Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
அங்கீகரி
எவருடைய தவறான செயல்களையும் நாம் அங்கீகரிக்க முடியாது
kannada: ಅಂಗೀಕರಿಸು (angiikarisu)
telugu: అంగీకరించు (aMgiikariMcu)
Tamil: அங்கீகரி (aŋkiikari)
Malayalam: അംഗീകരിക്ക് (aMgiikariykkə)
English: recognise
அங்கீகரிப்பிக்க
அவர் சொல்கின்றவற்றை எல்லாம் அவனைக் கொண்டு அங்கீகரிப்பிக்க வைப்பார்
kannada: ಒಪ್ಪಿಸು (oppisu)
telugu: అంగీకరింపచేయు (aMgiikariMpaceeyu)
Tamil: அங்கீகரிப்பிக்க (aŋkiikarippikka)
Malayalam: അംഗീകരിപ്പിക്ക് (aMgiikarippikkə)
English: make somebody accept
அங்கு
அங்கே பார் மலை தெரிகின்றதல்லவா?
kannada: ಅಲ್ಲಿ (alli )
telugu: అక్కడ (akkaDa)
Tamil: அங்கு (aŋku)
Malayalam: അങ്ങ് (aŋŋə)
English: there
அங்குசம்
ரவி அங்குசத்தால் யானையைக் கட்டுப்படுத்தினான்
kannada: ಅಂಕುಶ (ankuSa)
telugu: అంకుశం (aMkuSaM)
Tamil: அங்குசம் (aŋkucam)
Malayalam: തോട്ടി (tooTTi)
English: hook for controlling elephant
அங்குமிங்கும்
எதற்காக நீ அங்குமிங்கும் அலைகிறாய்
kannada: ಅಲ್ಲಿ ಇಲ್ಲಿ (alli illi)
telugu: అక్కడా ఇక్కడ (akkaDaa ikkaDa)
Tamil: அங்குமிங்கும் (aŋkummiŋkum)
Malayalam: അങ്ങുമിങ്ങും (aŋŋumiŋŋuM)
English: here &there
அசட்டுதைரியம்
அவருடைய அசட்டுதைரியத்தினால் ஒரு வாய்ப்பை இழந்தார்
kannada: ಕುಬುದ್ಧಿ (kubuddhi)
telugu: అసమర్థత (asamarthata)
Tamil: அசட்டுதைரியம் (acaTTutairiyam)
Malayalam: ദുസ്സാമര്ത്ഥ്യം (dussamaRtthyaM)
English: crookedness
அசம்பாவிதம்
விபத்தில் யாதொரு அசம்பாவிதமும் நிகழவில்லை
kannada: ಕೇಡು (keeDu)
telugu: అనర్థం (anarthaM)
Tamil: அசம்பாவிதம் (acampaavitam)
Malayalam: അനര്ഥം (anaRthaM)
English: trouble
அசாதாரணமான
அவனுடையது ஒரு அசாதாரணமான விசாரணையாக இருந்தது
kannada: ಅಸಾಧಾರಣವಾದ (asaadhaaraNavaada)
telugu: అసాధారణమైన (asaadhaaraNamaina)
Tamil: அசாதாரணமான (acaataaraNamaana)
Malayalam: അസാധാരണമായ (asaadhaaraNa)
English: extra ordinary
அசிங்கம்
அவனுடைய உருவம் மிகவும் அசிங்கமாக இருந்தது
kannada: ವಿಕಾರ (vikaara)
telugu: వికారం (vikaaraM)
Tamil: அசிங்கம் (aciŋkam)
Malayalam: വികൃതം (vikRtaM)
English: ugliness
அசெளகரியம்
என்ன அசெளகரியம் ஏற்பட்டாலும் அவன் அங்கு தங்க முடிவு செய்தான்
kannada: ತೊಂದರೆ (tondare)
telugu: అననుకూలం (ananukuulaM)
Tamil: அசெளகரியம் (acaukariyam)
Malayalam: തരക്കേട് (tarakkeeTə)
English: inconvenience
அசை
தொட்டிலை அசைக்காதே குழந்தை விழித்து விடும்
kannada: ಅಲ್ಲಾಡಿಸು (allaDisu)
telugu: కదుపు (kadupu)
Tamil: அசை (acai)
Malayalam: അനക്ക് (anakkə)
English: move
அசை
மரத்தில் இலைகள் அசைந்தன
kannada: ಅಲುಗಾಡು (alugaaDu)
telugu: కదులు (kadulu)
Tamil: அசை (acai)
Malayalam: ഇളക് (iLakə)
English: move
அசை
அவள் அசைந்து அசைந்து நடந்தாள்
kannada: ಬಳುಕು (baLuku )
telugu: కులుకు (kuluku)
Tamil: அசை (acai)
Malayalam: കുണുങ്ങ് (kuNuŋŋə)
English: way
அசையாசொத்து
பொருட்களில் பலவும் அசையா சொத்தாக இருந்தது
kannada: ಜಡತ್ವ (jaDatva)
telugu: జడత్వం (jaDatvaM)
Tamil: அசையாசொத்து (acaiyaacottu)
Malayalam: ജഡത്വം (jaDatvaM)
English: immovablity
அசையாத
அசையாத சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டது
kannada: ಚರಾಚರ (caraacara)
telugu: స్ధిర (sthira)
Tamil: அசையாத (acaiyaata)
Malayalam: സ്ഥാവര (sthaavara)
English: immovable
அசையாமல்
ஒரு நிமிடம் நான்கு திசைகளிலும் உள்ள மரங்கள் அசையாமல் நின்றது
kannada: ನಿಶ್ಚೇಷ್ಟ (niScee$Ta )
telugu: అచేతనమగు (aceetanamagu)
Tamil: அசையாமல் (acaiyaamal)
Malayalam: നിശ്ചേഷ്ട (niScee$Ta)
English: unconscious
அசையும்சொத்து
அசையும் சொத்துக்களை நீதிமன்றம் சப்தி செய்தது
kannada: ಚರಾಚರ (caraacara)
telugu: చర (cara)
Tamil: அசையும்சொத்து (acaiyumcottu)
Malayalam: ജംഗമം (jaMgamaM)
English: movable thing
அசைவு
மீனின் அசைவைப் பார்ப்பதற்கு அழகாக இருந்தது
kannada: ಬಳುಕು (baLuku)
telugu: వయ్యారం (vayyaaraM)
Tamil: அசைவு (acaivu)
Malayalam: കുണുക്കം (kuNukkaM)
English: wagging
அசைவு
வண்டியின் அசைவு நின்றுவிட்டது
kannada: ಸಂಚಾರ (sancaara)
telugu: చలనం (calanaM)
Tamil: அசைவு (acaivu)
Malayalam: ചലനം (calanaM)
English: movement
அசைவொலி
ஏதோ ஒரு அசைவொலி கேட்டுக் குழந்தை நெட்டெழுந்தது
kannada: ಅಲುಗಾಟ (alugaaTa )
telugu: కదలిక (kadalika)
Tamil: அசைவொலி (acaivoli)
Malayalam: അനക്കം (anakkaM)
English: movement