Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
ஆதித்தன்
ஆதித்தியன் உதயகிரியில் தோன்றுகிறான்
kannada: ಆದಿತ್ಯ (aaditya)
telugu: ఆదిత్యుడు (aadityuDu)
Tamil: ஆதித்தன் (aatittan)
Malayalam: ആദിത്യന് (aadityan)
English: sun
ஆத்மஞானம்
அவரை ஆத்மஞானத்தின் குறைப்பாடாகதான் பார்க்க முடிகிறது
kannada: ಆತ್ಮದರ್ಶನ (aatmadarSana)
telugu: ఆధ్యాత్మికజ్ఞానం (aadhyatmikajñaanaM)
Tamil: ஆத்மஞானம் (aatmañaanam)
Malayalam: ആത്മദര്ശനം (aatmadaRSanaM)
English: spiritual knowledge
ஆத்மஞானம்
ஆத்மஞானம் மிகவும் தேவை
kannada: ಆಧ್ಯಾತ್ಮಿಕಜ್ಞಾನ (aadhyaatmikajnaana )
telugu: ఆత్మబోధ (aatmaboodha)
Tamil: ஆத்மஞானம் (aatmañaanam)
Malayalam: ആത്മബോധം (aatmaboodhaM)
English: spiritual knowledge
ஆத்மதியாகம்
அவர் இந்த நிறுவனத்திற்காக ஆத்மதியாகம் செய்தவராவார்
kannada: ಆತ್ಮತ್ಯಾಗ (aatmatyaaga)
telugu: ఆత్మత్యాగం (aatmatyaagaM)
Tamil: ஆத்மதியாகம் (aatmatiyaakam)
Malayalam: ആത്മത്യാഗം (aatmatyaagaM)
English: self sacrifice
ஆத்மநிந்தை
என்னுடைய செயலை நினைத்து எனக்கு ஆத்மநிந்தை வந்தது
kannada: ಆತ್ಮನಿಂದನೆ (aatmanindane )
telugu: ఆత్మనింద (aatmaniMda)
Tamil: ஆத்மநிந்தை (aatmaṉiṉtai)
Malayalam: ആത്മനിന്ദ (aatmaninda)
English: self reproach
ஆத்மநிஷ்டம்
இது ஆத்மநிஷ்டயில் தோன்றிய செயலாகும்
kannada: ಆತ್ಮನಿಷ್ಠೆ (aatmani$The )
telugu: వ్యక్తిగత (vyaktigata)
Tamil: ஆத்மநிஷ்டம் (aatmaṉishTam)
Malayalam: ആത്മനിഷ്ഠം (aatmani$ThaM)
English: subjective
ஆத்மபரிச்சியம்
அவள் ஆத்மப்பரிச்சியம் செய்து சன்னியாசியானாள்
kannada: ಆತ್ಮಪರಿತ್ಯಾಗ (aatmaparityaaga)
telugu: ఆత్మపరిత్యాగం (aatmaparityagaM)
Tamil: ஆத்மபரிச்சியம் (aatmaparicciyam)
Malayalam: ആത്മപരിത്യാഗം (aatmaparityaagaM)
English: renunciation
ஆத்மா
ஆத்மா உடலைவிட்டுப் பிரிந்தது
kannada: ಆತ್ಮ (aatma)
telugu: ఆత్మ (aatma)
Tamil: ஆத்மா (aatmaa)
Malayalam: ദേഹി (deehi)
English: soul
ஆத்மார்த்தமாக
அவர் நிகழ்ச்சியுடன் ஆத்மார்த்தமாக ஒத்துழைத்தார்
kannada: ಹೃತ್ಪೂರ್ವಕ (hRutpuurvaka)
telugu: మనస్ఫూర్తిగా (manahsphurtigaa)
Tamil: ஆத்மார்த்தமாக (aatmaarttamaaka)
Malayalam: ആത്മനാ (aatmana)
English: whole heartedly
ஆத்மார்ப்பணம்
அவர் ஆத்மார்ப்பணம் செய்து அந்த நிறுவனத்தை வளர்த்தார்
kannada: ಸಮರ್ಪಣಾಮನೋಭಾವ (samarpaNaamanoobhaava)
