भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

ஆலாபணை

அவனுடைய ஆலாபணை எனக்குப் பிடிக்கவில்லை

kannada: ಆಲಾಪನೆ (aalaapane)

telugu: ఆలాపన (aalaapana)

Tamil: ஆலாபணை (aalaapaNai)

Malayalam: ആലാപനം (aalaapanaM)

English: elaborating a tune

ஆலோசனை

அவன் அதனைப் பற்றி ஆலோசனை செய்தான்

kannada: ಆಲೋಚನೆ (aaloocane)

telugu: పర్యాలోచన (paryaaloocana)

Tamil: ஆலோசனை (aaloocanai)

Malayalam: വിചിന്തനം (vicintanaM)

English: deliberation

ஆலோசனை

அவன் ஆலோசனை இன்றி நடந்து கொண்டான்

kannada: ವಿವೇಚನೆ (viveecane)

telugu: ఆలోచన (aaloocana)

Tamil: ஆலோசனை (aaloocanai)

Malayalam: ആലോചന (aaloocana)

English: thinking

ஆலோசனை

ஆலோசனைக்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தனர்

kannada: ಚರ್ಚೆ (carce)

telugu: సంప్రదించు (saMpradiMcu)

Tamil: ஆலோசனை (aaloocanai)

Malayalam: കൂടിയാലോചന (kuuTiyaaloocana)

English: consultation

ஆலோசி

அவரோடு ஆலோசிக்காமல் அவன் அதனை செய்தான்

kannada: ವಿವೇಚನೆ ನಡೆಸು (viveecane naDesu)

telugu: సంప్రదించు (saMpradiMcu)

Tamil: ஆலோசி (aalooci)

Malayalam: ആലോചിക്ക് (aaloocikkə)

English: consult

ஆல்

இராமனால் இராவணன் கொல்லப்பட்டான்

kannada: – ಇಂದ ( – inda)

telugu: చేత (ceeta )

Tamil: ஆல் (aal)

Malayalam: ആല്‍ (aal)

English: by

ஆல்

அவனால் அனைவருக்கும் பிரச்சனை

kannada: ಕಾರಣ (kaaraNa)

telugu: వల్ల (valla)

Tamil: ஆல் (aal)

Malayalam: കൊണ്ട് (koNTə)

English: because of

ஆளு

ராஜா நாட்டை ஆளுகிறார்

kannada: ಆಳು (aaLu)

telugu: పరిపాలించు (paripaaliMcu)

Tamil: ஆளு (aaLu)

Malayalam: വാഴ് (vaaZə)

English: reign

ஆளுமை

அவருடைய ஆளுமையைச் சந்தேகித்தது அவருக்குப் பிடிக்கவில்லை

kannada: ವ್ಯಕ್ತಿತ್ವ (vyaktitva)

telugu: వ్యక్తిత్వం (vyaktitvaM)

Tamil: ஆளுமை (aaLumai)

Malayalam: വ്യക്തിത്വം (vyaktitvaM)

English: personality

ஆளும்

அரசன் நாட்டை ஆளும் காலத்தில் மக்கள் பயந்தனர்

kannada: ಆಳು (aaLu)

telugu: పాలించు (paaliMcu)

Tamil: ஆளும் (aaLum)

Malayalam: ആള് (aaLə)

English: rule or govern

ஆளும்

கடவுள் ஆளும் சக்தியாகும்

kannada: ಆಳುವ ಶಕ್ತಿ (aaLuva Sakti )

telugu: పాలించు (paaliMcu)

Tamil: ஆளும் (aaLum)

Malayalam: വിധായക (vidhaayaka)

English: ruling

ஆளும்கட்சி

ஆளும் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வென்றது

kannada: ಆಡಳಿತಪಕ್ಷ (aaDalitapak$a)

telugu: అధికారపక్షం (adhikaarapak$aM)

Tamil: ஆளும்கட்சி (aaLumkaTci)

Malayalam: ഭരണകക്ഷി (bharaNakak$i)

English: ruling party

ஆள்

ராஜா ராஜ்ஜியத்தை ஆளுகிறார்

kannada: ಆಳು (aaLu)

telugu: పాలించు (paaliMcu)

Tamil: ஆள் (aaL)

Malayalam: ഭരിക്ക് (bharikkə)

English: rule

ஆள்மாறாட்டம்

ஆள்மாறாட்டம் தண்டனைக்கு உரியதாகும்

kannada: ದುರಾಚಾರ (duraacaara)

telugu: వంచన (vaMcana)

Tamil: ஆள்மாறாட்டம் (aaLmaaRaaTTam)

Malayalam: ആള്‍‍മാറാട്ടം (aaLmaaRaaTTaM)

English: impersonation

ஆழந்த

ஆழ்ந்த உறக்கத்திற்குப் பிறகு ராதா விழித்தாள்

kannada: ಗಾಢವಾದ (gaaDhavaada)

telugu: గాఢమైన (gaaDamaina)

Tamil: ஆழந்த (aazṉta)

Malayalam: ഗാഢമായ (gaDhamaya)

English: deep

ஆழமாக

ஆழமாக அவன் அவளைக் காதலித்தான்

kannada: ಗಾಢ (gaaDha)

telugu: గాఢంగా (gaaDaMgaa)

Tamil: ஆழமாக (aazamaaka)

Malayalam: ഗാഢം (gaaDhaM)

English: very much closely

ஆழமான

அது மிகவும் ஆழமான குளம் என்று யாருக்கும் தெரியவில்லை

kannada: ಆಳವಾದ (aaLavaada )

telugu: లోతయిన (lootaina)

Tamil: ஆழமான (aazamaana)

Malayalam: ആഴമുള്ള (aaZamuLLa)

English: deep

ஆழமான

ஆழமான படிப்பு, மற்றும் ஆய்விற்குப் பிறகு ராஜன் ஆய்வுக்கட்டுரையை தயார் செய்தான்

kannada: ಗಹನವಾದ (gahanavaada)

telugu: తీవ్ర (tiivra)

Tamil: ஆழமான (aazamaana)

Malayalam: ഗഹനമായ (gahanamaya)

English: profound

ஆழமானப்பகுதி

அவன் ஆழமானப் பகுதியில் குதித்தான்

kannada: ಆಳ (aaLa)

telugu: లోతు (lootu)

Tamil: ஆழமானப்பகுதி (aazamaanappakuti)

Malayalam: അഗാധം (agaadhaM)

English: deep place

ஆழமில்லாத

அது கொஞ்சம் கூட ஆழமில்லாத கிணறாக இருந்தது

kannada: ಆಳ (aaLa)

telugu: లోతులేని (lootuleeni)

Tamil: ஆழமில்லாத (aazamillaata)

Malayalam: ആഴമില്ലാത്ത (aaZamillaatta)

English: shallow

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App