Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
அவதூறு
இலஞ்சம் வாங்கியதாக பலரும் அவதூறு கூறினார்கள்
kannada: ಅಪವಾದ (apavaada)
telugu: నిందారోపణ (niMdaaroopaNa)
Tamil: அவதூறு (avatuuRu)
Malayalam: അപവാദം (apavaadaM)
English: defamation
அவன்
அவன் என்னுடைய புதிய நண்பன்
kannada: ಅವನು (avanu)
telugu: అతను (atanu)
Tamil: அவன் (avan)
Malayalam: അവന് (avan)
English: he
அவப்பெயராக்கு
காரணமில்லாமல் அப்பாவுக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டாம்
kannada: ಹೆಸರು ಕೆಡಿಸು (hesaru keDisu)
telugu: మర్రిచెట్టు (marri ceTTu)
Tamil: அவப்பெயராக்கு (avappeyaraakku)
Malayalam: പേരാല് (peeraal)
English: banyan tree
அவமதி
அவர்கள் அவமதித்தனர்
kannada: ಅಸಭ್ಯ (asabhya )
telugu: అసభ్యంగా ప్రవర్తించు (asabhyaMgaa pravartiMcu)
Tamil: அவமதி (avamati)
Malayalam: തെറികാട്ട് (teRikaaTTə)
English: behave insolently
அவமதி
அவன் எல்லோரையும் அவமதித்தான்
kannada: ಧಿಕ್ಕರಿಸು (dhikkarisu)
telugu: ధిక్కరించు (dhikkariMcu)
Tamil: அவமதி (avamati)
Malayalam: ധിക്കരിക്ക് (dhikkarikkəi)
English: defy
அவமானப்படுத்து
அவளை அவன் அவமானப்படுத்தினான்
kannada: ಸಂಕೋಚಪಡುವುದು (sankoocapaDuvudu )
telugu: సిగ్గుపడేట్లు (siggupaDeTlu)
Tamil: அவமானப்படுத்து (avamaanappaTuttu)
Malayalam: നാണംകെടുത്ത് (naaNaMkeTuttə)
English: put to shame
அவரைக்காய்
வீட்டில் நிறைய அவரைக்காய்கள் உள்ளன
kannada: ಅವರೆಕಾಯಿ (avarekaayi)
telugu: చిక్కుడు (cikkuDu)
Tamil: அவரைக்காய் (avaraikkaay)
Malayalam: അമരയ്ക്ക (amaraykka)
English: country beans
அவரைக்காய்
அவரைக்காயால் ஒரு பொறியல் தயாரித்தேன்
kannada: ದಬ್ಬೆ ಅವರೆ (dabbe avare)
telugu: తంబకాయ (taMba kaaya)
Tamil: அவரைக்காய் (avaraikkaay)
Malayalam: വാളരിങ്ങ (vaaLriŋŋa)
English: sword beans
அவர்
அவர் ஒரு மருத்துவர்
kannada: ಅವರು (avaru)
telugu: ఆయన (aayana)
Tamil: அவர் (avar)
Malayalam: അദ്ദേഹം (addeehaM)
English: he
அவர்
அவர் டாக்டர்
kannada: ಅವರು (avaru )
telugu: ఆమె (aame)
Tamil: அவர் (avar)
Malayalam: അവര് (avarə)
English: she
அவர்கள்
அவர்கள் பத்துப் பேர் இருந்தார்கள்
kannada: ಅವರು (avaru )
telugu: వాళ్ళు (vaaLLu)
Tamil: அவர்கள் (avarkaL)
Malayalam: അവര് (avaR)
English: they
அவலட்சணம்
ஒரு அவலட்சணம் அவன் கண்டான்
kannada: ದುರ್ಲಕ್ಷಣ (durlak$aNa)
telugu: దుశ్శకునం (duSSakunaM)
Tamil: அவலட்சணம் (avalaTcaNam)
Malayalam: ദുര്ലക്ഷണം (duRlak$aNaM)
English: ill omen
அவலம்
மனிதர்களுக்குப் பற்பல அவலங்கள் உள்ளது
kannada: ದೌರ್ಬಲ್ಯ (daurbalya)
telugu: బలహీనత (balahiinata)
Tamil: அவலம் (avalam)
Malayalam: ദൌര്ബല്യം (dauRbalyaM)
English: weakness
அவள்
அவள் எனக்கு புத்தகம் தந்தாள்
kannada: ಅವಳು (avaLu)
telugu: ఆమె (aame)
Tamil: அவள் (avaL)
Malayalam: അവള് (avaL)
English: she
அவி
அவர் மரவள்ளிக்கிழங்கை அவித்து சாப்பிட்டார்
kannada: ಕುದಿಸು (kudisu )
telugu: ఉడకబెట్టు (uDakbeTTu)
Tamil: அவி (avi)
Malayalam: അവിയ്ക്ക് (aviykkə)
English: cook by boiling
அவியல்
மலயாளிகளுக்கு மிகவும் விருப்பமான உணவுப்பொருள் அவியலாகும்
kannada: ಅವಿಯಲ್ (ಕೇರಳದ ಒಂದು ಬಗೆಯ ತಿಂಡಿ) (aviyal )
telugu: అవియల్ (aviyal)
Tamil: அவியல் (aviyal)
Malayalam: അവിയല് (aviyal)
English: side dish prepared in kerala
அவிழ்
பசுவை கட்டிய கயிறு அவிழ்ந்தது
kannada: ಸಡಿಲವಾಗು (saDilavaagu)
telugu: వదులుకా (vadulukaa)
Tamil: அவிழ் (aviz)
Malayalam: അഴിയ് (aZiyə)
English: get loose
அவிழ்க்க
அவிழ்க்கும் படி கட்டவேண்டும்
kannada: ಸಡಿಲಗೊಳಿಸು (saDilagoLisu )
telugu: వదులుచేయు (vaduluceeyu)
Tamil: அவிழ்க்க (avizkka)
Malayalam: അയയ്ക്ക് (ayaykkə)
English: loose
அவுன்ஸ்
ஒரு அவுன்ஸ் மருந்து குடி
kannada: ಔನ್ಸು (ounsu)
telugu: ఔన్సు (aunsu)
Tamil: அவுன்ஸ் (avunsh)
Malayalam: ഔണ്സ് (auNsə)
English: ounce
அவை
அவன் அவையில் பிரவேசித்தான்
kannada: ಸಭೆ (sabhe )
telugu: సభ (sabha)
Tamil: அவை (avai)
Malayalam: സഭ (sabha)
English: assembly