telugu: ఆత్మార్పణం (aatmarpaNaM)
Tamil: ஆத்மார்ப்பணம் (aatmaarppaNam)
Malayalam: ആത്മാര്പ്പണം (aatmaaRppaNaM)
English: self dedication
ஆத்மீக சிந்தனை
ஆத்மீக சிந்தனையை அறிவதே எதார்த்தமாகும்
kannada: ತನ್ನತಾನರಿವುದು (tannataanarivudu)
telugu: ఆత్మభావం (aatmabhaavaM)
Tamil: ஆத்மீக சிந்தனை (aaimiika ciṉtanai)
Malayalam: ആത്മഭാവം (aatmabhaavaM)
English: gist of soul
ஆத்மீகமான
அவர் ஆத்மீகமான விசயங்களை கவனிப்பதில்லை
kannada: ಆಧ್ಯಾತ್ಮಿಕ (aadhyaatmika )
telugu: ఆధ్యాత్మ (aadhyatma)
Tamil: ஆத்மீகமான (aatmiikamaana)
Malayalam: അദ്ധ്യാത്മ (addhyaatma)
English: what concerns the self
ஆத்மீகம்
ஆத்மீகமான வாழ்க்கையை அவர் வெறுத்தார்
kannada: ಆಧ್ಯಾತ್ಮಿಕ (aadhyaatmika)
telugu: ఆధ్యాత్మిక (aadhyatmika)
Tamil: ஆத்மீகம் (aatmiikam)
Malayalam: ആദ്ധ്യാത്മിക (aaddhyaatmika)
English: metaphysical
ஆந்தை
மாமரத்தில் ஒரு ஆந்தை அலறுகிறது
kannada: ಗೂಬೆ (guube)
telugu: గుడ్లగూబ (guDlaguuba)
Tamil: ஆந்தை (aaṉtai)
Malayalam: കൂമന് (kuuman)
English: owl
ஆந்தை
ஆந்தை அலறுகிறது
kannada: ಗೂಬೆ (guube)
telugu: గుడ్లగూబ (guDlaguuba)
Tamil: ஆந்தை (aaṉtai)
Malayalam: നത്ത് (nattə)
English: owl
ஆந்தை
அங்கே ஒரு ஆந்தை அலறுகின்றது
kannada: ಗೂಬೆ (guube )
telugu: గుడ్లగూబ (guDla guuba)
Tamil: ஆந்தை (aaṉtai)
Malayalam: മൂങ്ങ (muuŋŋa)
English: owl
ஆந்தைக்கண்
அவனை எல்லோரும் ஆந்தைக்கண்ணன் என்று அழைத்தார்கள்
kannada: ಉಬ್ಬುಗಣ್ಣು (ubbugaNNu )
telugu: కప్పకళ్ళవాడు (kappa kallavaaDu)
Tamil: ஆந்தைக்கண் (aaṉtaikkaN)
Malayalam: തവളക്കണ്ണന് (tavaLakkaNNan)
English: frog eyed fellow
ஆனந்த
அவள் ஆனந்த கண்ணீர் சொரிந்தாள்
kannada: ಆನಂದಭಾಷ್ಪ (aanandabhaa$pa)
telugu: ఆనందబాష్పాలు (aanaMda baa$paalu)
Tamil: ஆனந்த (aanaṉta)
Malayalam: ഹര്ഷ (haR$a)
English: pertaining to joy or happiness
ஆனந்தப்படு
பூக்களைப் பார்த்து எல்லோரும் ஆனந்தப்படுகின்றனர்
kannada: ಆನಂದಪಡು (aanandapaDu)
telugu: ఆనందించు (aanaMdiMcu)
Tamil: ஆனந்தப்படு (aanaṉtappaTu)
Malayalam: ആനന്ദിക്ക് (aanandikkə)
English: enjoy
ஆனந்தம்
கலைகள் ஆனந்தத்திற்காக உள்ளது
kannada: ಸಂತೋಷ (santoo$a)
telugu: ఆనందం (aanaMdaM)
Tamil: ஆனந்தம் (aanaṉtam)
Malayalam: ആനന്ദം (aanandaM)
English: joy