Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
அஃறிணைப்பெயர்
ஆண்பாலிலும் பெண்பாலிலும் உட்படுத்த முடியாத ஒன்று அஃறிணைப்பெயர் ஆகும்
kannada: ನಪುಂಸಕ (napumsaka)
telugu: నపుంసకలింగం (napuMsakaliMgaM)
Tamil: அஃறிணைப்பெயர் (agRiNaippeyar)
Malayalam: നപുംസകം (napuMsakaM)
English: nenter noun
அகக்கண்
அந்தக் குருட்டு மனிதன் எல்லாவற்றையும் அகக்கண்ணால் பார்த்தான்
kannada: ಅಂತರ್ಜ್ಞಾನ (antarjnaana)
telugu: అంతర్దృష్టి (aMtardRu$Ti)
Tamil: அகக்கண் (akakkaN)
Malayalam: അകക്കണ്ണ് (akakkaNNə)
English: inner knowledge
அகக்கண்
அக்கண்ணால் அவன் எல்லாவற்றையும் கண்டான்
kannada: ಒಳಗಣ್ಣು (oLagaNNu)
telugu: అంతరజ్ఞానం (aMtarajñaanaM)
Tamil: அகக்கண் (akakkaN)
Malayalam: ഉള്ക്കണ്ണ് (uLkkaNNə)
English: inner eye
அகங்காரம்
அவனுக்கு வேலை கிடைத்தபோது திடீரென்று அகங்காரம் பிடித்தவன் போல் மாறினான்
kannada: ಅಹಂಕಾರಿಯಾಗು (ahankaariyaagu)
telugu: అహంకారికా (ahaMkaarikaa)
Tamil: அகங்காரம் (akaŋkaaram)
Malayalam: അഹങ്കാരിയാവ് (ahaŋkaariyaavə)
English: be arrogant
அகங்காரம்
அவன் மிகவும் அகங்காரம் பிடித்தவன் என்று எல்லோரும் சொல்கிறார்கள்
kannada: ಬಿಗುಮಾನ (Bigumaana)
telugu: గర్విష్టి (garvi$Ti)
Tamil: அகங்காரம் (akaŋkaaram)
Malayalam: തണ്ട് (taNTə)
English: pride
அகங்காரம்
அவன் அகங்காரம் அடங்கியது
kannada: ಜಂಭ (jambha)
telugu: అహంకారం (ahaMkaaraM)
Tamil: அகங்காரம் (akaiŋkaaram)
Malayalam: ഹുങ്ക് (huŋkə)
English: arrogance and pride
அகதி
அகதிகளிடம் கருணைக் காட்டவேண்டும்
kannada: ನಿರ್ಗತಿಕ (nirgatika)
telugu: దిక్కులేనివారు (dikkuleenivaaru)
Tamil: அகதி (akati)
Malayalam: അഗതി (agati)
English: destitute
அகதிகள்
அதிக மக்கள் பங்களாதேசத்தில் அகதிகளாக பரவியிருந்தனர்
kannada: ನಿರಾಶ್ರಿತ (niraaSrita)
telugu: శరణార్థి (saraNaarthi)
Tamil: அகதிகள் (akatikaL)
Malayalam: അഭയാര്ഥി (abhayaaRthi)
English: refugee
அகன்ற
ஒரு பரந்த பாத்திரத்தில் நிறைய பழங்கள் கொண்டுவந்தனர்
kannada: ಚಪ್ಪಟೆ (cappaTe)
telugu: చదరపు (cadarapu)
Tamil: அகன்ற (akanRa)
Malayalam: പരന്ന (paranna)
English: flat
அகப்படு
புலி வலையில் அகப்பட்டது
kannada: ಬಲೆಯಲ್ಲಿ ಬೀಳಿಸು (baleyalli biiLisu)
telugu: చిక్కుకొను (cikkukonu)
Tamil: அகப்படு (akappaTu)
Malayalam: അകപ്പെട് (akappeTə)
English: get trapped
அகப்படுத்து
புலியை வலையில் அகப்படுத்தினர்
kannada: ಹಿಡಿದರು. (hiDidaru)
telugu: పట్టుకొను (paTTukonu)
Tamil: அகப்படுத்து (akappaTuttu)
Malayalam: അകപ്പെടുത്ത് (akappeTuttə)
English: trap
அகப்பொருள்
அவர் பேச்சின் அகப்பொருள் எனக்குப் புரியவில்லை
kannada: ತಾತ್ಪರ್ಯ (taatparya)
telugu: సారాంశం (saaraaMSaM)
Tamil: அகப்பொருள் (akapporuL)
Malayalam: അകപ്പൊരുള് (akapporuL)
English: sum and substance
அகம்
அகத்தில் என்னென்னவோ தோன்றுகிறது
kannada: ಒಳಮನಸ್ಸು (oLamanassu)
telugu: అంతరంగం (aMtaraMgaM)
Tamil: அகம் (akam)
Malayalam: ഉള്ള് (uLLə)
English: mind
அகம்பாவம்
அவனுக்கு எப்போதும் தான் என்ற அகம்பாவம் உண்டு
kannada: ಶ್ರೇಷ್ಠ (Sree$Tha)
telugu: భావం (bhaavaM)
Tamil: அகம்பாவம் (akampaavam)
Malayalam: ഭാവം (bhaavaM)
English: superior
அகரம்
அகரம் தான் முதல் எழுத்து
kannada: ಅಕ್ಷರ (ak$ara)
telugu: అకారం (akaaraM)
Tamil: அகரம் (akaram)
Malayalam: അകാരം (akaaraM)
English: sound or letter
அகராதி
அகராதியில் சொற்களை வரிசைப்படுத்தினர்
kannada: ಅಕಾರಾದಿ (akaaraadi)
telugu: అకారాది (akaaraadi)
Tamil: அகராதி (akaraati)
Malayalam: അകാരാദി (akaaraadi)
English: alphabetical order
அகராதி
இது ஒரு அகராதி
kannada: ಶಬ್ದಕೋಶ (sabdakooSa)
telugu: నిఘంటువు (nighaMTuvu)
Tamil: அகராதி (akaraati)
Malayalam: കോശം (kooSaM)
English: dictionary
அகராதி
அவன் அகராதியில் சொல்லின் அர்த்தத்தைப் பார்த்தான்
kannada: ನಿಘಂಟು (nighanTu)
telugu: నిఘంటువు (nighaMTuvu)
Tamil: அகராதி (akaraati)
Malayalam: നിഘണ്ടു (nighaNTu)
English: dictionary
அகலமான
எனக்கு அகலமான அறை ஒன்று வேண்டும்
kannada: ಅಗಲ (agala)
telugu: వెడల్పు (veDalpu)
Tamil: அகலமான (akalamaana)
Malayalam: വീതി (viiti)
English: breadth
அகலம்
இரண்டு பக்கத்தின் அகலமும் துல்லியமாக இருக்க வேண்டும்
kannada: ಅಗಲ (agala)
telugu: వెడల్పు (veDalpu)
Tamil: அகலம் (akalam)
Malayalam: അകലം (akalaM)
English: width