Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
ஆண்டிற்கு இருமுறை
ஆண்டிற்கு இருமுறை சங்கக் கூட்டம் நடக்கும்
kannada: ದ್ವೈವಾರ್ಷಿಕ (dvaivaar$ika)
telugu: ద్వైవార్షికం (dvai vaar$ikaM)
Tamil: ஆண்டிற்கு இருமுறை (aaNTiRkku irumuRai)
Malayalam: ദ്വൈവാര്ഷികം (dvaivaaR$ikaM)
English: bianual
ஆண்டுதோறும்
ஆண்டுதோறும் ஒவ்வொரு புதிய நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுகின்றன
kannada: ವಾರ್ಷಿಕ (vaar$ika)
telugu: ప్రతి సంవత్సరం (prati saMvatsaraM)
Tamil: ஆண்டுதோறும் (aaNTutooRum)
Malayalam: വര്ഷംതോറും (vaR$aMtooRuM)
English: annually
ஆண்மையுள்ள
ஆண்மையுள்ள முகம் கொண்டவனாக இருந்தான்
kannada: ಪೌರುಷ (pauru$a)
telugu: తూర్పుదేశం వారు (tuurpudeeSaM vaaru)
Tamil: ஆண்மையுள்ள (aaNmaiyuLLa)
Malayalam: പൌരസ്ത്യ (paurastya)
English: pertaining to the east
ஆதரவாளன்
அவன் அவருடைய ஆதரவாளனாக இருந்தான்
kannada: ಆಶ್ರಿತ (aaSrita)
telugu: ఆశ్రితుడు (aaSrituDu)
Tamil: ஆதரவாளன் (aataravaaLan)
Malayalam: ആശ്രിതന് (aaSRitan)
English: one who depends on another
ஆதரவாளன்
அவன் சங்கருடைய ஆதரவாளன் ஆவான்
kannada: ಪೋಷಕ (poo$aka )
telugu: పోషణాధికారి (po$aNaadhikaari)
Tamil: ஆதரவாளன் (aataravaaLan)
Malayalam: രക്ഷാധികാരി (rak$aadhikaari)
English: patron
ஆதரவு
ஆதரவு இல்லாதவர்களுக்கு ஆதரவு தர வேண்டும்
kannada: ಆಶ್ರಯ (aaSraya)
telugu: ఆశ్రయం (aaSrayaM)
Tamil: ஆதரவு (aataravu)
Malayalam: ആശ്രയം (aaSRayaM)
English: dependence
ஆதரி
அவர் அவரை ஆதரிக்கிறார்
kannada: ಆದರಿಸು (aadarisu)
telugu: ఆదరించు (aadariMcu)
Tamil: ஆதரி (aatari)
Malayalam: ആദരിക്ക് (aadarikkə)
English: respect
ஆதரி
அந்தத் தீர்மானத்தை அவன் ஆதரித்தான்
kannada: ಬೆಂಬಲಿಸು (bembalisu)
telugu: పోషకాహారం (po$akaahaaraM)
Tamil: ஆதரி (aatari)
Malayalam: പോഷക (poo$aka)
English: nutritious
ஆதாரமற்ற
ஆதாரமற்ற ஒரு கருத்தை அவர் சொன்னார்
kannada: ನಿರಾಧಾರವಾದ (niraadhaaravaada)
telugu: నిరాధార (niraadhaara)
Tamil: ஆதாரமற்ற (aataaramaRRa)
Malayalam: നിരാധാര (niraadhaara)
English: baseless
ஆதாரம்
அந்தக் கதையின் ஆதாரம் பெண்களின் அவலநிலையாகும்
kannada: ಆಧಾರ (aadhaara)
telugu: ఆధారం (aadhaaraM)
Tamil: ஆதாரம் (aataaram)
Malayalam: അവലംബം (avalaMbaM)
English: basis
ஆதாரம்
வழக்கின் ஆதாரத்தை அவன் கண்டுப்பிடித்தான்
kannada: ಸುಳಿವು ಪತ್ತೆಹಚ್ಚು (suLivu patte haccu)
telugu: ఆధారం కనుగొను (aadhaaraM kanugonu)
Tamil: ஆதாரம் (aataaram)
Malayalam: തുമ്പുണ്ടാക്ക് (tumbuNTaakkə)
English: find a clue
ஆதாரம்
என்ன அதன் ஆதாரம்
kannada: ಆಧಾರ (aadhaara)
telugu: ఆధారం (aadhaaraM)
Tamil: ஆதாரம் (aataaram)
Malayalam: തെളിവ് (teLivə)
English: evidence
ஆதாரம்
நல்ல பிரகாசமான அறையிலிருந்து காவலர்களுக்கு ஆதாரம் கிடைத்தது
kannada: ಪುರಾವೆ (puraave / saak$i)
telugu: ఆధారం (aadhaaraM)
Tamil: ஆதாரம் (aataaram)
Malayalam: തെളിവ് (teLivə)
English: evidence
ஆதாரம்
காதலின் ஆதாரம் அவள்
kannada: ಅಗರ (agara)
telugu: పెన్నిధి (pennidhi)
Tamil: ஆதாரம் (aataaram)
Malayalam: നിധാനം (nidhaanaM)
English: treasure house
ஆதாரம்
அவர் ஆதாரங்களை மேசையில் காட்சிப்படுத்தினார்
kannada: ಸಾಧನ (saadhana)
telugu: వనరులు (vanarulu)
Tamil: ஆதாரம் (aataaram)
Malayalam: വിഭവം (vibhavaM)
English: substance
ஆதி
ஆதியில் சொற்கள் உண்டாயிற்று
kannada: ಆದಿ (aadi)
telugu: ఆది (aadi)
Tamil: ஆதி (aati)
Malayalam: ആദി (aadi)
English: beginning of the world
ஆதி
ஆதி மனிதன் கல் கொண்டு ஆயுதங்களை உண்டாக்கினான்
kannada: ಆದಿಮ (aadima)
telugu: ఆదిమ (aadima)
Tamil: ஆதி (aati)
Malayalam: ആദിമ (aadima)
English: early
ஆதி அந்தம்
அவன் ஆதி அந்தம் இல்லாமல் சொல்கிறான்
kannada: ತಲೆಬುಡ (talebuDa)
telugu: ఆదిఅంతం (aadiaMtaM)
Tamil: ஆதி அந்தம் (aati aṉtam)
Malayalam: കടതല (kaTatala)
English: begining and end
ஆதிக்கம்
நோய்களின் ஆதிக்கத்தினால் ஒரு பகுதி மக்கள் கஷ்டப்படுகின்றர்
kannada: ಹರಡುವಿಕೆ (haraDuvike)
telugu: అధికవ్యాప్తి (adhikavyaapti)
Tamil: ஆதிக்கம் (aatikkam)
Malayalam: അതിപ്രസരം (atipRasaraM)
English: over spreading
ஆதிக்கம்
மக்களின் ஆதிக்கத்தால் அங்கு போக முடியவில்லை
kannada: ಹೆಚ್ಚು (heccu )
telugu: ఆధిక్యం (aadhikyaM)
Tamil: ஆதிக்கம் (aatikkam)
Malayalam: ആധിക്യം (aadhikyaM)
English: abundance