Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
அடிமரம்
தென்னையின் அடிமரத்தில் பொந்து இருந்தது
kannada: ಕಾಂಡ (kaanDa)
telugu: కాండం (kaaMDaM)
Tamil: அடிமரம் (aTimaram)
Malayalam: കണ്ട (kaNTa)
English: underground stem
அடிமை
அடிமைகளை ஆடுமாடுகளைப் போல் விற்றார்களாம்
kannada: ಗುಲಾಮ (gulaama)
telugu: బానిస (baanisa)
Tamil: அடிமை (aTimai)
Malayalam: അടിമ (aTima)
English: slave
அடிமை
அவன் அடிமைப் படுத்தப்பட்டான்
kannada: ದಾಸ್ಯ (daasya )
telugu: దాస్యం (daasyaM)
Tamil: அடிமை (aTimai)
Malayalam: ദാസ്യം (daasyaM)
English: servitude
அடிமைத்தனம்
அடிமைத்தனத்தால் அவன் அதற்கு சம்மதித்தான்
kannada: ದಾಸ್ಯತ್ವ (daasyatva)
telugu: బానిసత్వం (baanisatvaM)
Tamil: அடிமைத்தனம் (aTimaittanam)
Malayalam: ദാസത്വം (daasatvaM)
English: slavery
அடிமைப்படு
அவன் யாருக்கும் அடிமைப்படவில்லை
kannada: ದಾಸನಾಗು (daasanaagu)
telugu: దాసుడు (daasuDu)
Tamil: அடிமைப்படு (aTimaippaTu)
Malayalam: ദാസ്യപ്പെട് (daasyappeTə)
English: become enslaved
அடிவயிறு
அடிவயிற்றில் மிகவும் வலி உள்ளது
kannada: ಕೆಳಹೊಟ್ಟೆ (keLahoTTe)
telugu: పొత్తికడుపు (pottikaDupu)
Tamil: அடிவயிறு (aTivayiRu)
Malayalam: അടിവയര് (aTivayaR)
English: lower abdomen
அடிவருடி
அடிவருடுதல் யாருக்கும் நல்லதல்ல
kannada: ಕಾಲುನೆಕ್ಕು (kaalunekku)
telugu: చెప్పులు నాకుట (ceppulu naakuTa)
Tamil: அடிவருடி (aTivaruTi)
Malayalam: ചെരിപ്പുനക്കല് (cerippunakkal)
English: boot licking
அடிவைத்து அடிவைத்து
வீரர்கள் அடிவைத்து அடிவைத்து நடந்தனர்
kannada: ಕ್ರಮಬದ್ಧವಾದ ನಡಿಗೆ (kramabaddhavaada naDige)
telugu: అడుగులు వేయు (aDugulu veeyu)
Tamil: அடிவைத்து அடிவைத்து (aTivaittu aTivaittu)
Malayalam: അടിവച്ച് അടിവച്ച് (aTivaccə aTivaccə)
English: step by step
அடுக்கு
ஒரு அடுக்கில் எத்தனை செங்கற்கள் உள்ளன என்று எண்ணிப்பார்
kannada: ರಾಶಿ (raaSi)
telugu: అద్ద (adda)
Tamil: அடுக்கு (aTukku)
Malayalam: അടുക്ക് (aTukkə)
English: set
அடுக்கு
கற்கள் எல்லாம் இங்கே அடுக்கி வைக்கப்படுகின்றன
kannada: ಜೋಡಿಸು (jooDisu)
telugu: పేర్చు (peercu)
Tamil: அடுக்கு (aTukku)
Malayalam: അടുക്ക് (aTukkə)
English: pile up
அடுக்கு
ஒரு அடுக்கில் நிறைய புத்தகங்கள் உள்ளன
kannada: ಅಟ್ಟಿ (aTTi)
telugu: అద్ద (adda)
Tamil: அடுக்கு (aTukku)
Malayalam: അട്ടി (aTTi)
English: pile
அடுக்கு
அங்கே மலை அடுக்குகளைக் காணலாம்
kannada: ಸಾಲು (saalu )
telugu: శ్రేణులు (SreeNulu)
Tamil: அடுக்கு (aTukku)
Malayalam: നിര (nira)
English: row
அடுக்கு
அந்தக் கல்லுகளை ஒழுங்காக அடுக்குகிறான்
kannada: ಜೋಡಿಸು (jooDisu)
telugu: అమర్చు (amarcu)
Tamil: அடுக்கு (aTukku)
Malayalam: വിന്യസിക്ക് (vinyasikkə)
English: arrange
அடுக்குமாடி
அவர் அந்த அடுக்குமாடியில் வாழ்கின்றார்
kannada: ಸೌಧ (soudha)
telugu: సౌధం (soudhaM)
Tamil: அடுக்குமாடி (aTukkumaaTi)
Malayalam: സൌധം (saudhaM)
English: large storied buildings
அடுத்த
அடுத்த முறையாவது அங்கே போக வேண்டும்
kannada: ಮುಂದಿನ (mundina)
telugu: మరొకసారి (marokasaari)
Tamil: அடுத்த (aTutta)
Malayalam: അടുത്ത (aTutta)
English: next
அடுத்த மாதம்
நான் அடுத்த மாதம் இறுதியில் வந்து சேருவேன்
kannada: ಮುಂದಿನ ತಿಂಗಳು (mundinatingaLu)
telugu: వచ్చే నెల (vaccee nela)
Tamil: அடுத்த மாதம் (aTutta maatam)
Malayalam: അടുത്തമാസം (aTuttamaasaM)
English: next month
அடுத்த வருடம்
அடுத்த வருடம் இங்கே யாரும் இருக்கப் போவதில்லை
kannada: ಮುಂದಿನ ವರ್ಷ (mundinavar$a )
telugu: వచ్చే సంవత్సరం (vaccee saMvatsaraM)
Tamil: அடுத்த வருடம் (aTutta varuTam)
Malayalam: അടുത്തവര്ഷം (aTuttavaR$am)
English: next year
அடுத்து
அவருடைய வீட்டை அடுத்து ஒரு ஆலமரம் இருக்கிறது
kannada: ಹತ್ತಿರ (hattira )
telugu: దగ్గర (daggara)
Tamil: அடுத்து (aTuttu)
Malayalam: അടുത്ത് (aTuttə)
English: near
அடுத்துள்ள
அடுத்துள்ள பக்கத்திலிருந்து வந்தவர்கள் அங்கு ஒன்று சேர்ந்தனர்
kannada: ಸಮೀಪ (samiipa)
telugu: సమీపం (saMiipaM)
Tamil: அடுத்துள்ள (aTuttuLLa)
Malayalam: സമീപ (samiipa)
English: proximiate
அடுப்பு
வீட்டில் மூன்று அடுப்புகள் உள்ளன
kannada: ಒಲೆ (ole)
telugu: పొయ్యి (poyyi)
Tamil: அடுப்பு (aTuppu)
Malayalam: അടുപ്പ് (aTuppə)
English: oven