भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

அவ்வளவு

அந்தப் படம் அவ்வளவு நன்றாக இருந்தது

kannada: ಅತ್ಯಂತ (atyanta)

telugu: అత్యంత (atyaMta)

Tamil: அவ்வளவு (avvaLavu)

Malayalam: അത്യന്തം (atyantaM)

English: till the end

அஸ்தமனம்

அஸ்தமனத்திற்கு முன்பே நாம் திரும்ப வேண்டும்

kannada: ಅಸ್ತಮಿಸು (astamisu)

telugu: అస్తమయం (astamayaM)

Tamil: அஸ்தமனம் (ashtamanam)

Malayalam: അസ്തമനം (astamanaM)

English: sunset

அஸ்தம்

அஸ்தம் நட்சத்திரத்தில் இருந்து ஓணம் தொடங்குகிறது

kannada: ಹಸ್ತ (hasta)

telugu: హస్త (hasta)

Tamil: அஸ்தம் (ashtam)

Malayalam: അത്തം (attaM)

English: star based on the Hindu calender

அஸ்திவாரக்குழி

புதிய வீட்டிற்காக அஸ்திவாரக் குழித் தோண்டினார்கள்

kannada: ಅಡಿಪಾಯ (aDipaaya)

telugu: పునాది (punaadi)

Tamil: அஸ்திவாரக்குழி (ashtivaarakkuzi)

Malayalam: വാനം (vaanaM)

English: foundation work of a building

அஸ்திவாரம்

வீட்டிற்கு அஸ்திவாரம் போட்டார்கள்

kannada: ತಳಹದಿ (taLahadi)

telugu: పునాది (punaadi)

Tamil: அஸ்திவாரம் (ashtivaaram)

Malayalam: തറ (taRa)

English: foundation

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App