भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

ஆடு

ஆட்டிற்கும் யானைக்கும் உள்ள வித்யாசம்

kannada: ಅಜ (aja)

telugu: మేక (meeka)

Tamil: ஆடு (aaTu)

Malayalam: അജം (ajaM)

English: goat

ஆடு

ஆடு ஒரு வீட்டு விலங்காகும்

kannada: ಆಡು (aaDu)

telugu: మేక (meeka)

Tamil: ஆடு (aaTu)

Malayalam: ആട് (aaTə)

English: goat

ஆடு

குழந்தைகள் ஊஞ்சலில் ஆடுகின்றனர்

kannada: ತೂಗು (tuugu)

telugu: ఊగు (uugu)

Tamil: ஆடு (aaTu)

Malayalam: ആട് (aaTə)

English: swing

ஆடு

பெண்டுலம் ஆடுகிறது

kannada: ಅಲ್ಲಾಡು (allaaDu)

telugu: ఆడు (aaDu)

Tamil: ஆடு (aaTu)

Malayalam: ആട് (aaTə)

English: oscillate

ஆடை

நான் ஆடை அணிந்தேன்

kannada: ಉಡುಪು (uDupu)

telugu: దుస్తులు (dustulu)

Tamil: ஆடை (aaTai)

Malayalam: ഉടയാട (uTayaaTa)

English: dress

ஆடை

அவள் ஆடை அணிகிறாள்

kannada: ಉಡುಪು (uDupu)

telugu: వస్త్రం (vastraM)

Tamil: ஆடை (aaTai)

Malayalam: വസ്ത്രം (vastRaM)

English: cloth

ஆட்கள்

தலைவரைக் கண்டபோது ஆட்கள் அவரை சூழ்ந்தனர்

kannada: ಜನ (jana)

telugu: ప్రజలు (prajalu)

Tamil: ஆட்கள் (aaTkaL)

Malayalam: ആള്‍ (aaL)

English: people

ஆட்சி

மன்னரின் ஆட்சி முடிந்தது

kannada: ಆಳ್ವಿಕೆ (aaLvike)

telugu: పరిపాలన (paripaalana)

Tamil: ஆட்சி (aaTci)

Malayalam: വാഴ്ച (vaaZca)

English: reign

ஆட்சியாளர்

ஆட்சியாளர்களுக்கு இன்பமே குறி

kannada: ಆಳುವವರು (aaLuvavaru)

telugu: పరిపాలకులు (paripaalakulu)

Tamil: ஆட்சியாளர் (aaTciyaaLar)

Malayalam: ഭരണാധികാരി (bharaNaadhikaari)

English: ruler

ஆட்சேபம்

காந்தியினுடைய தலைமையில் பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டினை ஆட்சேபனை செய்தனர்

kannada: ಉಲ್ಲಂಘಿಸು (ullanghisu)

telugu: నిరసన (nirasana)

Tamil: ஆட்சேபம் (aaTceepam)

Malayalam: ലംഘിക്ക് (laMghikkə)

English: protest

ஆட்சேபி

அவள் என்னை ஆட்சேபித்தாள்

kannada: ರೇಗಿಸು (reegisu )

telugu: గేలిచేయు (geeliceeyu)

Tamil: ஆட்சேபி (aaTceepi)

Malayalam: ആക്ഷേപിക്ക് (aak$eepikkə)

English: make fun of

ஆட்டக்கதை

உன்னாயி வாரியார் ஆட்டக்கதை எழுதினார்

kannada: ಆಟಕ್ಕಥಾ (aaTTakkathaa)

telugu: ఆటకథ (aaTakatha)

Tamil: ஆட்டக்கதை (aaTTakkatai)

Malayalam: ആട്ടക്കഥ (aaTTakkatha)

English: literary work meant for staging katha kali

ஆட்டக்காரன்

அவன் ஒரு நல்ல ஆட்டக்காரனாக இருந்தான்

kannada: ಆಟಗಾರ (aaTagaara)

telugu: ఆటగాడు (aaTagaaDu)

Tamil: ஆட்டக்காரன் (aaTTakkaaran)

Malayalam: കളിക്കാരന്‍ (kaLikkaaran)

English: player

ஆட்டம்

பெண்டுலத்தின் ஆட்டம் நின்றுவிட்டது

kannada: ಅಲ್ಲಾಡುವುದು (allaaDuvudu)

telugu: ఆడటం (aaDaTaM)

Tamil: ஆட்டம் (aaTTam)

Malayalam: ആട്ടം (aaTTaM)

English: oscillation

ஆட்டம்

அங்கே கதக்கலி ஆட்டம் நடக்கிறது

kannada: ನೃತ್ಯ (nRutya)

telugu: నాట్యం (naaTyaM)

Tamil: ஆட்டம் (aaTTam)

Malayalam: ആട്ടം (aaTTaM)

English: dance

ஆட்டம்

அந்த உறவில் ஆட்டம் கண்டது

kannada: ಬಿರುಕು (biruku)

telugu: అపనమ్మకం (apanammakaM)

Tamil: ஆட்டம் (aaTTam)

Malayalam: ഉലച്ചില്‍ (ulaccil)

English: shaking

ஆட்டிடையன்

ஆட்டிடையன் ஆடுகளை மேய்கிறான்

kannada: ಕುರುಬ (kuruba)

telugu: గొర్రెలకాపరి (gorrelakaapari)

Tamil: ஆட்டிடையன் (aaTTiTaiyan)

Malayalam: ആട്ടിടയന്‍ (aaTTiTayan)

English: shephered

ஆட்டிறைச்சி

எனக்கு ஆட்டிறைச்சி பிடிக்காது

kannada: ಮಾಂಸ (maamsa)

telugu: మేకమాంసం (meekamaaMsaM)

Tamil: ஆட்டிறைச்சி (aaTTiRaicci)

Malayalam: ആട്ടിറച്ചി (aaTTiRacci)

English: mutton

ஆட்டு

குழந்தையைத் தொட்டிலில் ஆட்டினர்

kannada: ತೂಗು (tuugu)

telugu: ఊపు (uupu)

Tamil: ஆட்டு (aaTTu)

Malayalam: ആട്ട് (aaTTə)

English: shake

ஆட்டு ரோமம்

செம்மறி ஆட்டின் ரோமத்தைக் கொண்டு கம்பளிதுணி தயாரிக்கப்படுகின்றது

kannada: ಉಣ್ಣೆ (uNNe)

telugu: ఉన్ని (unni)

Tamil: ஆட்டு ரோமம் (aaTTu roomam)

Malayalam: മൃദുരോമം (mRəduroomaM)

English: wool

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App