even then

ஆனால்

நான் வருவேன் ஆனால் நீ எங்கேயும் போகக்கூடாது

kannada: ಆದರೆ (aadare)

telugu: కాని (kaani)

Tamil: ஆனால் (aanaal)

Malayalam: പക്ഷെ (pak$ee)

English: but

ஆனைமுகன்

விநாயகன் ஆனைமுகன்

kannada: ಗಜಮುಖ (gajamukha)

telugu: గజముఖం (gajamukhaM)

Tamil: ஆனைமுகன் (aanaimukan)

Malayalam: ഗജമുഖന്‍ (gajamukhan)

English: Lord Vigneswara

ஆன்மீக அறிவுரை

குரு சிஷ்யனுக்கு ஆன்மீக அறிவுரை வழங்கினார்

kannada: ಪ್ರಬೋಧನೆ (prabhoodhane)

telugu: వివేకంగల (viveekaMgala)

Tamil: ஆன்மீக அறிவுரை (aanmiika aRivurai)

Malayalam: പ്രബുദ്ധ (pRabuddha)

English: enlightened

ஆபத்தான

ஆபத்தான நிலையில் உள்ள நோயாளி ஆபத்து நிலையைக் கடந்தார்

kannada: ಅಪಾಯಕರ (apaayakara )

telugu: ప్రమాదకరమైన (pramaadakaramaina)

Tamil: ஆபத்தான (aapattaana)

Malayalam: അപകടകരമായ (apakaTakaramaaya)

English: dangerous

ஆபத்தான

ஒரு ஆபத்தான செய்தியை நான் சொல்ல வேண்டியுள்ளது

kannada: ಅಪಾಯಕರವಾದ (apaayakaravaada)

telugu: ప్రమాదకరమైన (pramaada karamaina)

Tamil: ஆபத்தான (aapattaana)

Malayalam: വിപല്‍ (vipal)

English: pertaining to danger

ஆபத்து

ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்

kannada: ಆಪತ್ತು (aapattu)

telugu: ఆపద (aapada)

Tamil: ஆபத்து (aapattu)

Malayalam: ആപത്ത് (aapattə)

English: danger

ஆபரணம்

ஆபரணங்கள் அடகு வைக்கப்பட்டன

kannada: ಒಡವೆ (oDave)

telugu: నగలు (nagalu)

Tamil: ஆபரணம் (aaparaNam)

Malayalam: ഉരുപ്പടി (uruppaTi)

English: ornaments

ஆபாசம்

அவர் அதிகம் ஆபாசம் காட்டினார்

kannada: ಅಭಾಸ (abhaasa)

telugu: అసభ్యత (asabhyata)

Tamil: ஆபாசம் (aapaacam)

Malayalam: ആഭാസം (aabhaasaM)

English: vulgarity

ஆமாம்

ஆமாம், நான் தான் செய்தேன்

kannada: ಹೌದು (haudu)

telugu: అవును (avunu)

Tamil: ஆமாம் (aamaam)

Malayalam: അതെ (ate)

English: yes

ஆமாம்

ஆமாம் அவர் அங்கே போயிருந்தார்

kannada: ಹೂಂ (huum)

telugu: అవును (avunu)

Tamil: ஆமாம் (aamaam)

Malayalam: ഉവ്വ് (uvvə)

English: yes

ஆமாம் சாமி

அவன் எப்போதும் ஆமாம் சாமி சொல்கின்றான்

kannada: ಆಯಿತು ಸ್ವಾಮಿ (aayitu svaami)

telugu: చిత్తం (cittaM)

Tamil: ஆமாம் சாமி (aamaam caami)

Malayalam: റാന്‍ (Raan)

English: word uttered as a marker of obedience towards a king

ஆமீன்

ஆமீன் ஜப்தி அறிக்கையினைப் படித்தார்

kannada: ಆಮೀನ್ (aamiin)

telugu: అమీన్ (amiin)

Tamil: ஆமீன் (aamiin)

Malayalam: ആമ്യന്‍ (aamyan)

English: Ameen

ஆமை

ஆமை முயலைத் தோல்வியடைய செய்துவிட்டதாம்

kannada: ಆಮೆ (aame)

telugu: తాబేలు (taabeelu)

Tamil: ஆமை (aamai)

Malayalam: ആമ (aama)

English: tortoise

ஆம்பல்

குளத்தில் ஆம்பல் மலர்ந்தது

kannada: ನೈದಿಲೆ (naidile)

telugu: కలువపూలు (kaluvapuulu)

Tamil: ஆம்பல் (aampal)

Malayalam: ആമ്പല്‍ (aambal)

English: water lily

ஆயிரம்

நூறு கிடைக்கும் போது ஆயிரம் வேண்டும் என்பது தான் மனிதனின் இயல்பு

kannada: ಸಾವಿರ (saavira)

telugu: వెయ్యి (veyyi)

Tamil: ஆயிரம் (aayiram)

Malayalam: ആയിരം (aayiraM)

English: Thousand

ஆயுதக்கலை

அவன் ஆயுதக்கலைகளைப் படித்தான்

kannada: ಯುದ್ಧವಿದ್ಯೆ (yuddha vidye)

telugu: యుద్ధం (yuddhaM)

Tamil: ஆயுதக்கலை (aayutakkalai)

Malayalam: ആയോധനം (aayoodhanaM)

English: battle tactics

ஆயுதம்

ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ஆற்றல் வாய்ந்த உயிரினம் மனிதன்

kannada: ಆಯುಧ (aayudha)

telugu: ఆయుధాలు (aayudhaalu)

Tamil: ஆயுதம் (aayutam)

Malayalam: ആയുധം (aayudhaM)

English: arms

ஆயுத்தமாகு

அவ்விடம் போவதற்கு அவன் ஆயுத்தமானான்

kannada: ಹೊರಡು (horaDu )

telugu: బయల్దేరు (bayaldeeru)

Tamil: ஆயுத்தமாகு (aayuttamaaku)

Malayalam: ആയുക (aayuka)

English: start out

ஆயுர்வேதமருந்து

ஆயுர்வேதமருந்து கடையில் ஆயுர்வேதமருந்து கிடைக்கும்

kannada: ಗಿಡಮೂಲಿಕೆ (giDamuulike)

telugu: ఆయుర్వేద మందులు (aayurveeda maMdulu)

Tamil: ஆயுர்வேதமருந்து (aayurveetamaruṉtu)

Malayalam: അങ്ങാടിമരുന്ന് (aŋŋaaTimarunnə)

English: ayurvedic drugs

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App